தாய் பிறந்தாள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏ. கே. சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், மனோகர், அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பி. பானுமதி, சாரதா, அ. சகுந்தலா, பண்டரிபாய், சச்சு, சுகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தாய் பிறந்தாள் | |
---|---|
இயக்கம் | ஏ. கே. சுப்ரமணியம் |
தயாரிப்பு | டி எஸ். சேதுராமன் ஜீவஜோதி மூவீஸ் |
திரைக்கதை | ஏ. கே. சுப்ரமணியம் |
வசனம் | ஏ.கே.சுப்ரமணியம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் ஆர். எஸ். மனோகர் எஸ். ஏ. அசோகன் தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் பி. பானுமதி சாரதா பண்டரிபாய் சச்சு சுகுமாரி |
பாடலாசிரியர் | ஆலங்குடி சோமு |
படத்தொகுப்பு | என். எம். சங்கர் |
நடன அமைப்பு | வைக்கம் மூர்த்தி |
வெளியீடு | அக்டோபர் 4,1974 |
நீளம் | 3903 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article uses material from the Wikipedia தமிழ் article தாய் பிறந்தாள் (திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.