ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்

விசயநகர மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்றாகும்.

இதன் தலைமையகம் விசயநகரத்தில் உள்ளது. 6,539 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 2,245,103 மக்கள் வாழ்கிறார்கள்.

விசயநகரம்
—  மாவட்டம்  —
ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்
'
விசயநகர மாவட்டம்
அமைவிடம் 18°07′N 83°25′E / 18.12°N 83.42°E / 18.12; 83.42
நாடு ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் இந்தியா
பகுதி கரையோர ஆந்திரா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் விஜயநகரம்
மிகப்பெரிய நகரம் விஜயநகரம்
அருகாமை நகரம் விசாகப்பட்டினம்
ஆளுநர் எசு. அப்துல் நசீர்
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,45,103 (2001)

344/km2 (891/sq mi)

கல்வியறிவு

• ஆண்
• பெண்

51.07% 

• 62.37%
• 39.91%

மொழிகள் தெலுங்கு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

கடற்கரை

6,539 சதுர கிலோமீட்டர்கள் (2,525 sq mi)

28 கிலோமீட்டர்கள் (17 mi)

குறியீடுகள்
இணையதளம் [1]

இம்மாவட்டத்தின் பார்வதிபுரம் வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்

இது 34 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1 கொமராடா 13 ராமபத்ராபுரம் 25 பூசபாடிரேகா
2 கும்மலட்சுமிபுரம் 14 பாடங்கி 26 போகாபுரம்
3 குருபாம் 15 தெர்லாம் 27 டெங்காடா
4 ஜிய்யம்மவலசா 16 மெரகமுடிதாம் 28 விஜயநகரம் மண்டலம்
5 கருகுபில்லி 17 தத்திராஜேர் 29 கண்ட்யாடா
6 பார்வதிபுரம் 18 மெண்டாடா 30 சிருங்கவரப்புகோட்டை
7 மக்குவா 19 கஜபதிநகரம் 31 வேபாடா
8 சீதாநகரம் 20 பொண்டபள்ளி 32 லக்கவரப்புகோட்டை
9 பலிஜிபேட்டை 21 குர்லா 33 ஜாமி
10 பொப்பிலி 22 கரிவிடி 34 கொத்தவலசா
11 சாலூர் 23 சீபுருபள்ளி
12 பாசிபெண்டா 24 நெல்லிமர்லா

இந்த மாவட்டத்தில் பொப்பிலி, சீபுருபல்லி, கஜபதிநகரம், குருபாம், நெல்லிமர்லா, பாரவதிபுரம், சாலூர், விசயநகரம், சிருங்கவரப்புகோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டம் அரக்கு, விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

Tags:

ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் ஆட்சிப் பிரிவுகள்ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் இவற்றையும் பார்க்கவும்ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் மேற்கோள்கள்ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் வெளியிணைப்புக்கள்ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம்ஆந்திரப் பிரதேசம்பரப்பளவுவிஜயநகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தினகரன் (இந்தியா)குடும்பம்ஆறுஅயோத்தி இராமர் கோயில்உமறுப் புலவர்திருக்குறள்அவுன்சுஔவையார் (சங்ககாலப் புலவர்)சீமான் (அரசியல்வாதி)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்செயங்கொண்டார்இந்து சமயம்ருதுராஜ் கெயிக்வாட்குறிஞ்சிப் பாட்டுபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)விருத்தாச்சலம்சார்பெழுத்துஜி. யு. போப்திருமலை (திரைப்படம்)கம்பர்விஷால்சிவாஜி (பேரரசர்)இராவணன்சுரைக்காய்உடன்கட்டை ஏறல்மனித வள மேலாண்மைபுதுமைப்பித்தன்ஆனைக்கொய்யாநம்மாழ்வார் (ஆழ்வார்)சுரதாதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்இலக்கியம்கார்த்திக் (தமிழ் நடிகர்)விடுதலை பகுதி 1அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇராசேந்திர சோழன்டி. என். ஏ.சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்யாழ்அழகிய தமிழ்மகன்நற்றிணைஉடுமலைப்பேட்டைஈரோடு தமிழன்பன்தொடை (யாப்பிலக்கணம்)இணையம்மனித உரிமைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)இன்ஸ்ட்டாகிராம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்நெசவுத் தொழில்நுட்பம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கா. ந. அண்ணாதுரைதிராவிட மொழிக் குடும்பம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பித்தப்பைஇடைச்சொல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திணைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ரோசுமேரிஇயேசு காவியம்காதல் தேசம்இந்திய இரயில்வேதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சச்சின் டெண்டுல்கர்காந்தள்பர்வத மலைஹரி (இயக்குநர்)எட்டுத்தொகைகாடுமுருகன்யூடியூப்சிதம்பரம் நடராசர் கோயில்திருவாசகம்சாகித்திய அகாதமி விருதுகலிப்பா🡆 More