வீர சக்கரம்

வீர சக்கரம் (Vir Chakra, Vr.C) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கு இந்தியப் படைத்துறை வழங்கும் பரம வீர சக்கரம், மகா வீர சக்கரம் விருதுகளுக்கு அடுத்து மூன்றாவது மிக உயரிய விருதாகும்.

இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம்.

இவ்விருது பெற்றோர் தங்களின் பெயரின் பின்னால் Vr.C என்று போட்டுக்கொள்ளலாம்.

விருதின் தோற்றம்

இந்த விருது 1-3/8 அங்குல வட்டவடிவ வெள்ளிப் பதக்கமாகும். நடுவில் சக்கரமும் தங்க முலாமில் இந்திய அரசு இலச்சினையும் புடைச்செதுக்கப்பட்ட ஐம்முனை நட்சத்திரம் முகப்பில் உள்ளது. ஓரங்களில் விருதின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஓர் சுழலும் பட்டையத்திலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது. பதக்கத்தின் விளிம்பில் நடுவில் இடைவெளி விடப்பட்டு தாமரை மலர்கள் இடையில் இருக்க இந்தியிலும் (தேவநாகரி) ஆங்கிலத்திலும் விருதின் பெயரும் ஆண்டும் குறிக்கப்படுகின்றன. 32 மி.மீ அகலமுள்ள அரை கரும்நீலம், அரை செம்மஞ்சள் நாடாவில் தொங்கவிடப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

இந்தியாபரம வீர சக்கரம்மகா வீர சக்கரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வரலாறுஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபுதுமைப்பித்தன்மண் பானைசங்க காலப் புலவர்கள்தங்கர் பச்சான்ஹாட் ஸ்டார்புறப்பொருள்தமிழ்ஒளிகள்ளர் (இனக் குழுமம்)திருநாவுக்கரசு நாயனார்பித்தப்பைதிருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்சாகித்திய அகாதமி விருதுகரூர் மக்களவைத் தொகுதிநீதிக் கட்சிஅளபெடைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சிவன்கலைச்சொல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)கேரளம்தீநுண்மிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திராவிட மொழிக் குடும்பம்வேதம்ஜெயகாந்தன்தமிழ் எழுத்து முறைகவிதைபாரதிதாசன்மஜ்னுசீரகம்நன்னூல்சிறுதானியம்போதி தருமன்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஐம்பெருங் காப்பியங்கள்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)குண்டூர் காரம்இயேசுதிராவிட இயக்கம்தப்லீக் ஜமாஅத்குடமுழுக்குஅக்கி அம்மைலோகேஷ் கனகராஜ்ரயத்துவாரி நிலவரி முறைதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிஅன்புமணி ராமதாஸ்பரதநாட்டியம்தேர்தல்யூலியசு சீசர்எட்டுத்தொகைசூரியக் குடும்பம்நீக்ரோதினகரன் (இந்தியா)ஆபிரகாம் லிங்கன்பால் கனகராஜ்எம். ஆர். கே. பன்னீர்செல்வம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)ஆண் தமிழ்ப் பெயர்கள்இதயம்எருதுகணையம்சனீஸ்வரன்இரச்சின் இரவீந்திராஇராமாயணம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிஉலக நாடக அரங்க நாள்கோயில்யாதவர்நரேந்திர மோதிஇந்திய நாடாளுமன்றம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)மயங்கொலிச் சொற்கள்இந்தியத் தேர்தல்கள்ஹதீஸ்கட்டபொம்மன்🡆 More