அறிவியல் வளர்ச்சிப் பிணையம்

அறிவியல் வளர்ச்சிப் பிணையம் அல்லது சயன்சு அண்டு டெவலப்மெண்ட்டு நெர்வொர்க்கு , (SciDev.Net, the Science and Development Network) என்பது ஓர் இலாபநோக்கற்ற அரசுசாரா நிறுவனம்.

இதன் குறிக்கோள் அறிவியல் தொழினுட்பம் சார்ந்த நம்பகத்தன்மை உடைய கருத்துகளை வளரும் நாடுகளில் அங்குள்ள ஆய்வாளர்கள், ஊடகவியாளர், கொள்கை உருவாக்குநர், பொதுமக்கள் குமுகத்தினர் ஆகியோருக்கு வழங்குவதாகும்.

அறிவியல் வளர்ச்சிப் பிணையம்
அறிவியல் வளர்ச்சிப் பிணையச் சின்னம் (SciDev.Net logo)


இந்நிறுவனம் 2001 இல் நிறுவப்பட்டது. இதற்கான காரணம் வளர்ந்த செல்வம் மிகுந்த நாடுகளுக்கும், வளர முற்படும் ஏழை நாடுகளுக்கும் இடையே பெருத்த அறிவியல் சார்ந்த அறிவு இடைவெளி இருந்தது. வளரும் நாடுகள் இந்த அறிவியல் செய்திகளால் அதிகம் பயன்பெறத் தேவை உடையவர்கள், ஆனால் அறிவுச்செய்திகளை அறிவதில் பெரும் இடைவெளி இருந்தது." இந்நிறுவனம் (சயிடெவ்.நெட், SciDev.Net) இக்குறைபாட்டை நீக்க இலவசமாக அணுக வாய்ப்புகள் நல்குகின்றது, பட்டறைகள் நடத்துகின்றது.

அறிவியல் வளர்ச்சிப் பிணையம்

ஆதரவாளர், கொடை நல்குவோர், பங்குபற்றுநர்

அறிவியல் வளர்ச்சிப் பிணையத்துக்கு பணம் தந்து உதவுபவர்களில் (கொடை நல்குவோரில்) கீழ்க்காண்பவர்கள் உண்டு:

  • ஐக்கிய இராச்சிய அனைத்துலக வளர்ச்சித் துறை (DFID)
  • சுவீடிய அனைத்துலக வளர்ச்சி நிறுவனம் (SIDA)
  • வெளியுறவுக்கான இடச்சு அமைச்சகம் (DGIS)
  • வளர்ச்சிக்கும் ஆய்வுக்குமான பன்னாட்டு நடுவம் (IDRC)

பங்காளர்கள் அறிவியல் வளர்ச்சிப் பிணையம் (SciDev.Net) பற்பல உலகளாவிய,நிலப்பிரிவுசார்ந்த, நாடளாவிய நிறுவனங்களுடன் ஒத்த குறிக்கோளுடன் கூட்டுழைக்கின்றது. அவற்றுள் சில:

அறிவியல் வளர்ச்சிப் பிணையம் (சயிடெவ்.நெட், SciDev.Net) இத்தாலியில், திரீசிட்டியில் (Treiste) இருந்து இயங்கும் வளரும் நாடுகளுக்கான வளர்ச்சிக்கான அறிவியல் உயர்கல்விமன்றம் (TWAS, the Academy of Sciences for the Developing World) என்பதோடும் தொடர்புடையது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

வெளியிணைப்புகள்

Tags:

அரசு சார்பற்ற அமைப்புதொழினுட்பம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுடலை மாடன்மரபுச்சொற்கள்பிரேமலுகுருத்து ஞாயிறுஞானபீட விருதுதென்காசி மக்களவைத் தொகுதிஆளுமைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஹோலிகாதல் மன்னன் (திரைப்படம்)ஆரணி மக்களவைத் தொகுதிபிரீதி (யோகம்)சிவகங்கை மக்களவைத் தொகுதிதேசிக விநாயகம் பிள்ளைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சுந்தரமூர்த்தி நாயனார்அருங்காட்சியகம்பந்தலூர்குறிஞ்சிப் பாட்டுபுதிய ஏழு உலக அதிசயங்கள்நிணநீர்க்கணுதமிழ் எண் கணித சோதிடம்மலக்குகள்புற்றுநோய்எயிட்சுதமிழ்நாடு சட்டப் பேரவைவிளையாட்டுகோத்திரம்வெ. இராமலிங்கம் பிள்ளைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமலைபடுகடாம்அகநானூறுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்எம். கே. விஷ்ணு பிரசாத்நம்மாழ்வார் (ஆழ்வார்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இட்லர்இலிங்கம்முதற் பக்கம்பஞ்சபூதத் தலங்கள்முல்லைப்பாட்டுஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிசோழர்எஸ். சத்தியமூர்த்திவெண்குருதியணுநாடாளுமன்ற உறுப்பினர்திருப்போரூர் கந்தசாமி கோயில்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நரேந்திர மோதிஇனியவை நாற்பதுஐ (திரைப்படம்)மதுரைக் காஞ்சிதேவநேயப் பாவாணர்நிர்மலா சீதாராமன்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராசித்தர்சுற்றுச்சூழல்கம்பர்லைலத்துல் கத்ர்முக்குலத்தோர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்தியாவின் செம்மொழிகள்என்விடியாதேம்பாவணிசவூதி அரேபியாஇயேசுவின் உயிர்த்தெழுதல்ஹஜ்ஐங்குறுநூறுஇசுலாமிய நாட்காட்டிதமிழர் கலைகள்மாதவிடாய்ஆடுஜீவிதம் (திரைப்படம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்🡆 More