தற்கால மரபுவழி யூதம்

தற்கால மரபுவழி யூதம் (Modern Orthodox Judaism) தற்கால யூதம் (Modern Orthodoxy) என்பது மரபுவழி யூதத்தினுள் உள்ள ஒரு அமைப்பாகும்.

இது யூத நெறிகளையும் யூதச் சட்டங்களை கடைப்பிடிப்பவர்களையும் தற்கால புதுமைக்கால வரலாற்றுடன் ஒற்றிணைக்க முயல்கிறது.

தற்கால மரபுவழி யூதம் சில போதனைகளையும் மெய்யியல்களையும் பலதரப்பட்ட வடிவங்களில் விளக்க முற்படுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மேற்குலகில், பொதுவாக மிதவாத மரபுவழியானது "தோரா அறிவியல்" மெய்யியல் மூலம் அடிப்படைத்தள ஆதரவினால் மேலோங்கியுள்ளது. இசுரேலில் தற்கால மரபுவழி யூதம் சமய சீயோனிசத்தினால் ஆதிக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயினும், முற்றிலும் அப்படியே அல்லாது, ஒரே நெறிகளையும் பிற விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறது.

குறிப்புகள்

Tags:

புதுமைக்கால வரலாறுமரபுவழி யூதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

போயர்ம. பொ. சிவஞானம்ஐராவதேசுவரர் கோயில்இஸ்ரேல்இந்தியாநரேந்திர மோதிகாளமேகம்தமிழ்த்தாய் வாழ்த்துரவிச்சந்திரன் அசுவின்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஸ்ரீலீலாஅழகர் கோவில்விலங்குஜவகர்லால் நேருமஞ்சும்மல் பாய்ஸ்இரச்சின் இரவீந்திராவீரமாமுனிவர்பாரத ரத்னாமத்திய சென்னை மக்களவைத் தொகுதிஅகநானூறுபுதுச்சேரிகுறிஞ்சி (திணை)பொதுவாக எம்மனசு தங்கம்மருதமலைராதிகா சரத்குமார்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019பசுபதி பாண்டியன்ஹிஜ்ரத்சிலம்பம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசனீஸ்வரன்நன்னூல்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஹஜ்மனித மூளைநன்னீர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கொல்லி மலைபோக்குவரத்துசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கல்லீரல் இழைநார் வளர்ச்சிபௌத்தம்மஞ்சள் காமாலைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பகத் சிங்தவக் காலம்அங்குலம்நபிபரிபாடல்சிவனின் 108 திருநாமங்கள்108 வைணவத் திருத்தலங்கள்சரண்யா துராடி சுந்தர்ராஜ்கொங்கு வேளாளர்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகயிறுதற்கொலை முறைகள்இடைச்சொல்யூதர்களின் வரலாறுவட சென்னை மக்களவைத் தொகுதிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இயேசுவின் உயிர்த்தெழுதல்தமிழில் சிற்றிலக்கியங்கள்பெயர்ச்சொல்சைவ சமயம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இலவங்கப்பட்டைவிநாயகர் அகவல்விராட் கோலிஇந்தியன் பிரீமியர் லீக்கீர்த்தி சுரேஷ்திருவாசகம்தண்டியலங்காரம்கோயம்புத்தூர் மாவட்டம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஆரணி மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதேவேந்திரகுல வேளாளர்பிள்ளையார்🡆 More