ஆக்குநர்சுட்டு

இந்த உதவிப் பக்கம் ஆக்குநர்சுட்டு அளித்தலைப் பற்றி விளக்குகிறது.

விக்கிப்பீடியா உரையை மொழிபெயர்க்கும் போது

ஆக்குநர்சுட்டு 
நீங்கள் மொழிபெயர்க்கும் விக்கிப்பீடியா பக்கத்தில் இருந்து இந்த இணைப்பைப் படியெடுத்துக் கொள்ளுங்கள்.

விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் யாவும் படைப்பாக்கப் பொதுமங்கள் பகிர்வுரிமம் ஆக்குநர்சுட்டு 3.0 என்ற உரிமத்தின் கீழ் கிடைக்கின்றன. இதன் படி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி விக்கிப்பீடியா உள்ளடக்கங்களை நாம் மொழிபெயர்த்து தமிழ் விக்கிப்பீடியாவிலேயே இட்டாலும் உரிய ஆக்குநர்சுட்டு (Attribution) அளிக்க வேண்டும். எனவே, இவ்வாறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் தொடங்கும் போது, தொகுப்புச் சுருக்கத்தில் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்ற குறிப்பினை இடுவது அவசியம். இதனை எவ்வாறு செய்வது என்ற எடுத்துக்காட்டுக்கு, இந்தக் கட்டுரையின் முதல் தொகுப்புச் சுருக்கத்தைப் பார்க்கவும். அது "Internet Hall of Fame பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது" என்ற குறிப்புடன் அக்கட்டுரையின் குறிப்பிட்ட பதிப்பான https://www.duhoctrungquoc.vn/wiki/en/Special:Redirect/revision/670623768 என்பதற்கு இணைப்பு தருகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவின் இடப்பக்கப் பட்டையில் Permanent link என்று ஒரு இணைப்பு இருக்கும். அங்கு இவ்வாறு குறிப்பிட்ட கட்டுரையின் பதிப்புக்கான இணைபைப் பெற முடியும்.

விக்கிப்பீடியா படிமங்களை வெளியே பயன்படுத்தும் போது

விக்கிப்பீடியா, விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள படிமங்களை வெளியே பயன்படுத்தும் போது உரிய முறையில் ஆக்குநர்சுட்டு அளிக்க Attribution Generator கருவி உதவும்.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

வளையாபதிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)ஆண் தமிழ்ப் பெயர்கள்யாழ்மாசாணியம்மன் கோயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திராவிட இயக்கம்பட்டா (நில உரிமை)தமிழ் விக்கிப்பீடியாஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)திருமந்திரம்கள்ளுபுதன் (கோள்)குகேஷ்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்முலாம் பழம்கட்டுரைகார்ல் மார்க்சுஇராசேந்திர சோழன்இந்திய அரசியல் கட்சிகள்இந்திய அரசியலமைப்புதிருமால்பாடாண் திணைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)தலைவி (திரைப்படம்)பகத் பாசில்இராமாயணம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்முல்லை (திணை)வெப்பம் குளிர் மழைகருப்பைபர்வத மலைவியாழன் (கோள்)கிராம்புவன்னியர்நெசவுத் தொழில்நுட்பம்செக்ஸ் டேப்நீரிழிவு நோய்திருநாவுக்கரசு நாயனார்தெருக்கூத்துசிறுத்தைஇயற்கை வளம்பிரசாந்த்சாத்துகுடிவீரமாமுனிவர்சிவபுராணம்இராமானுசர்பொதுவுடைமைஅழகர் கோவில்பலாகொன்றை வேந்தன்நிதிச் சேவைகள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தண்டியலங்காரம்குழந்தை பிறப்புபனிக்குட நீர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பெயர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்தியாவில் இட ஒதுக்கீடுசிங்கம் (திரைப்படம்)இளங்கோவடிகள்புதுக்கவிதைதமிழர் உலோகத் தொழில்நுட்பம்இன்ஸ்ட்டாகிராம்கலாநிதி மாறன்ஆயுள் தண்டனைதற்கொலை முறைகள்கொன்றைவெப்பநிலைகூலி (1995 திரைப்படம்)நுரையீரல் அழற்சிமதராசபட்டினம் (திரைப்படம்)தொலைபேசிமயங்கொலிச் சொற்கள்இலட்சம்🡆 More