சந்திரயான் திட்டம்

சந்திரயான் திட்டம் (Chandrayaan programme) அல்லது இந்திய நிலாத் தேட்டத் திட்டம் (Indian Lunar Exploration Programme) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இசுரோ) மேற்கொண்டுவரும் விண்வெளித் திட்டமாகும்.

இத்திட்டத்தில் நிலா வட்டணைக்கலம், மொத்துகலம், மென்தரையிறங்கி, நிலா ஊர்கலம்(ஊர்தி) ஆகியன அடங்கும்.

சந்திரயான் திட்டம்
Chandrayaan programme
சந்திரயான் திட்டம்
ஜி. எஸ். எல். வி மார்க் III M1 சந்திரயான்-2 உடன் புறப்படுகிறது (22 சூலை 2019)
திட்ட மேலோட்டம்
நாடுஇந்தியா
பொறுப்பான நிறுவனம்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ)
நோக்கம்நிலாத் தேட்டம்
தற்போதைய நிலைசெயலில் உள்ளது
திட்ட வரலாறு
திட்டக் காலம்2008–இன்று
முதல் பறப்புசந்திரயான்-1, அக்டோபர் 22, 2008; 15 ஆண்டுகள் முன்னர் (2008-10-22)
அண்மைய பறப்புசந்திரயான்-3
ஊர்தித் தகவல்கள்
ஏவுகலம்(கள்)

திட்ட அமைப்பு

சந்திரயான் என்ற இந்திய நிலா ஆய்வுத் திட்டம் பல பணிகளைக் கொண்ட திட்டமாகும். As of செப்டம்பர் 2019 நிலவரப்படி, இசுரோவின் பிஎஸ்எல்வி ஏவூர்தியைப் பயன்படுத்தி, ஒரு மொத்துகல ஆய்வுக் கருவியுடன் ஒரு சுற்றுக்கலமும் நிலாவுக்கு அனுப்பப்பட்டது. சுற்றுக்கலம், மென்தரையிறங்கி, நிலா ஊர்தி ஆகியவற்றைக் கொண்ட இரண்டாவது விண்கலம் 2019 சூலை 22 அன்று எல்.வி.எம்-3 ஏவூர்தியைப் பயன்படுத்தி ஏவப்பட்டது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் எசு. சோமநாத், சந்திரயான் திட்டத்தில் சந்திரயான்-3 மற்றும் பல தொடர் பணிகள் இருக்கும் என்று கூறினார். சந்திரயான்-3 பணி 2023 சூலை 14 இல் எல்விஎம்-3 ஐப் பயன்படுத்தி ஏவப்பட்டது, இது 2023 ஆகத்து மாதத்தில் அது நிலவின் மேற்பரப்பை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டம்-1

காண்க, சந்திரயான்-1

கட்டம்-2

காண்க, சந்திரயான்-2

கட்டம்-3

காண்க, சந்திரயான்-3

Tags:

சந்திரயான் திட்டம் திட்ட அமைப்புசந்திரயான் திட்டம் கட்டம்-1சந்திரயான் திட்டம் கட்டம்-2சந்திரயான் திட்டம் கட்டம்-3சந்திரயான் திட்டம்இந்திய விண்வெளி ஆய்வு மையம்நிலவு மோதல் சலாகைநிலா வட்டணைக்கலத் திட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவின் செம்மொழிகள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்கோத்திரம்சீர் (யாப்பிலக்கணம்)தமிழ்ஒளிஉயிர்மருத்துவப் பொறியியல்மரவள்ளிவெட்சித் திணைஇன்னா நாற்பதுஇரவீந்திரநாத் தாகூர்குறவஞ்சிநந்திக் கலம்பகம்கம்பராமாயணம்சுற்றுச்சூழல்தளபதி (திரைப்படம்)ஆதி திராவிடர்திராவிடர்தேள்இலங்கையின் பொருளாதாரம்இசைபகவத் கீதைஇந்திய நிதி ஆணையம்புற்றுநோய்விஜயநகரப் பேரரசுமூலம் (நோய்)அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்ஜவகர்லால் நேருநற்றிணைமுக்குலத்தோர்இந்தியன் (1996 திரைப்படம்)நாயன்மார் பட்டியல்கேரளம்கருச்சிதைவுபூரான்அரிப்புத் தோலழற்சிதிருவிளையாடல் புராணம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தீரன் சின்னமலைபால கங்காதர திலகர்மெய்யெழுத்துஐராவதேசுவரர் கோயில்ஒற்றைத் தலைவலிராட்வைலர்அரளிஇராசாராம் மோகன் ராய்பனைநாலடியார்புறநானூறுகூகுள்ஒத்துழையாமை இயக்கம்திருச்செந்தூர்கிரியாட்டினைன்பிள்ளைத்தமிழ்கலிங்கத்துப்பரணிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இன்ஸ்ட்டாகிராம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பூப்புனித நீராட்டு விழாஜி. யு. போப்நீதிக் கட்சிஅறுபடைவீடுகள்நவரத்தினங்கள்அண்ணாமலையார் கோயில்மதீச பத்திரனபித்தப்பைமோகன்தாசு கரம்சந்த் காந்திமுதலாம் உலகப் போர்ராஜ்கிரண்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மயக்கம் என்னசுய இன்பம்திராவிட முன்னேற்றக் கழகம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇமயமலைபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிசெய்தியாளர்கேட்டை (பஞ்சாங்கம்)இடைச்சொல் விளக்கம்🡆 More