இலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சமூகவியல், சாதியம், பண்பாடு ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
இலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு - 1989

  • தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்: மேற்குலகின் பங்கும் பணியும் - கார்த்திகேசு சிவத்தம்பி. 1வது பதிப்பு: ஜனவரி 1989

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1992

  • மாற்றுக் கருத்தின் மதிப்பு - சார்ள்ஸ் அபயசேகரா, குமாரி ஜயவர்த்தன, சூரியா விக்கிரமசிங்க (மூலநூலாசிரியர்கள்), வே.கணபதிப்பிள்ளை (மேற்பார்வை ஆசிரியர்), ஏ. ஏ. லத்தீஃப் (மொழிபெயர்ப்பாளர்). ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம், 2வது பதிப்பு: சூன் 1996, 1வது பதிப்பு: சூன் 1992

ஆண்டு 1999

  • அரேபியர் வாழ்வியல்: இஸ்லாத்துக்கு முற்பட்ட காலம் - எம். ஐ. எம். அமீன். கொழும்பு இஸ்லாமிய புத்தக இல்லம், 1வது பதிப்பு: 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8249-00-9
  • முரண்பாடு இணக்கப்படுத்தல் செயல்முறை – ஏ. எஸ். பாலசூரிய (தமிழாக்கம்: யு. எல். ஜவ்பர்) நுகேகொடை: அஹிம்சா முரண்பாடு தீர்வுக்கும் சமாதானத்திற்குமான நிலையம் 1999 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8319-01-5 (தேநூ 115292)

ஆண்டு 2000

  • பண்பாட்டுச் சிந்தனைகள் - சி.தில்லைநாதன். குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: மார்ச் 2000

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2002

  • சிறுவர் பாலியல் கொடுமைகள் - மானா மக்கீன். அஸ்டலட்சுமி பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2002
  • பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம்: இருப்பிடம் - மனோன்மணி சண்முகதாஸ். குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2002
  • அப்புச்சி: கதை + வரலாறு + பண்பாடு - பாலசுகுமார், மட்டக்களப்பு: அனாமிகா வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2002
  • சிறுபான்மையினர் சில அவதானங்கள் - எம். எம். எம். நூறுல்ஹக்: சாய்ந்தமருது: மருதம் கலை இலக்கிய வட்டம் 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8105-01-5 (தேநூ 115132)

ஆண்டு 2004

  • சரிநிகர் சமானமாக… முரண்நிலைகளை உருமாற்றும் முறைவழிகளை ஆண்களும் பெண்களும் சமானமாக முன்னெடுக்கும் ஆற்றல்களை மேம்படுத்தல். கைநூல் 2 - சாந்தி சச்சிதானந்தம், கொழும்பு: விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், 2004 (தேநூ 106604)

ஆண்டு 2005

  • சமூக சிந்தனை: விரிபடு எல்லைகள். - தெ.மதுசூதனன், கந்தையா சண்முகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). (விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்), 1வது பதிப்பு: கார்த்திகை 2005

ஆண்டு 2006

ஆண்டு 2007

ஆண்டு 2008

  • சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா.செந்தில்வேல் உடன் நேர்காணல் - த. ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: தேசம் வெளியீடு 1வது பதிப்பு: பெப்ரவரி 2008

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை

Tags:

இலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் ஆண்டுகள் 1951 - 1960இலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் ஆண்டுகள் 1961 - 1970இலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் ஆண்டுகள் 1971 - 1980இலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் ஆண்டுகள் 1981 - 1990இலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் ஆண்டுகள் 1991 - 2000இலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் ஆண்டுகள் 2001 - 2010இலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் ஆண்டு குறிப்பிடப்படாதவைஇலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் உசாத்துணைஇலங்கை சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல்இலங்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியக் குடியரசுத் தலைவர்வசபன்காரைக்கால் அம்மையார்கஜினி (திரைப்படம்)சப்ஜா விதைதீனா (திரைப்படம்)விபுலாநந்தர்இந்திரா காந்திபுதுச்சேரிவீரப்பன்கிருட்டிணன்கர்ணன் (மகாபாரதம்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சித்திரைத் திருவிழாவேற்றுமையுருபுநீலகேசிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்குண்டிபறவைகள் பலவிதம்நாயன்மார் பட்டியல்தொகாநிலைத் தொடர்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)மாரியம்மன்இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்துஇந்திய உச்ச நீதிமன்றம்சிங்கப்பூர்108 வைணவத் திருத்தலங்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)தமிழ்நாடு சட்டப் பேரவைதிருட்டுப்பயலே 2மதுரைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமந்தா ருத் பிரபுஅஸ்ஸலாமு அலைக்கும்யூடியூப்திரு. வி. கலியாணசுந்தரனார்முக்கூடற் பள்ளுதேவநேயப் பாவாணர்சின்னம்மைஅரண்மனை (திரைப்படம்)நற்றிணைநிணநீர்க்கணுசோல்பரி அரசியல் யாப்புசிவபெருமானின் பெயர் பட்டியல்வேளாளர்சுதேசி இயக்கம்திராவிட மொழிக் குடும்பம்பாலை (திணை)கட்டுவிரியன்மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்பறவைகில்லி (திரைப்படம்)கா. ந. அண்ணாதுரைசுப்பிரமணிய பாரதிமு. க. ஸ்டாலின்மன்னர் மானியம் (இந்தியா)கருவேலம்ம. பொ. சிவஞானம்திருமுருகாற்றுப்படைகணையம்கள்ளுமொழிபகத் சிங்பரதநாட்டியம்ஈ. வெ. இராமசாமிஅனைத்துலக நாட்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஆனைக்கொய்யாகடையெழு வள்ளல்கள்மயில்திருக்குறள்சூழல்சார் உளவியல்அறிவுமதிகுற்றியலுகரம்இசுலாம்சீர் (யாப்பிலக்கணம்)சே குவேராபிரேமலு🡆 More