ஹம்சத்வனி

ஹம்சத்வனி 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, பாண என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்

ஹம்சத்வனி 
ஹம்சத்வனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி23 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப க3 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆரோகண அவரோகணத்தில் ம, த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.
  • மூர்ச்சனாகாரக இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே நாகஸ்வராளி இராகம் ஆகும்.
  • ஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு இனிமையைக் கொடுக்கின்றன.
  • அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.
  • முத்துஸ்வாமி தீஷிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீஷிதர் (1735-1817) இந்த இராகத்தைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகின்றது.

உருப்படிகள்

  1. வர்ணம்: "ஜலஜாக்ஷா"- ஆதி- மானம்புசாவடி வெங்கடசுப்பைய்யர்.
  2. கிருதி: "வாதாபி கணபதீம்"- ஆதி- முத்துஸ்வாமி தீட்சிதர்.
  3. கிருதி: "ரகு நாயகா"- ரூபகம்- தியாகராஜர்.
  4. கிருதி: "கந்தனைக் காணாமல்"- ஜம்பை- பெரியசாமி தூரன்.
  5. திருவருட்பா : "தயாகி தந்தையும்"- கண்ட சாபு- இராமலிங்க அடிகள்.


ஹம்சத்வனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

  1. சிறீரங்க ரங்கநாயகி... - மகாநதி
  2. வா வா வா கண்ணா வா... - வேலைக்காரன்
  3. திறக்காதக் காட்டுக்குள்ளே... - என் சுவாசக் காற்றே
  4. தேர்கொண்டுவந்தவன்... - எனக்குள் ஒருவன்
  5. மௌனம்யாவும் மலரும்... - மயூரி
  6. காலம் மாறலாம்... - வாழ்க்கை

மேற்கோள்கள்


வெளியிணைப்புகள்

  • Raga Hamsadhwani - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி

Tags:

ஹம்சத்வனி இதர அம்சங்கள்ஹம்சத்வனி உருப்படிகள்ஹம்சத்வனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்ஹம்சத்வனி மேற்கோள்கள்ஹம்சத்வனி வெளியிணைப்புகள்ஹம்சத்வனிஜன்னிய இராகம்தீரசங்கராபரணம்மேளகர்த்தா இராகங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்திய தேசியக் கொடிசெஞ்சிக் கோட்டைமும்பை இந்தியன்ஸ்கொங்கு வேளாளர்தாவரம்நற்கருணை ஆராதனைவே. செந்தில்பாலாஜிவெந்து தணிந்தது காடுஹர்திக் பாண்டியாதிரு. வி. கலியாணசுந்தரனார்முரசொலி மாறன்அகநானூறுஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பல்லவர்சட் யிபிடிதிருச்சிராப்பள்ளிஅஜித் குமார்வாணிதாசன்தங்கம் தென்னரசுகுடும்ப அட்டைவிருதுநகர் மக்களவைத் தொகுதிநாம் தமிழர் கட்சிபிரீதி (யோகம்)கள்ளர் (இனக் குழுமம்)குண்டலகேசிபால்வினை நோய்கள்தமிழிசை சௌந்தரராஜன்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஈகைஒலிவாங்கிதேர்தல் நடத்தை நெறிகள்அருங்காட்சியகம்அகழ்வாய்வுமு. மேத்தாஅகழ்ப்போர்வாழைப்பழம்தமிழர் நெசவுக்கலைகோயில்முருகன்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்உயிர்மெய் எழுத்துகள்கிராம ஊராட்சிபெண்ஓ. பன்னீர்செல்வம்கிராம சபைக் கூட்டம்இரச்சின் இரவீந்திராஇசைவிராட் கோலிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஇசுலாமிய வரலாறுமக்காச்சோளம்கிரியாட்டினைன்தேர்தல்தமிழர் நிலத்திணைகள்பறையர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்தியாவின் பொருளாதாரம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதமிழ் இலக்கணம்உன்னை நினைத்துசிலம்பம்வீரப்பன்தப்லீக் ஜமாஅத்கணினிதமிழ் இலக்கியப் பட்டியல்அகத்தியர்பிள்ளையார்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிநாளந்தா பல்கலைக்கழகம்தமிழ் தேசம் (திரைப்படம்)நெசவுத் தொழில்நுட்பம்வாக்குரிமைசூரரைப் போற்று (திரைப்படம்)நந்திக் கலம்பகம்தன்னுடல் தாக்குநோய்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு🡆 More