வெடிப்பொலி மெய்

ஒலி உருவாகும் போது ஏற்படும் காற்றின் ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்துவதன் மூலம் ஒலிக்கப்படும் மெய்யொலி வெடிப்பொலி மெய் எனப்படுகின்றது.

ஒலிப்பிடங்கள்
இதழ்
ஈரிதழ்
இதழ்-மெல்லண்ணம்
இதழ்-பல்முகடு
இதழ்பல்
Coronal
நுனிநாஇதழ்
இருபல்
பல்லிடை
பல்
பல்முகடு
நுனிநா
நாவிளிம்பு
பின்பல்முகடு
பல்முகடு-அண்ணம்
வளைநா
கடைநா
அண்ணம்
இதழ்-அண்ணம்
மெல்லண்ணம்
உள்நாக்கு
உள்நாக்கு-குரல்வளைமூடி
Radical
மிடறு
குரல்வளைமூடி-மிடற்றொலி
குரல்வளைமூடி
குரல்வளை
இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help]
[Edit]

உலகின் மொழிகள் அனைத்திலும் வெடிப்பொலிகள் உள்ளன. பெரும்பாலானவை [p], [t], [k], [n], மற்றும் [m] என்பவற்றையாவது கொண்டுள்ளன. சமோவன் பேச்சு மொழியில், பல்லொலிகளான [t], [n] என்பவை கிடையா. வடக்கு இராக்குவோய் மொழியில் இதழொலிகளான [p], [m] என்பவை இல்லை. பல, சிமாக்குவன், சலிஷான் மற்றும் வாக்ஷான் மொழிகளில் மூக்கு வெடிப்பொலிகள் காணப்படுவதில்லை.

வெடிப்பொலிப்பு

வெடிப்பொலியின் ஒலிப்பில் மூன்று கட்டங்கள் உள்ளன:

  • காற்று வழி மூடப்படுவதால், வாய்வழியாகக் காற்று வெளியேறுவது தடுக்கப்படல். மூக்கு வெடிப்பொலிகளில் காற்று மூக்கு வழியாக வெளியேறும்.
  • காற்றுவழி தொடர்ந்து மூடப்பட்டிருக்க, அமுக்க வேறுபாடு உருவாதல்.
  • தடை நீக்கப்படுதல்.

மலே, வியட்நாமியன் போன்ற பல மொழிகளில் தடை நீக்கப்படுவதால் ஏற்படும் இறுதி வெடிப்பு நிகழ்வதில்லை அல்லது மூக்குவழி காற்று வெளியேற்றப்படுகிறது.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்இடலை எண்ணெய்இந்தியப் பொதுத் தேர்தல்கள்பங்குனி உத்தரம்வயாகராமொழிபெயர்ப்புதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இலிங்கம்கொங்கு வேளாளர்திருப்போரூர் கந்தசாமி கோயில்வீரமாமுனிவர்மனித உரிமைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்நற்றிணைஹாலே பெர்ரிஇந்தோனேசியாதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்தமிழிசை சௌந்தரராஜன்இராவண காவியம்பழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழக மக்களவைத் தொகுதிகள்பாடுவாய் என் நாவேபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபஞ்சபூதத் தலங்கள்ஜி. யு. போப்இயேசுஇயேசுவின் உயிர்த்தெழுதல்கேழ்வரகுஅங்குலம்திருநாவுக்கரசு நாயனார்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)கன்னியாகுமரி மாவட்டம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பிரேமலதா விஜயகாந்த்முத்துராமலிங்கத் தேவர்கான்கோர்டுமரியாள் (இயேசுவின் தாய்)நெடுநல்வாடை (திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019நபிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சீறாப் புராணம்நுரையீரல் அழற்சிகாதல் மன்னன் (திரைப்படம்)நிணநீர்க்கணுகிராம நத்தம் (நிலம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபதினெண்மேற்கணக்குஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்டார்வினியவாதம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தமிழ்நாடுபொது ஊழிதிராவிசு கெட்இராபர்ட்டு கால்டுவெல்தமிழ் எழுத்து முறைநானும் ரௌடி தான் (திரைப்படம்)ஆங்கிலம்கட்டுவிரியன்அ. கணேசமூர்த்திகட்டபொம்மன்குறிஞ்சி (திணை)நவதானியம்இறைமைநாடார்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மேற்குத் தொடர்ச்சி மலைநவரத்தினங்கள்நீலகிரி மக்களவைத் தொகுதிநெல்லிசெக் மொழிசெண்டிமீட்டர்நான்மணிக்கடிகைபரிபாடல்வெந்தயம்துரை வையாபுரி🡆 More