திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி

திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி (திருவுறந்தைப் பதிற்றுப்பத்தந்தாதி) ஒரு சிற்றிலக்கியம்.

இதனை இயற்றியவர் சி. வாஞ்சைலிங்க வைத்தியநாத செட்டியார். இது உறையூரிலுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்டுள்ளது இதனைத் திருத்தவத்துறை நிலக்கிழார் தம்பாச்சியாபிள்ளை தம் பொருட்செலவில் பதிப்பித்துள்ளார்.

விளக்கம்

"பதிற்றுப்பத்து" என்னும் தொடர் நூறு என்னும் எண்ணிக்கையைக் குறிக்கும். சேரர்களைப் போற்றும் சங்க கால நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. இந்த நூலுக்கு பூவை. கலியாணசுந்தர முதலியார், நாராயண சரவணர், சாமிநாத பிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் பாடிய சிற்றப்புப் பாயிரப் பாடல்கள் உள்ளன. அவை அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.

பாடல் எடுத்துக்காட்டு

வண்ணமா மறையோன் முன்னா வானவர்க்கு அரசே போற்றி
வண்ணம் ஆர் அணங்கை ஏந்தும் மாதவன் போல் வருந்தா
வண்ணமா உறந்தை தன்னில் வந்து அடி காட்டி ஆண்ட
வண்ணம் ஓர் ஐந்தும் கொண்ட வள்ளலே போற்றி போற்றி

இதனையும் காண்க

பழநிப் பதிற்றுப்பத்து அந்தாதி

மேற்கோள்

Tags:

திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி விளக்கம்திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி பாடல் எடுத்துக்காட்டுதிரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி இதனையும் காண்கதிரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி மேற்கோள்திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழில் சிற்றிலக்கியங்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சிலப்பதிகாரம்மயங்கொலிச் சொற்கள்பெரியாழ்வார்தஞ்சாவூர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நாட்டு நலப்பணித் திட்டம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மதுரைஅரிப்புத் தோலழற்சிதாவரம்கல்பனா சாவ்லாஇராகுல் காந்திம. பொ. சிவஞானம்உருவக அணிதிருநாவுக்கரசு நாயனார்தலைவி (திரைப்படம்)கார்ல் மார்க்சுவியாழன் (கோள்)யானைசிங்கம் (திரைப்படம்)உவமையணிவிடுதலை பகுதி 1மு. கருணாநிதிதொல். திருமாவளவன்சனகராஜ்பக்கவாதம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குமனித உரிமையூத்கண்ணனின் 108 பெயர் பட்டியல்வாதுமைக் கொட்டைஔவையார் (சங்ககாலப் புலவர்)புதன் (கோள்)கட்டுரைமலையாளம்பரதநாட்டியம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பித்தப்பைகன்னி (சோதிடம்)காதல் மன்னன் (திரைப்படம்)மலைபடுகடாம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)குற்றாலக் குறவஞ்சிநீர் மாசுபாடுகபிலர் (சங்ககாலம்)ஏலாதிபதுருப் போர்குறுந்தொகைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்ஆப்பிள்வெ. இராமலிங்கம் பிள்ளைவெண்பாநன்னூல்அக்பர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சங்க இலக்கியம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857உயிர்ச்சத்து டிகு. ப. ராஜகோபாலன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சிலேடைபாதரசம்அரைவாழ்வுக் காலம்ஆத்திசூடிஇந்தியக் குடியரசுத் தலைவர்ஆசாரக்கோவைஇந்திய விடுதலை இயக்கம்முத்தரையர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்உப்புச் சத்தியாகிரகம்கூகுள்முதலாம் உலகப் போர்கல்லீரல்காப்சாதேவாரம்அணி இலக்கணம்🡆 More