ஈரிதழ் மெய்

உருபனியலில், ஈரிதழ் மெய் என்பது, இரண்டு இதழ்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு மெய்யாகும்.

ஒலிப்பிடங்கள்
இதழ்
ஈரிதழ்
இதழ்-மெல்லண்ணம்
இதழ்-பல்முகடு
இதழ்பல்
Coronal
நுனிநாஇதழ்
இருபல்
பல்லிடை
பல்
பல்முகடு
நுனிநா
நாவிளிம்பு
பின்பல்முகடு
பல்முகடு-அண்ணம்
வளைநா
கடைநா
அண்ணம்
இதழ்-அண்ணம்
மெல்லண்ணம்
உள்நாக்கு
உள்நாக்கு-குரல்வளைமூடி
Radical
மிடறு
குரல்வளைமூடி-மிடற்றொலி
குரல்வளைமூடி
குரல்வளை
இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help]
[Edit]

அனைத்துலக ஒலி எழுத்து (International Phonetic Alphabet-IPA) முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஈரிதழ் மெய்கள் வருமாறு:

IPA விளக்கம் எடுத்துக்காட்டு
மொழி Orthography IPA பொருள்
ஈரிதழ் மெய் ஈரிதழ் மூக்கொலி ஆங்கிலம் man [mæn] மனிதன்
ஈரிதழ் மெய் ஒலிப்பற்ற ஈரிதழ் வெடிப்பொலி ஆங்கிலம் spin [spɪn] சுழல்
ஈரிதழ் மெய் ஒலிப்புடை ஈரிதழ் வெடிப்பொலி ஆங்கிலம் bed [bɛd] கட்டில்
ஈரிதழ் மெய் ஒலிப்பற்ற ஈரிதழ் உரசொலி ஜப்பானியம் 富士山 (fujisan) [ɸuʥisaɴ] ஃபுஜி மலை
ஈரிதழ் மெய் ஒலிப்புடை ஈரிதழ் உரசொலி எவே (Ewe) ɛʋɛ [ɛ̀βɛ̀] Ewe
ஈரிதழ் மெய் ஈரிதழ் உயிர்ப்போலி ஸ்பானிஷ் lobo [loβ̞o] wolf
ஈரிதழ் மெய் ஈரிதழ் ஆடொலி
ஈரிதழ் மெய் ஈரிதழ் கிளிக்

ஓவேரே (Owere) இக்போ மொழி ஈரிதழ் வெடிப்பொலிகளில் ஆறு வழி வேறுபாடுகளைக் கொண்டுள்ளது: [p pʰ ɓ̥ b b̤ ɓ].

இவற்றையும் பார்க்கவும்

  • ஒலிப்பு இடங்கள்
  • ஒலியியல் (மொழியியல்) தலைப்புக்களின் பட்டியல்
  மெய்கள் (பட்டியல், அட்டவணை) பார்க்கவும்: IPA, உயிர்கள்  
நுரையீரலொலிகள் ஈரிதழ் இத.பல். பல் ப.முக. பி.பல்முக. வளைநா அண்ணம் மே.அண். உள்நா. மிடறு கு.வளைமூ. கு.வளை நுரையீரல் ஒலிகளற்றவையும் பிற குறியீடுகளும்
மூக்கொலிகள் m ɱ n ɳ ɲ ŋ ɴ கிளிக்குகள்  ʘ ǀ ǃ ǂ ǁ
வெடிப்பொலி p b t d ʈ ɖ c ɟ k ɡ q ɢ ʡ ʔ வெடிப்பொலிகள்  ɓ ɗ ʄ ɠ ʛ
உரசொலிகள்  ɸʰ βʱ θʰ ðʱ ʃʰ ʒʱ ʂʰ ʐʱ çʰ ʝʱ ɣʱ χʰ ʁʱ ħʰ ʕʱ ʜʰ ʢʱ ɦʱ புறவுந்தொலிகள் 
உயிர்ப்போலிகள்  β̞ ʋ ð̞ ɹ ɹ̠ ɻ j ɰ பிற பக்கவழி ஒலிகள்  ɺ ɫ
உருட்டொலிகள் ʙ r ʀ இணையொலிப்புகள் 
உயிர்ப்போலிகள்
ʍ w ɥ
வருடொலிகளும், ஒற்றொலிகளும் ѵ ɾ ɽ இணையொலிப்பு 
உரசொலிகள்
ɕʰ ʑʱ ɧ
பக். உரசொலிகள் ɬʰ ɮʱ வெடிப்புரசொலிகள்  ʦ ʣ ʧ ʤ
பக். உயிர்ப்போலிகள் l ɭ ʎ ʟ இணையொலிப்பு 
வெடிப்பொலிகள் 
k͡p ɡ͡b ŋ͡m
இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help]
இரட்டையாகக் குறியீடுகள் காணப்படும்போது வலது புறம் இருப்பவை ஒலிப்புடை மெய்யைக் குறிக்கும். நுரையீரல் ஒலிப்புச் சாத்தியப்படாது எனக் கண்ட பகுதிகள் நிறந் தீட்டப்பட்டுள்ளன.|}

Tags:

இதழ்உருபனியல்மெய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஹரிஹரன் (பாடகர்)சங்கம் (முச்சங்கம்)பேரிடர் மேலாண்மைஅக்பர்மோகன்தாசு கரம்சந்த் காந்திஜீனடின் ஜிதேன்ராம் சரண்மரகத நாணயம் (திரைப்படம்)விவேகானந்தர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்நீர் மாசுபாடுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மணிமேகலை (காப்பியம்)தற்கொலைதமிழ் விக்கிப்பீடியாஆறுமுக நாவலர்வரிநாட்டுப்புறக் கலைஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்கால்-கை வலிப்புநிதியறிக்கைஐம்பூதங்கள்திருவண்ணாமலைஆய்த எழுத்துசிறுபஞ்சமூலம்பாம்பாட்டி சித்தர்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்ஐங்குறுநூறுவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்மாலை நேரத்து மயக்கம்நடுக்குவாதம்சிவனின் 108 திருநாமங்கள்இந்திய நாடாளுமன்றம்மாநிலங்களவைஇனியவை நாற்பதுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சிவாஜி கணேசன்ஜி. யு. போப்மருதமலை முருகன் கோயில்இந்திவேதம்மலக்குகள்அகத்தியர்மதுரைக் காஞ்சிஉயிர்மெய் எழுத்துகள்சோழிய வெள்ளாளர்எட்டுத்தொகைஇளங்கோ கிருஷ்ணன்ஈரோடு மாவட்டம்சப்ஜா விதைஓமியோபதிசப்தகன்னியர்சீனாமக்களாட்சிமுன்மார்பு குத்தல்மகேந்திரசிங் தோனிஅன்புதமிழ்நாடு சட்டப் பேரவைஅதியமான் நெடுமான் அஞ்சிஅபூபக்கர்ஒற்றைத் தலைவலிபறவைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மரபுச்சொற்கள்நெடுநல்வாடைகோத்திரம்நீரிழிவு நோய்வட்டாட்சியர்பனைமொழிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்முதலுதவிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஹஜ்இந்திய தேசிய காங்கிரசுகாதல் கொண்டேன்நவக்கிரகம்🡆 More