காற்று கச்சான்

மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்று கச்சான் என அழைக்கப்படுகின்றது.

இலங்கையில் கச்சான் காற்று

இலங்கையில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று தெற்கு, மேற்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றாக வீசி மழையைப் பொழிந்த பின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வறண்ட கச்சான் காற்றாக வீசுகின்றது.

கச்சான் காற்று பற்றிய நம்பிக்கைகள்

கச்சான் காற்று வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வீசுவதாக நம்பப்படுகின்றது. வைகாசிக் கச்சான் பொய்யாமல் வீசும், ஆடிக்கச்சான் பாடி அடிக்கும், ஆவணிக் கச்சான் புரட்டி அடிக்கும்" என்பர்.

  • கச்சான் பற்றிய நாட்டார் பாடல்:
    கச்சான் அடித்த பின்பு
    காட்டில் மரம் நின்றது போல்
    உச்சியில நாலு மயிர்
    ஓரமெல்லாம் தான் வழுக்கை.

Tags:

மேற்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சேக்கிழார்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வெந்து தணிந்தது காடுமொழிநிதி ஆயோக்இராமர்பெண்ணியம்சிவனின் 108 திருநாமங்கள்தேவேந்திரகுல வேளாளர்அரிப்புத் தோலழற்சிபல்லவர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மேற்குத் தொடர்ச்சி மலைசுவாதி (பஞ்சாங்கம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சிவபெருமானின் பெயர் பட்டியல்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இந்திய அரசுதாய்ப்பாலூட்டல்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுதயாநிதி மாறன்வீரப்பன்தமிழக மக்களவைத் தொகுதிகள்ஹாலே பெர்ரிமெய்யெழுத்துமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பெரிய வியாழன்சிலம்பம்தாயுமானவர்திருநெல்வேலிசிவகங்கை மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சிறுதானியம்திருப்பதிஅணி இலக்கணம்முல்லைப்பாட்டுஇந்தியக் குடியரசுத் தலைவர்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதைப்பொங்கல்மாணிக்கம் தாகூர்இராமச்சந்திரன் கோவிந்தராசுஆடுமருது பாண்டியர்ஐ (திரைப்படம்)வைரமுத்துகா. ந. அண்ணாதுரைஈரோடு மக்களவைத் தொகுதிஇராமலிங்க அடிகள்குருதிச்சோகைகள்ளுதொல்காப்பியம்நபிபுகாரி (நூல்)பெரியபுராணம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகிரிமியா தன்னாட்சிக் குடியரசுபாரிஆதம் (இசுலாம்)இந்திய அரசியலமைப்புபூக்கள் பட்டியல்குறிஞ்சிப் பாட்டுவிநாயகர் அகவல்யோவான் (திருத்தூதர்)சைலன்ஸ் (2016 திரைப்படம்)வாணிதாசன்அண்ணாதுரை (திரைப்படம்)உரிச்சொல்மறைமலை அடிகள்முன்னின்பம்விஜயநகரப் பேரரசுஎஸ். சத்தியமூர்த்திபதினெண் கீழ்க்கணக்குதமிழர் அளவை முறைகள்யுகம்சேலம் மக்களவைத் தொகுதிசிங்கம்🡆 More