சன்சத் வீதி

சன்சத் வீதி (ஆங்கில மொழி: Parliament Street, முன்பு என்-பிளாக்) என்பது இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ள ஒரு தெரு.

சன்சத் வீதி is located in டெல்லி
சன்சத் வீதி
சன்சத் வீதி
சன்சத் வீதி (டெல்லி)

இந்த வீதிக்கு சன்சத் பவன் எனப்படும் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து பெயர் வந்தது.

எர்பெர்ட்டு பேக்கர் வடிவமைத்த இந்திய நாடாளுமன்ற மாளிகை, சன்சத் வீதியின் ஒரு முனையில் அமைந்துள்ளது. இது லுடீயன்ஸ் டெல்லியில் உள்ள ராஜ்பத்துக்கு இணையாக கன்னாட்டு பிளேசு வட்டத்தில் முடிவடைகிறது.

சன்சத் வீதியில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்கக் கட்டிடங்கள், சந்தர் மந்தர், பாலிகா கேந்திரா, தேசிய தபால்தலை அருங்காட்சியகம், இந்திய ரிசர்வ் வங்கி, ஆகாஷ்வனி பவன் (அகில இந்திய வானொலி ), டக் பவன் (அஞ்சல் துறை ), சர்தார் படேல் பவன் (புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்), யோஜனா பவன் (இந்தியத் திட்டக் குழு), பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பி.டி.ஐ), மற்றும் பரிவஹன் பவன் (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்), வட இந்தியா தேவாலயம் (சி.என்.ஐ பவன்).

மேற்கோள்கள்

 

Tags:

ஆங்கில மொழிஇந்தியாசன்சத் பவன்புது தில்லி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மஞ்சள் காமாலைகேரளம்கல்லணைபுதுச்சேரிதொழிற்பெயர்மறைமலை அடிகள்இந்திய இரயில்வேசுப்பிரமணிய பாரதிபணவீக்கம்உத்தரகோசமங்கைஆறுமுக நாவலர்காந்தள்விண்டோசு எக்சு. பி.கோயில்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழர்நாலடியார்இன்ஸ்ட்டாகிராம்நாளந்தா பல்கலைக்கழகம்பதினெண்மேற்கணக்குதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)தமிழர் தொழில்நுட்பம்கொல்லி மலைபாண்டியர்தமன்னா பாட்டியாபட்டினப் பாலைகருக்கலைப்புமே நாள்மயில்இயேசு காவியம்மூலம் (நோய்)தினகரன் (இந்தியா)சங்ககால மலர்கள்தற்கொலை முறைகள்அமலாக்க இயக்குனரகம்மார்க்கோனிநிதி ஆயோக்இயற்கை வளம்பொதுவுடைமைஇதயம்ராஜா ராணி (1956 திரைப்படம்)லிங்டின்ஆந்திரப் பிரதேசம்சூல்பை நீர்க்கட்டிஇந்தியாவில் பாலினப் பாகுபாடுசதுரங்க விதிமுறைகள்திருநாவுக்கரசு நாயனார்இளங்கோவடிகள்பித்தப்பைதமிழக வரலாறுபால் (இலக்கணம்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இன்னா நாற்பதுமதுரை நாயக்கர்ஐக்கிய நாடுகள் அவைவிவேகானந்தர்இந்து சமயம்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்பாரிமு. வரதராசன்கம்பராமாயணத்தின் அமைப்புஅண்ணாமலை குப்புசாமிஇராமலிங்க அடிகள்காதல் கொண்டேன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தமிழ் விக்கிப்பீடியாஜவகர்லால் நேருநாயன்மார் பட்டியல்கல்விபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கருப்பைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)இரட்டைக்கிளவிநாயக்கர்சேமிப்புஜெயகாந்தன்இராமாயணம்கா. ந. அண்ணாதுரைஇராமானுசர்🡆 More