பூக்மோல் மொழி

பூக்மோல் (Bokmål) நோர்வே மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழி வடிவங்கள் இரண்டில் ஒன்றாகும்.

மற்றைய மொழி வடிவம் நீநொர்ஸ்க் ஆகும்.

நோர்வே மொழி
நொர்ஸ்க்
உச்சரிப்பு[nɔʂk]
நாடு(கள்)
பூக்மோல் மொழி நோர்வே (4.8 million),
பூக்மோல் மொழி அமெரிக்கா (55,311)
பூக்மோல் மொழி கனடா (7,710)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5 million நோர்வேஜியர்கள்  (date missing)
இந்தோ ஐரோப்பிய மொழி
Standard forms
நீநொர்ஸ்க் மொழி (அரச கரும மொழி)
பூக்மோல் மொழி (அரச கரும மொழி) / Riksmål (அரச கரும மொழியல்ல)
இலத்தீன் (நோர்வேஜிய அரிச்சுவடி வேறுபாட்டுடன்)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
நோர்வே
Nordic Council
Regulated byNorwegian Language Council (Bokmål and Nynorsk)
Norwegian Academy (Riksmål)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1noநோர்வே மொழி
nb – பூக்மோல்
nnநீநொர்ஸ்க்
ISO 639-2[[ISO639-3:norநோர்வே மொழி
nob – பூக்மோல்
nnoநீநொர்ஸ்க்|nor – நோர்வே மொழி
nob – பூக்மோல்
nnoநீநொர்ஸ்க்]]
ISO 639-3Variously:
nor — [[நோர்வே மொழி]]
nob — பூக்மோல்
nno — [[நீநொர்ஸ்க்]]

பூக்மோலே அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் எழுத்து வடிவமாக உள்ளது. நோர்வேயில் 85-90% மக்கள் இவ்வடிவத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த மொழி வடிவமே கற்பித்தலில் பயன்படுத்தப்படுகின்றது.
பூக்மோல் என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு 'நூல் மொழி'என்பதாகும். நோர்வே நாடு டென்மார்க் நாட்டுடன் இணைந்து இருந்த காலத்தில் டேனிய மொழியை தழுவி உருவானது இந்த மொழி வடிவம். பழமையைப் பாதுக்காக்கும் மொழியாகவும் கொள்ளப்படுகின்றது. 1907 இல் அரசாங்கத்தால் இம்மொழி வடிவத்திற்குரிய ஒலிப்பமைவு றிக்ஸ்மோல் என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் 1929 இல் பூக்மோல் என்ற பெயர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது..

மேற்கோள்கள்

Tags:

ஆட்சி மொழிநீநொர்ஸ்க் மொழிநோர்வேநோர்வே மொழிமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆனைக்கொய்யாகன்னியாகுமரி மாவட்டம்பறவைக் காய்ச்சல்திருநங்கைசினைப்பை நோய்க்குறிபால் (இலக்கணம்)முருகன்கார்லசு புச்திமோன்நயினார் நாகேந்திரன்காதல் தேசம்ஜோதிகாபஞ்சதந்திரம் (திரைப்படம்)அக்பர்இல்லுமினாட்டி108 வைணவத் திருத்தலங்கள்சித்த மருத்துவம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஆண்டுகல்லீரல்அம்பேத்கர்திணைதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமேகக் கணிமைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இந்திய நிதி ஆணையம்திராவிட மொழிக் குடும்பம்கர்மாவைரமுத்துபுவியிடங்காட்டிதிருமலை (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பர்வத மலைபறையர்ஆளி (செடி)பஞ்சாங்கம்பெயர்ச்சொல்நற்கருணைபட்டா (நில உரிமை)கடையெழு வள்ளல்கள்காதல் கொண்டேன்ஆங்கிலம்அத்தி (தாவரம்)சிதம்பரம் நடராசர் கோயில்முக்குலத்தோர்பிள்ளைத்தமிழ்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்மாணிக்கவாசகர்சிலம்பம்திருவண்ணாமலைகொன்றை வேந்தன்திருவோணம் (பஞ்சாங்கம்)தமிழ்நாடுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சைவத் திருமணச் சடங்குரோசுமேரிதிரவ நைட்ரஜன்காச நோய்திருநெல்வேலிசிங்கம் (திரைப்படம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுவிருத்தாச்சலம்கோயம்புத்தூர்இன்குலாப்வரலாறுகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்கலிங்கத்துப்பரணிதேம்பாவணிபொன்னுக்கு வீங்கிபரிதிமாற் கலைஞர்தலைவி (திரைப்படம்)வனப்புபெருஞ்சீரகம்அப்துல் ரகுமான்லிங்டின்அட்சய திருதியைபுலிபள்ளிக்கூடம்🡆 More