குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட்

குரோ ஆர்லம் புரூன்ட்லாண்ட் (Gro Harlem Brundtland) (பிறப்பு குரோ ஆர்லம், 20 ஏப்ரல் 1939) நோர்வேயின் பிரதம மந்திரியாக இருந்தவர்.

சோசலிச மக்களாட்சி அரசியல்வாதியாகிய இவர் பேராளர்,மருத்துவர் எனப் பன்முக திறன் கொண்டவர். பன்னாட்டு பேண்தகு வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரத்திற்காகப் போராடும் ஓர் தலைவர். உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனராகப் பணியாற்றி உள்ளார்.தற்போது ஐ. நா செயலாளர் நாயகம் பான் கி மூனின் சார்பாக வானிலை மாற்றங்களுக்கான தூதராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் தலைமைத்திறனுக்காக 2008ஆம் ஆண்டின் கட்டிடவடிவியலுக்கான தாமசு ஜெஃப்பர்சன் பதக்கம் வழங்கப்பட்டது.

குரோ ஆர்லம் புரூன்ட்லாண்ட்
குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட்
2007ஆம் ஆண்டு புரூன்ட்லாண்ட் நோர்வே தொழிலாளர் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றுதல்.
நோர்வேயின் பிரதமர்
பதவியில்
3 நவம்பர் 1990 – 25 அக்டோபர் 1996
ஆட்சியாளர்கள்ஒலாவ் V
அரால்ட் V
முன்னையவர்யான் சைசு
பின்னவர்தோர்ப்யான் ஜக்லாண்ட்
பதவியில்
9 மே 1986 – 16 அக்டோபர் 1989
ஆட்சியாளர்ஒலாவ் V
முன்னையவர்கேர் வில்லோக்
பின்னவர்யான் சைசு
பதவியில்
4 பெப்ரவரி 1981 – 14 பெப்ரவரி 1981
ஆட்சியாளர்ஒலாவ் V
முன்னையவர்ஒட்வார் நோர்ட்லி
பின்னவர்கேர் வில்லோக்
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர்
பதவியில்
13 மே 1998 – 21 சூலை 2003
Secretary-Generalகோபி அன்னான்
முன்னையவர்இரோசி நாகஜிமா
பின்னவர்லீ யோங்-வூக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஏப்ரல் 1939 (1939-04-20) (அகவை 84)
பேரும், நோர்வே
அரசியல் கட்சிதொழிலாளர் கட்சி
துணைவர்அர்னே ஒலாவ் புரூன்ட்லாண்ட்
முன்னாள் கல்லூரிஓசுலோ பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
கையெழுத்துகுரோ ஆர்லம் புருன்ட்லாண்ட்

வாழ்க்கை வரலாறு

திசம்பர் 9, 1960 அன்று அர்னே ஒலாவ் புரூன்ட்லாண்டை மணந்தார். மனிதநேயமிக்க குடும்பமான இவர்களுக்கு நான்கு மக்கள் உள்ளனர். பிரான்சு|தென் பிரான்சில் இவர்களுக்கு ஓர் வீடு உள்ளது. குரோ ஆர்லமிற்கு மின்சார ஒவ்வாமை உள்ளதாக அறியப்படுகிறது. இவரது வாழ்க்கைப்படிகளை கணவர் புரூன்ட்லாண்ட் இரு புத்தகங்களாக எழுதியுள்ளார்.

புற்றுநோய் சிகிட்சைக் குறித்த சர்ச்சை

புரூன்ட்லாண்ட் 2002ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோய்க்காக உள்ளேவால் பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிட்சை மேற்கொண்டார். 2007ஆம் ஆண்டில் இதே பல்கலைக்கழகத்தில் இரு சிகிட்சைகளுக்காக நோர்வே பொதுகருவூலத்திலிருந்து கட்டணம் கட்டப்பட்டதாக 2008ஆம் ஆண்டு தெரிய வந்தது. ஆனால் முன்னதாக நோர்வே அதிகாரிகளுக்கு தனது வீட்டை பிரான்சிற்கு மாற்றியுள்ளதாக அறிவித்திருந்தமையால் நோர்வே நாட்டு சமூகப் பாதுக்காப்பு நிதியத்திலிருந்து பணம் பெற தகுதியற்றவர் என ஊடகங்களில் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து புரூன்ட்லாண்ட் தனது வீட்டை மீண்டும் நோர்வேக்கு மாற்றிக்கொண்டதுடன் மருத்துமனை கட்டணங்களையும் தாமே ஏற்பதாக அறிவித்தார்.

மேற்கோள்கள்

மேற்கோள்கள்

Tags:

குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட் வாழ்க்கை வரலாறுகுரோ ஆர்லம் புருன்ட்லாண்ட் புற்றுநோய் சிகிட்சைக் குறித்த சர்ச்சைகுரோ ஆர்லம் புருன்ட்லாண்ட் மேற்கோள்கள்குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட் மேற்கோள்கள்குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட்ஐக்கிய நாடுகள்தட்ப வெப்ப நிலை மாறுதல்நோர்வேபான் கி மூன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய இரயில்வேமுதுமொழிக்காஞ்சி (நூல்)தொழிற்பெயர்நீதி இலக்கியம்திருச்சிராப்பள்ளிசினைப்பை நோய்க்குறிமார்பகப் புற்றுநோய்சச்சின் (திரைப்படம்)கற்றாழைபுனித யோசேப்புஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அகரவரிசைசைவத் திருமணச் சடங்குவளையாபதிஈரோடு தமிழன்பன்இந்திய நாடாளுமன்றம்முதல் மரியாதைஅறம்பால்வினை நோய்கள்இந்து சமயம்மதீச பத்திரனபட்டினத்தார் (புலவர்)இரண்டாம் உலகப் போர்சிந்துவெளி நாகரிகம்ஜெயம் ரவிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இணையம்பஞ்சபூதத் தலங்கள்இந்திய தேசியக் கொடிதமிழ்த் தேசியம்குண்டூர் காரம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தீபிகா பள்ளிக்கல்இலிங்கம்விண்டோசு எக்சு. பி.கூகுள்இராமலிங்க அடிகள்வௌவால்குழந்தை பிறப்புஎட்டுத்தொகை தொகுப்புமாசாணியம்மன் கோயில்வல்லினம் மிகும் இடங்கள்இராமானுசர்கருக்கலைப்புசார்பெழுத்துசுப்பிரமணிய பாரதிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்யுகம்அய்யா வைகுண்டர்தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழ்நாடு சட்டப் பேரவைதேவாங்குவேதாத்திரி மகரிசிமதுரைக் காஞ்சிபீப்பாய்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மாதவிடாய்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சமுத்திரக்கனிகொடைக்கானல்கலித்தொகைஉமறுப் புலவர்தேவநேயப் பாவாணர்பல்லவர்பகிர்வுநீர்நிலைதேசிக விநாயகம் பிள்ளைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தொலைக்காட்சிவெப்பநிலைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்திணைநவரத்தினங்கள்கணையம்தமிழ்நாடு அமைச்சரவை🡆 More