தாவர உணவுமுறை

தாவர உணவு முறை அல்லது மரக்கறி உணவு முறை (காய்கறிகள் சார்ந்த உணவு முறை) அல்லது சைவ உணவு முறை என்பது முற்றிலுமாக தாரவங்களிலிருந்து பெறப்பட்ட உணவாகும்.

அஃதாவது உணவில் மீன், இறைச்சி வகைகளை தவிர்ப்பதாகும். சில தனி தாவர உணவுக்கார்கள் பால், தயிர், தேன் போன்ற விலங்குகளிடம் இருந்து பெறப்படும் உணவுகளையும் தவிர்ப்பர் (எ.கா. நனிசைவம்). மேலும் சிலர் பூண்டு, வெங்காயம் போன்ற வேர்த் தாவரங்களையும் தவிர்ப்பர் (எ.கா. சமணம் மற்றும் பிராமணம் உள்ளிட்ட மதநம்பிக்கை சார்ந்த சைவ உணவுமுறைகள்).

தாவர உணவுமுறை
தாவர உணவு வகைகளில் சில

பொருளாதாரம், உடல்நலம், சமயம், பண்பாடு, அறவியல் எனப் பல காரணங்களுக்காகத் தாவர உணவு முறையைப் பலர் பின்பற்றுகின்றார்கள்.

இவற்றையும் காண்க

சான்று

Tags:

இறைச்சிசமணம்தயிர்தேன்நனிசைவம்பால்பிராமணம்பூண்டுமீன்வெங்காயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கில்லி (திரைப்படம்)பாளையத்து அம்மன்தமிழ்ப் புத்தாண்டுநெடுநல்வாடைஈரோடு தமிழன்பன்108 வைணவத் திருத்தலங்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிரிசாசே குவேராதிருமங்கையாழ்வார்பதிற்றுப்பத்துபகவத் கீதைபறையர்திட்டம் இரண்டுநான் அவனில்லை (2007 திரைப்படம்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பறவைஅம்மனின் பெயர்களின் பட்டியல்மருதம் (திணை)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்காளமேகம்சிவன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தேம்பாவணிஇன்னா நாற்பதுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஜோக்கர்இங்கிலாந்துகாடழிப்புதிவ்யா துரைசாமிபோக்கிரி (திரைப்படம்)அயோத்தி தாசர்குறிஞ்சிப் பாட்டுசுய இன்பம்திட்டக் குழு (இந்தியா)கம்பராமாயணத்தின் அமைப்புமயில்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024முரசொலி மாறன்கருட புராணம்மனித உரிமைஜெ. ஜெயலலிதாசாகித்திய அகாதமி விருதுவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்அங்குலம்இராமர்இந்திய உச்ச நீதிமன்றம்மழைரோசுமேரிபசுமைப் புரட்சிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பழமொழி நானூறுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தனுஷ் (நடிகர்)சிவபுராணம்டிரைகிளிசரைடுஞானபீட விருதுகருப்பை நார்த்திசுக் கட்டிவாலி (கவிஞர்)வெந்தயம்சுனில் நரைன்சீனிவாச இராமானுசன்சுற்றுச்சூழல் மாசுபாடுஅனுமன்இந்திய வரலாறுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)இரட்சணிய யாத்திரிகம்ஆடை (திரைப்படம்)ராதிகா சரத்குமார்இந்தியாவின் பசுமைப் புரட்சிபுவிதற்கொலை முறைகள்தேவாரம்முதல் மரியாதைபுதுமைப்பித்தன்🡆 More