அரிசு சந்திர சரின்

அரிசு சந்திர சரின் (Harish Chandra Sarin) என்பவர் (1914-1997) இந்திய அரசு அதிகாரி, எழுத்தாளர் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ஆவார்.

இவர் நவம்பர் 3, 1968 முதல் திசம்பர் 7, 1970 வரை பதவியிலிருந்தார் இவர் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்ற புத்தகத்தை எழுதியவர்.

அரிசு சந்திர சரின்
பிறப்பு(1914-05-27)மே 27, 1914
தியோரியா, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்புசனவரி 27, 1997(1997-01-27) (அகவை 82)
பணிகுடிமைப்பணி அதிகாரி, எழுத்தாளர்
அறியப்படுவதுபாதுகாப்புச் செயலர்
வாழ்க்கைத்
துணை
புஷ்பா சரின்
விருதுகள்

சாரின், மே 27, 1914-ல் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியாவில் பிறந்தார் மற்றும் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். ஓய்வுபெறும் வயதைக் கடந்தும் இவர் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தார். புஷ்பா ரத்தோரை மணந்த சரின், ஜனவரி 27, 1997-ல் இறந்தார். இந்திய அரசு இவருக்கு 1967-ல் இரண்டாவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்ம விபூசண் விருதினை வழங்கியது. இவர் இந்திய மலையேறுதல் அறக்கட்டளையின் சிறப்பு விருதினை 1993ஆம் ஆண்டு பெற்றார்.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்


முன்னர்
வி. சங்கர்
இந்திய பாதுகாப்பு செயலர்
1968–1970
பின்னர்
கே. பி. லால்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரேமலுஸ்ரீலீலாசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்கிழவனும் கடலும்தமிழ் மாதங்கள்ஜன கண மனசுகன்யா (நடிகை)தேவநேயப் பாவாணர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்உரைநடைஇந்தியக் குடியரசுத் தலைவர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ் எழுத்து முறைநஞ்சுக்கொடி தகர்வுஆண்டாள்அழகிய தமிழ்மகன்விஜயநகரப் பேரரசுநான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சங்க இலக்கியம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்புதுமைப்பித்தன்காற்றுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)அத்தி (தாவரம்)சிற்பி பாலசுப்ரமணியம்ஆற்றுப்படைமாதேசுவரன் மலைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இந்தியன் (1996 திரைப்படம்)அவதாரம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மு. க. முத்துகருத்தரிப்புதடம் (திரைப்படம்)கஞ்சாகேரளம்மண் பானைசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005நாழிகைவெங்கடேஷ் ஐயர்கல்லணைகல்விக்கோட்பாடுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இந்திய அரசியலமைப்புஞானபீட விருதுகிராம சபைக் கூட்டம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்பாண்டியர்மங்கலதேவி கண்ணகி கோவில்திரிசாதினகரன் (இந்தியா)திருவருட்பாஹரி (இயக்குநர்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்புவிநீர்தமிழ் விக்கிப்பீடியாஆழ்வார்கள்ஜிமெயில்குஷி (திரைப்படம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அனுஷம் (பஞ்சாங்கம்)தமிழ்விடு தூதுபஞ்சபூதத் தலங்கள்ஆசாரக்கோவைபணவீக்கம்விவேகானந்தர்தமிழ் எண்கள்இந்திய உச்ச நீதிமன்றம்சபரி (இராமாயணம்)தமிழ்தேசிக விநாயகம் பிள்ளைஇலங்கையின் தலைமை நீதிபதிகூலி (1995 திரைப்படம்)முக்கூடற் பள்ளுசென்னைதமிழ்நாடு காவல்துறை🡆 More