அதிராஜேந்திர சோழன்: சோழ மன்னர்

அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவான்.

தந்தை இருந்த காலத்திலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. பொ.ஊ. 1070 ஆம் ஆண்டில் வீரராஜேந்திரன் இறக்கவே, அதிராஜேந்திரன் சோழநாட்டுக்கு அரசன் ஆனான். இவனுடைய ஆட்சி மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் இறக்க நேரிட்டது.

ஆதிராஜேந்திர சோழன்


பொ.ஊ. 1069 சோழர் ஆட்சிப்பகுதிகள்
ஆட்சிக்காலம் பொ.ஊ. 1070 - பொ.ஊ. 1070
பட்டம் கோப்பரகேசரி வர்மன்
தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்
அரசி
பிள்ளைகள் இல்லை
முன்னவன் வீரராஜேந்திர சோழன்
பின்னவன் முதலாம் குலோத்துங்க சோழன்
தந்தை வீரராஜேந்திர சோழன்
பிறப்பு அறியப்படவில்லை
இறப்பு பொ.ஊ. 1070

இவனது இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும். அதிராஜேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. அக்காலத்தில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது.[சான்று தேவை] வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், இதன் காரணமாகக் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது.[சான்று தேவை] அதிராஜேந்திரனின் இறப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள்[யார்?][யார்?] ஐயம் வெளியிட்டுள்ளார்கள்.

வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு,முதலாம் இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் கீழ் வந்தது. இவனே முதலாம் குலோத்துங்கன் எனப்பட்டவன்.

மேற்கோள்கள்

Tags:

அரசன்ஆட்சிபொது ஊழிவீரராஜேந்திர சோழன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உமாபதி சிவாசாரியர்காயத்ரி மந்திரம்ம. பொ. சிவஞானம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகொள்ளுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தேவாரம்கொன்றைவிண்டோசு எக்சு. பி.என்விடியாதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நாட்டார் பாடல்கௌதம புத்தர்மீரா சோப்ராஆளுமைகம்பராமாயணம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஒற்றைத் தலைவலிஉத்தரகோசமங்கைவாதுமைக் கொட்டைபொன்னுக்கு வீங்கிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருவள்ளுவர்வாழைப்பழம்அறிவியல்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பண்ணாரி மாரியம்மன் கோயில்நெடுநல்வாடை (திரைப்படம்)விஷ்ணுதங்க தமிழ்ச்செல்வன்ஜவகர்லால் நேருமகேந்திரசிங் தோனியுகம்ஆங்கிலம்சுற்றுச்சூழல் பாதுகாப்புகாம சூத்திரம்குறிஞ்சிப் பாட்டு108 வைணவத் திருத்தலங்கள்பரிபாடல்மக்களவை (இந்தியா)சத்குருமோசேதமிழ்நாடு அமைச்சரவைதிருநாவுக்கரசு நாயனார்மறைமலை அடிகள்அம்பேத்கர்இராமர்கட்டுரைசிவவாக்கியர்அல் அக்சா பள்ளிவாசல்கட்டுவிரியன்இந்தியன் பிரீமியர் லீக்சுற்றுச்சூழல்டார்வினியவாதம்மாணிக்கம் தாகூர்விலங்குபிரித்விராஜ் சுகுமாரன்பதுருப் போர்திருட்டுப்பயலே 2அளபெடைஎனை நோக்கி பாயும் தோட்டாதொல்காப்பியம்தமிழ்ப் புத்தாண்டுமார்ச்சு 28திரிசாகலம்பகம் (இலக்கியம்)சிதம்பரம் நடராசர் கோயில்ஏலாதிமனத்துயர் செபம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திருமூலர்முப்பத்தாறு தத்துவங்கள்கெத்சமனிபாக்கித்தான்சடுகுடுமாதவிடாய்நிணநீர்க்கணுதிருவண்ணாமலைபாட்டாளி மக்கள் கட்சி🡆 More