டாலஸ் மேவரிக்ஸ்

டாலஸ் மேவரிக்ஸ் (Dallas Mavericks) என்.

பி. ஏ.">என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சஸ் மாநிலத்தில் டாலஸ் நகரில் அமைந்துள்ள அமெரிக்கன் எயர்லைன்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் மார்க் அக்வையர், ஜேசன் கிட், ஸ்டீவ் நேஷ், டெர்க் நொவிட்ச்கி.

டாலஸ் மேவரிக்ஸ்
Wiki தமிழ்டாலஸ் மேவரிக்ஸ் logo
டாலஸ் மேவரிக்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி தென்மேற்கு
தோற்றம் 1980
வரலாறு டாலஸ் மேவரிக்ஸ்
1980–இன்று
மைதானம் அமெரிக்கன் எயர்லைன்ஸ் சென்டர்
நகரம் டாலஸ், டெக்சஸ்
அணி நிறங்கள் நீலம், வெள்ளி, கறுப்பு
உடைமைக்காரர்(கள்) மார்க் கியூபன்
பிரதான நிருவாகி டானி நெல்சன்
பயிற்றுனர் ரிக் கார்லைல்
வளர்ச்சிச் சங்கம் அணி டல்சா 66அர்ஸ்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 1 (2006)
பகுதி போரேறிப்புகள் 2 (1987, 2007)
இணையத்தளம் இணையத்தளம்

2007/08 அணி

டாலஸ் மேவரிக்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
30 மலீக் ஏலன் வலிய முன்நிலை டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.08 115 விலனோவா (2000)ல் தேரவில்லை
11 ஹோசே வான் பரேயா பந்துகையாளி பின்காவல் டாலஸ் மேவரிக்ஸ்  புவேர்ட்டோ ரிக்கோ 1.83 79 வடகிழக்கு (2006)ல் தேரவில்லை
32 பிரான்டன் பாஸ் வலிய முன்நிலை டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.03 109 எல். எஸ். யூ. 33 (2005)
25 எரிக் டாம்பியர் நடு நிலை டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.11 120 மிசிசிப்பி மாநிலம் 10 (1996)
40 டெவின் ஜார்ஜ் சிறு முன்நிலை டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.03 107 ஆக்ஸ்பர்க் 23 (1999)
5 ஜாஷ் ஹவர்ட் சிறு முன்நிலை டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.01 95 வேக் ஃபாரச்ட் 29 (2003)
55 ஜுவான் ஹவர்ட் வலிய முன்நிலை டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.06 105 மிச்சிகன் 5 (1994)
2 ஜேசன் கிட் பந்துகையாளி பின்காவல் டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.93 95 கலிபோர்னியா 2 (1994)
10 டைரான் லூ பந்துகையாளி பின்காவல் டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.83 79 நெப்ராஸ்கா 23 (1998)
6 எடி ஜோன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல் டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.98 91 டெம்பிள் 10 (1994)
20 ஜமால் மக்லோர் நடு நிலை டாலஸ் மேவரிக்ஸ்  கனடா 2.11 118 கென்டக்கி 19 (2000)
41 டெர்க் நொவிட்ச்கி வலிய முன்நிலை டாலஸ் மேவரிக்ஸ்  இடாய்ச்சுலாந்து 2.13 111 டிஜேகே வுர்ஸ்பர்க், ஜெர்மனி 9 (1998)
42 ஜெரி ஸ்டாக்ஹவுஸ் புள்ளிபெற்ற பின்காவல் டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.98 99 வட கரொலைனா 3 (1995)
31 ஜேசன் டெரி பந்துகையாளி பின்காவல் டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.88 82 அரிசோனா 10 (1999)
21 ஆன்டுவான் ரைட் புள்ளிபெற்ற பின்காவல் டாலஸ் மேவரிக்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.01 98 டெக்சஸ் ஏ&எம் 15 (2005)
பயிற்றுனர்: டாலஸ் மேவரிக்ஸ்  ரிக் கார்லைல்

வெளி இணைப்புகள்


Tags:

என். பி. ஏ.கூடைப்பந்துஜேசன் கிட்டாலஸ்டெக்சஸ்டெர்க் நொவிட்ச்கிஸ்டீவ் நேஷ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பண்டமாற்றுஉளவியல்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்ஜெயம் ரவிநரேந்திர மோதிஇசுலாத்தின் ஐந்து தூண்கள்முகம்மது நபிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஊராட்சி ஒன்றியம்வேளாளர்தமிழில் சிற்றிலக்கியங்கள்இந்திய ரூபாய்புற்றுநோய்கரிகால் சோழன்மயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)உத்தராகண்டம்புணர்ச்சி (இலக்கணம்)நன்னூல்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்எச்.ஐ.விதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஜலியான்வாலா பாக் படுகொலைசே குவேராசோழிய வெள்ளாளர்அரசழிவு முதலாளித்துவம்வேலு நாச்சியார்பழமுதிர்சோலைமரபுச்சொற்கள்கொல்லி மலைகல்பனா சாவ்லாகயிலை மலைகளவழி நாற்பதுதமிழர் விளையாட்டுகள்திருமணம்அமேசான் பிரைம் வீடியோமாணிக்கவாசகர்அர்ஜூன் தாஸ்வரிபாண்டியர்ஸ்ரீமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்தமிழ்நாடு காவல்துறைசிங்கம்கர்நாடகப் போர்கள்மேகாலயாகற்றது தமிழ்முதலாம் உலகப் போர்ஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாடு அமைச்சரவைசெஞ்சிக் கோட்டைகதீஜாவீரப்பன்பொன்னியின் செல்வன் 1அறம்சுந்தர காண்டம்முத்துலட்சுமி ரெட்டிஅபூபக்கர்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்மக்காதொகைச்சொல்நெடுநல்வாடைவிருந்தோம்பல்மதுரகவி ஆழ்வார்கும்பம் (இராசி)சூல்பை நீர்க்கட்டிகாயத்ரி மந்திரம்இன்று நேற்று நாளைகட்டுவிரியன்கள்ளுபுவிபாஞ்சாலி சபதம்துணிவு (2023 திரைப்படம்)சிவாஜி (பேரரசர்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)மலையாளம்பழமொழி நானூறுமொழி🡆 More