வியட்நாம் மாநகராட்சிகள்

முதல் அடுக்கு ஆட்சிப் பிரிவில், வியட்நாம் 58 மாகாணங்களாகவும் (தின்) 5 மாநகராட்சிகளாகவும் (தான்போதிரூசு துவோசுதிரங் ஊவோங்) பிரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள் வியட்நாமில் உயரிய தரவரிசை மாநகரங்களாகும். இது மாகாணத் தகுதி கொண்டது. இது அரசின் நேரடி மையக் கட்டுபாட்டில் உள்ளது.

வியட்நாம் மாநகராட்சிகள்
மையக் கட்டுபாட்டில் அமைந்த வியட்நாமின் மாநகராட்சிகளின் நிலப்படம்

இவை நகரக மாவட்டங்களாகவும் நகரியங்களாகவும் ஊரக மாவட்டங்களாகவும் இரண்டாம் ஆட்சியடுக்கில் பிரிக்கப்படுகின்றன. மூன்றாம் ஆட்சியடுக்கில், நகரக மாவட்டங்கள் (குவான்) சிறகங்களாகவும் (பூவோங்) நகரியம் சிறகங்களாகவும் குமுகங்களாகவும் (திசா) ஊரக மாவட்டங்கள் (குயேன்) நகரியங்களாகவும் (தித்திரான்) குமுகங்களாகவும் (சா) பிரிக்கப்படுகின்றன.

நடப்பு வியட்நாம் மாநகராட்சிகள்

Municipalities of the Socialist Republic of Vietnam
மாநகராட்சி வகை ஆட்சி வட்டாரம் மக்கள்தொகை
(2009 கணக்கெடுப்பு)
அடர்த்தி
(/கிமீ²)
பரப்பளவு
(km²)
பிரிவுகள்
கனாய் சிறப்பு வகுப்பு சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை 7,067,000 1,943.4 3,344.7 கனாய் ஆட்சிப் பிரிவுகள்
ஓ சி மின் நகரம் சிறப்பு வகுப்பு தென்கிழக்கு வட்டாரம் 7,891,411 3,419 2,095 ஓ சி மின் நகர் ஆட்சிப் பிரிவுகள்
சாந்தோ முதல் வகுப்பு மேகாங் கழிமுகப் படுகை 1,237,300 807 1,389.6 சாந்தோ ஆட்சிப் பிரிவுகள்
தா நாங் முதல் வகுப்பு நடுவண் தெற்குக் கடற்கரை 1,007,000 599 1,256 தா நாங் ஆட்சிப் பிரிவுகள்
கைபோங் முதல் வகுப்பு சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை 1,946,000 1,250.1 1,507.57 கைபோங் ஆட்சிப் பிரிவுகள்

முன்மொழியப்பட்டுள்ள மாநகராட்சிகள்

  • தூவதியேன்–குயே மாகாணத்தை புது மாநகராட்சியாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது 2020
  • தாக்லாக் மாகாணம் புது தாக்லாக் மாகாணமாகவும் புவோன்மா துவோத் மாநகராட்சியாகவும் பிரிக்கப்படும். (நடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்)).
  • 4 மாகாணங்கள் மாநகராட்சிகள் ஆகும்:
    • பின் தூவோங் மாகாணம் (2015-2020)
    • காங்கோவா மாகாணம் (2020)
    • குவாங்நின் மாகாணம் (2020)
    • தாய் நிகுயேன் மாகாணம்]] (2020)

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

வியட்நாம் மாநகராட்சிகள் நடப்பு வியட்நாம் மாநகராட்சிகள் முன்மொழியப்பட்டுள்ள மாநகராட்சிகள்வியட்நாம் மாநகராட்சிகள் மேலும் காண்கவியட்நாம் மாநகராட்சிகள் மேற்கோள்கள்வியட்நாம் மாநகராட்சிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சேரன் (திரைப்பட இயக்குநர்)சங்க காலம்மாதவிடாய்சாத்துகுடிசங்ககாலத் தமிழக நாணயவியல்திருமூலர்கேழ்வரகுஇந்திய வரலாறுபொருநராற்றுப்படைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)உடுமலைப்பேட்டைஉடுமலை நாராயணகவிநந்திக் கலம்பகம்செவ்வாய் (கோள்)தண்டியலங்காரம்ஆந்திரப் பிரதேசம்திருக்குறள்அஜித் குமார்சுந்தர காண்டம்தினகரன் (இந்தியா)கள்ளர் (இனக் குழுமம்)மதுரை வீரன்பழனி முருகன் கோவில்இந்திரா காந்திநாட்டு நலப்பணித் திட்டம்நுரையீரல்திராவிடர்சடுகுடுவேதாத்திரி மகரிசிசிவபுராணம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பதினெண் கீழ்க்கணக்குவினைச்சொல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திதி, பஞ்சாங்கம்சின்னம்மைவே. செந்தில்பாலாஜிபாரதிய ஜனதா கட்சிசினேகாசங்கம் (முச்சங்கம்)கம்பராமாயணம்இராசாராம் மோகன் ராய்காளை (திரைப்படம்)இயற்கைதேவேந்திரகுல வேளாளர்ரச்சித்தா மகாலட்சுமிருதுராஜ் கெயிக்வாட்மே நாள்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்நிதிச் சேவைகள்கிருட்டிணன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இந்திய நிதி ஆணையம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்திய தேசிய சின்னங்கள்கண்டம்மஞ்சும்மல் பாய்ஸ்முகம்மது நபிவிராட் கோலிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்பொதுவுடைமைமகரம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்முதலாம் இராஜராஜ சோழன்கள்ளுகட்டுவிரியன்சேரர்தொலைக்காட்சிமறைமலை அடிகள்யாதவர்சேக்கிழார்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்தேசிக விநாயகம் பிள்ளைவெண்பாகண்ணதாசன்தேஜஸ்வி சூர்யா🡆 More