விண்வெளி அறிவியல்

விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான, பகுதியாகும்.

இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீற்றருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம். விண்வெளி அறிவியல், அல்லது விண்வெளி அறிவியல்கள், பின்வருவன போன்ற பல்வேறு துறைகளை அடக்கியுள்ளது.

  • வானியலும், வான்பௌதீகவியலும்
  • Exobiology- புறவெளி உயிரியல்
  • நுண்ணீர்ப்புச் சூழல் (Microgravity environment)
  • பிளாஸ்மா பௌதீகவியல்
  • விண்வெளிப் போக்குவரத்து
    • ஏவுகணை உந்துகை (Rocket propulsion)
    • ஏவுகணை ஏவுதற் தொழில்நுட்பம்
    • கோள்களிடைப் பயணம்
    • நட்சத்திரங்களிடைப் பயணம் (Interstellar travel)
    • விண்கல உந்துகை (Spacecraft propulsion)
  • விண்வெளிப் பயணம் (Space exploration)
    • ஆளில்லா விண்வெளித் திட்டங்கள் (Unmanned space missions)
    • ஆட்களுடனான விண்வெளித் திட்டங்கள் (Manned space missions)
  • விண்வெளிக் குடியேற்றம்

இவற்றுடன், விண்வெளி அறிவியல்கள், விண்வெளிச் சூழலிலுள்ள நுண்ணுயி உயிரியலிலிருந்து, மற்றைய கோள்களினதும், விண்பொருட்களினதும் புவிச்சரிதவியல் வரையும்,அதுபோல், நட்சத்திரங்களிடை வெளிகளிலும், நட்சத்திரங்களுள்ளேயும் அணுப் பௌதீகவியலும் போன்ற, வேறு பல துறைகள்மீது தாக்கங் கொண்டோ அல்லது அவற்றுடன் தொடர்புபட்டோ உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்


Tags:

கோள்பிரபஞ்சம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெண்பாஉயிர்ப்பு ஞாயிறுஆரணி மக்களவைத் தொகுதிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிமுத்துராஜாமுலாம் பழம்நவதானியம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கட்டபொம்மன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்தியக் குடியரசுத் தலைவர்குருதமிழக வெற்றிக் கழகம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வானிலைநற்கருணைஅக்பர்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிபண்பாடுஅரபு மொழிஇரட்சணிய யாத்திரிகம்கட்டுரைசிறுபஞ்சமூலம்நாடாளுமன்றம்இன்ஸ்ட்டாகிராம்ஈ. வெ. இராமசாமிமுல்லைப்பாட்டுஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்சேலம் மக்களவைத் தொகுதிஅயோத்தி தாசர்அரவிந்த் கெஜ்ரிவால்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மோகன்தாசு கரம்சந்த் காந்திபாடுவாய் என் நாவேஅண்ணாமலை குப்புசாமிஉரைநடைஇயேசு காவியம்ஆத்திரேலியாசி. விஜயதரணிதமிழ்ப் பருவப்பெயர்கள்திரிசாநேர்பாலீர்ப்பு பெண்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கலாநிதி மாறன்சிவாஜி கணேசன்பிள்ளையார்ஹர்திக் பாண்டியாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்நவக்கிரகம்காதல் மன்னன் (திரைப்படம்)சோழர்ஐ (திரைப்படம்)யோவான் (திருத்தூதர்)ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2நருடோஅமலாக்க இயக்குனரகம்நஞ்சுக்கொடி தகர்வுதுரைமுருகன்அத்தி (தாவரம்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்பணவீக்கம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு அமைச்சரவைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்நாளந்தா பல்கலைக்கழகம்மோசேலியோபதினெண் கீழ்க்கணக்குஇசுலாமிய நாட்காட்டிதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)சித்தர்கள் பட்டியல்மதுரைபிலிருபின்புதுமைப்பித்தன்உன்னாலே உன்னாலே🡆 More