ஹியூகோ விருது

ஹியூகோ விருதுகள், ஒவ்வோராண்டும் அறிவியல் புனைவு மற்றும் கனவுருப்புனைவுப் படைப்புகளுக்கு வழங்கப்பெறும் விருதுகளாகும்; இவை விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு தரப்படுகின்றன.

இவ்விருதுகள் "ஹியூகோ கெர்ன்ஸ்பாக்" என்பவரைப் பெயர் மூலமாகக் கொண்டு வழங்கப்படுகின்றன; இவர் "அமேசிங் ஸ்டோரிஸ்" எனப்படும் முன்னோடி அறிவியல் புனைவு பத்திரிகையின் தோற்றுவிப்பாளர் ஆவார். இவ்விருதுகள், 1992-ஆம் ஆண்டுவரை "அறிவியல் புனைவு சாதனை விருதுகள்" என்று அலுவல்பூர்வமாக அழைக்கப்பட்டு வந்தன. இவை உலக அறிவியல் புனைவு சமூகத்தால் அமைக்கப்பட்டு, "உலக அறிவியல் புனைவு கூட்டரங்கத்தில்" ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதுகள் முதன்முதலில் 1953-ஆம் ஆண்டு நடைபெற்ற 11-வது உலக அறிவியல் புனைவு கூட்டரங்கில் வழங்கப்பெற்றன. தற்போது இவ்விருதுகள் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழங்கப்படுகின்றன; எழுத்து மற்றும் நாடக வடிவுகள் இதில் அடங்கும்.

ஹியூகோ விருது
ஹியூகோ விருது
1991 ஹியூகோ விருது ஏவூர்திக் கோப்பை
விளக்கம்முந்தைய ஆண்டின் சிறந்த அறிவியல்புனைவு மற்றும் கனவுருப்புனைவு படைப்புகள்
வழங்குபவர்உலக அறிவியல் புனைவு சமூகம்
முதலில் வழங்கப்பட்டது1953
இணையதளம்thehugoawards.org

Tags:

அறிவியல் புனைவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நேர்பாலீர்ப்பு பெண்தெலுங்கு மொழிகருத்தரிப்புதமிழில் சிற்றிலக்கியங்கள்மனித மூளையுகம்சாரைப்பாம்புகூகுள்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்கேபிபாராஎஸ். ஜானகிஏ. ஆர். ரகுமான்மூதுரைதுரை வையாபுரிஆண்டு வட்டம் அட்டவணைபேரிடர் மேலாண்மைவெந்தயம்சடுகுடுமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்குறிஞ்சிப் பாட்டுதமிழ்நாடு அமைச்சரவைதமிழிசை சௌந்தரராஜன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சித்திரைவேற்றுமையுருபுமத்திய சென்னை மக்களவைத் தொகுதிபிள்ளைத்தமிழ்இசுலாம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)இரண்டாம் உலகப் போர்ராதிகா சரத்குமார்செண்டிமீட்டர்மெய்யெழுத்துகடலூர் மக்களவைத் தொகுதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சஞ்சு சாம்சன்பெரும்பாணாற்றுப்படைமுக்கூடற் பள்ளுகான்கோர்டுநியூயார்க்கு நகரம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)முடக்கு வாதம்முகலாயப் பேரரசுதன்னுடல் தாக்குநோய்அண்ணாதுரை (திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைநவரத்தினங்கள்பெண்ணியம்சிவம் துபேமியா காலிஃபாவிவேகானந்தர்திருச்சிராப்பள்ளிவிடுதலை பகுதி 1ஜன கண மனதமிழ்நாட்டின் நகராட்சிகள்உரிச்சொல்அஸ்ஸலாமு அலைக்கும்ஐஞ்சிறு காப்பியங்கள்குருஇயேசு காவியம்வெந்து தணிந்தது காடுபதினெண்மேற்கணக்குநிதி ஆயோக்அகத்தியமலைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ஹோலிகுடும்பம்லோ. முருகன்மோசேதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024வாணிதாசன்அறுபது ஆண்டுகள்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கருக்காலம்திருக்குர்ஆன்இந்திய அரசியல் கட்சிகள்மாலைத்தீவுகள்🡆 More