சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை

சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை அல்லது தலைப்புகளின் வழிகாட்டிக் குறிப்புகள் சீக்கியம் சார்ந்த பருந்துப் பாரவையைத் தருகின்றன:

சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை
காண்டா

சீக்கியம் ஓர் ஒரே தெய்வத்தைக் கொண்ட சமயம் ஆகும். இது 15 ஆம் நூற்றாண்டில் குரு நானக் போதனைகளில் இருந்து உருவாகியது. பத்து சீக்கியக் குருக்களில் கடைசி குருவான (குரு கிரந்த சாகிப்), அனைத்துப் பொது தன்னலமற்ற அன்பையும் உடன்பிறப்பாண்மையையும் வற்புறுத்தினார். "தன்னலமற்று ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துபவரே இறைவனைக் காண்பார்". இது உலகின் ஐந்தாம் பெரிய, ஒருங்கிணைவான சமயம் ஆகும். இது மிக வேகமாக வளரும் சமயம் ஆகும்.

சீக்கியப் பான்மை

காண்டா - சீக்கியச் சமயக் குறியீடு ஆகும்.

புனித அல்லது கால்சா சீக்கியர்கள் பின்வரும் ஐந்து ககர அணிகளை அணிவர்:

  • கேழ்சு – வெட்டாத முடி
  • கங்கா- சீப்பு
  • கிர்பான் - வாள்
  • கச்சேரா - சிறிய, சல்வார்-போன்ற நெகிழ்வான உள்ளாடை நாடா முடிச்சுடன்
  • காரா – வட்டவடிவ எஃகு கைக் கங்கணம் (bracelet)

சீக்கிய மறைகள்

  • குரு கிரந்த் சாகிப்
    • முல்மந்தர்
  • பானி - குர்பானி
  • இலாவான் –ஆனந்த் காராவின் நான்கு மரையோதல்கள் அல்லது திருமணச் சடங்கு/விழா
  • சவய்யா – ஒரு காலை வழிபாட்டுப் பாடல்
  • சோகிளா அல்லது கீர்த்தன் சோகிளா
  • தாவ்-பிரசாத் சவய்யாக்கள்
  • வரண் பாய் குருதாசு

குரு கிரந்த் சாகிப்

குரு கிரந்த் சாகிப்

  • யாப் ஜி சாகிப் – தொடக்கத்தில் குரு கிரந்த் சாகிப்: முல்மந்தர், பின்வரும் 38 மறையோதல்கள்; கடைசியில் சலோக்
  • சாபாத் அசாரே
  • ஆனந்த் சாகிப்
  • இரேக்ராக்கள் - மாலை வழிபாட்டுப் பாடல்
  • கீர்த்தன் சோகிளா
  • சுக்மணி சாகிப் – 24 பிரிவுகள் உள்ள குரு கிரந்த் சாகிபின் மறையோதல்
  • ஆசா கி வார் – 24 விருத்தங்கள் அமைந்த காலை வழிபாட்டுப் பாடல்

சீக்கிய மெய்யியல்

சீக்கிய மெய்யியல்

  • சீக்கிய நம்பிக்கைகள்
    • சீக்கிய இரிகாத் மரியாதை; சீக்கியம் தோற்றத்தில் இருந்து கடைபிடிக்கும் ஒழுக்க விதிமுறைகள்
    • குரு மனேயோ கிரந்த்
  • சீக்கியத்தில் தடை செய்யப்பட்டவை

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை  விக்சனரி விக்சனரி
சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை  நூல்கள் விக்கிநூல்
சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை  மேற்கோள் விக்கிமேற்கோள்
சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை  மூலங்கள் விக்கிமூலம்
சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை  விக்கிபொது
சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை  செய்திகள் விக்கிசெய்தி


Tags:

சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை சீக்கியப் பான்மைசீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை சீக்கிய மறைகள்சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை சீக்கிய மெய்யியல்சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை குறிப்புகள்சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை மேற்கோள்கள்சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை வெளி இணைப்புகள்சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரேஷ்மா பசுபுலேட்டிதிரௌபதிதிருப்போரூர் கந்தசாமி கோயில்தற்கொலைநீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)மண்ணீரல்காதலர் தினம் (திரைப்படம்)ஏறுதழுவல்மக்களாட்சிஅழகிய தமிழ்மகன்கவலை வேண்டாம்ஆய்த எழுத்துஇந்திரா (தமிழ்த் திரைப்படம்)நபிமுகம்மது நபிதபூக் போர்உப்புமாகரிகால் சோழன்முடக்கு வாதம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இலக்கியம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஐம்பெருங் காப்பியங்கள்திதி, பஞ்சாங்கம்பொருநராற்றுப்படைபங்குச்சந்தைதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)உப்புச் சத்தியாகிரகம்எல். இராஜாகாதல் மன்னன் (திரைப்படம்)சித்தர்கள் பட்டியல்அறுசுவைபர்வத மலைநாழிகைசிவனின் 108 திருநாமங்கள்செம்மொழிமுகம்மது இசுமாயில்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்யோனிதீரன் சின்னமலைகிட்டி ஓ'நீல்ஆதி திராவிடர்கன்னத்தில் முத்தமிட்டால்திருவள்ளுவர் சிலைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நெடுஞ்சாலை (திரைப்படம்)மக்களவை (இந்தியா)பனிக்குட நீர்விஜய் (நடிகர்)வெந்து தணிந்தது காடுதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வட்டாட்சியர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்தொழுகை (இசுலாம்)தமிழக வரலாறுடி. ராஜேந்தர்விஸ்வகர்மா (சாதி)கட்டுவிரியன்பாத்திமாதேங்காய் சீனிவாசன்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇசைசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்அஸ்ஸலாமு அலைக்கும்நிணநீர்க் குழியம்வாட்சப்சகுந்தலாதொல்காப்பியம்திருவள்ளுவர் ஆண்டுயோகம் (பஞ்சாங்கம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழ் ராக்கர்ஸ்பகவத் கீதைஅணி இலக்கணம்எகிப்துதஞ்சாவூர்ஓமியோபதி🡆 More