கிராஸ்னதார் பிரதேசம்

கிராஸ்னதார் பிரதேசம் (Krasnodar Krai, உருசியம்: Краснода́рский край, கிராஸ்னதார்ஸ்கி கிராய்) என்பது என்பது உருசியக் கூட்டமைப்பின் ஒரு பிரதேசம் (கிராய்) ஆகும்.

தெற்கு நடுவண் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இப்பிரதேசத்தின் நிருவாகத் தலைநகர் கிராஸ்னதார் ஆகும். இதன் பக்கள் தொகை 5,226,647 (2010 கணிப்பு).

கிராஸ்னதார் பிரதேசம்
நாடுகிராஸ்னதார் பிரதேசம் உருசியா
நடுவண் மாவட்டம்
பொருளாதாரப் பகுதி
மக்கள்தொகை
 • Estimate (2018)56,03,420
நேர வலயம் (ஒசநே+3)
அலுவல் மொழிகள்உருசியம்

கிராசுனதார் பிரதேசத்தில் எல்லைகளாக உக்ரைன், உருசியாவின் ரஸ்தோவ் வட்டம், இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு, கரக்காய் செர்க்கேசியா குடியரசு, ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்த அப்காசியா ஆகியன அமைந்துள்ளன. அடிகேயா குடியரசு கிராஸ்னதார் பிரதேசத்தினுள் அமைந்துள்ளது. கிராசுனதார் கிராயின் தெற்கு எல்லையில் கருங்கடல் உள்ளது.

Tags:

உருசிய மொழிரஷ்யாருஷ்ய நாட்டின் பிரதேசங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவிளையாடல் புராணம்சிவம் துபேதமிழ்விடு தூதுமஞ்சள் காமாலைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பனைஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்மனித மூளைசிவாஜி (பேரரசர்)வே. செந்தில்பாலாஜிமண் பானைதமிழ்ப் பருவப்பெயர்கள்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)ஆண் தமிழ்ப் பெயர்கள்ஒற்றைத் தலைவலிவரலாறுசுக்ராச்சாரியார்சிலம்பரசன்தமிழர் நெசவுக்கலைமலைபடுகடாம்முக்கூடற் பள்ளுடைட்டன் (துணைக்கோள்)சரண்யா துராடி சுந்தர்ராஜ்பனிக்குட நீர்முத்தரையர்ஆத்திரேலியாதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இயேசு பேசிய மொழிமுடக்கு வாதம்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)பீப்பாய்புங்கைதுரை வையாபுரிஉரைநடைமூதுரைகரும்புற்றுநோய்யானைஇந்தியக் குடியரசுத் தலைவர்நற்கருணைதிருக்குறள்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதமிழிசை சௌந்தரராஜன்ரோபோ சங்கர்இந்திகொல்லி மலைசித்தர்கள் பட்டியல்வெண்பாஇலங்கைமு. வரதராசன்பழனி பாபாபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பரிதிமாற் கலைஞர்தமிழர் அளவை முறைகள்காயத்ரி மந்திரம்யூடியூப்பழமொழி நானூறுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தெலுங்கு மொழிகிறித்தோபர் கொலம்பசுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கொன்றைமத்திய சென்னை மக்களவைத் தொகுதிஅல் அக்சா பள்ளிவாசல்பந்தலூர்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தீரன் சின்னமலைகலித்தொகைசெம்பருத்திபாசிசம்அரபு மொழிஇந்தியப் பிரதமர்வேலுப்பிள்ளை பிரபாகரன்ஜெயகாந்தன்தண்டியலங்காரம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்குருத்து ஞாயிறு🡆 More