விக்டர் அரா

விக்டர் லிடியோ அரா மார்த்தினெசு (Víctor Lidio Jara Martínez, எசுப்பானிய ஒலிப்பு: ; 28 செப்டம்பர் 1932 – 15 செப்டம்பர் 1973) சிலி நாட்டு பாடகரும் பாடலாசிரியரும் நாடக இயக்குநரும் கவிஞரும் அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார்.

இவர் ஓர் சிறந்த நாடக இயக்குநராகத் திகழ்ந்தார்; உள்ளூர் நாடகங்கள், உலகத்தர செவ்வியல் நாடகங்கள், ஆன் அல்லிகோ போன்றோரின் புதிய அலை நாடகங்களை இயக்கி சிலியின் நாடகக்கலையை வளர்த்தார். புதுயுக நாட்டாரிசையை நிறுவிய நியூவா கான்சியோன் சிலியானா (புதிய சிலியப் பாட்டு) என்ற இயக்கத்தில் முதன்மைப் பங்காற்றினார். இது சால்வடோர் அயேந்தே ஆட்சிக்காலத்தில் பரப்பிசையில் புதிய ஒலிகளின் எழுச்சியை உருவாக்கியது.

விக்டர் அரா
விக்டர் அரா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்விக்டர் லிடியோ அரா மார்த்தினெசு
பிறப்பு(1932-09-28)28 செப்டம்பர் 1932
லோங்கென், சிலி
பிறப்பிடம்சிகான் வியெகோ, சிலி
இறப்பு15 செப்டம்பர் 1973(1973-09-15) (அகவை 40)
சான் டியேகோ, சிலி
இசை வடிவங்கள்நாட்டார் பாடல், நியூவா கான்சியோன், அந்தீசு இசை
தொழில்(கள்)பாடகர்/பாடலாசிரியர், கவிஞர், நாடக இயக்குநர், பல்கலைக்கழக கல்வியாளர், சமூக செயற்பாட்டாளர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாடல்கள், எசுப்பானிய கித்தார்
இசைத்துறையில்1959–1973
வெளியீட்டு நிறுவனங்கள்ஈஎம்ஐ-ஓடியன்
டிஐசிஏபி/அலெர்சு
வார்னர் இசைக் குழு
இணைந்த செயற்பாடுகள்வயலெட்டா பார்ரா, பாட்றிசீயா காஸ்தில்லோ, கிலாபயூன்,
இன்ட்டி-இல்லிமனி, பாட்றிசியோ மான்சு, ஏஞ்செல் பார்ரா, இசபெல் பார்ரா, செர்சோ ஓர்டெகா, பாப்லோ நெருடா, டேனியல் விக்லீட்டி, அடயுல்பா யுபன்கி, ஓயன் பேசு, டீன் ரீடு, சில்வியோ ரோட்ரிகசு, ஓல்லி நியர், கார்னெலிசு ரீசுவிக்
இணையதளம்FundacionVictorJara.cl

செப்டம்பர் 11, 1973இல் நடந்த சிலிய இராணுவப்புரட்சிக்குப் பின்னர் அரா கைது செய்யப்பட்டார்; விசாரணையின்போது சித்திரவதைக்குள்ளான அரா இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடல் சான்டியேகோ நகரின் தெருவில் வீசப்பட்டது. காதல், அமைதி, சமூக நீதி குறித்த அராவின் பாடல்களின் கருத்துக்களும் கொடூரமான முறையில் நடந்த அவரது கொலையும் அராவை பினோசெட் ஆட்சிக்காலத்தில் உயிரிழந்தவர்களுக்கான மனித உரிமை மற்றும் நீதிக்கான போராட்டத்தின் ஆற்றல்மிகு சின்னமாக மாற்றியது.

மேற்சான்றுகள்

Tags:

en:WP:IPA for Spanishஎசுப்பானியம்சால்வடோர் அயேந்தேசிலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசும. பொ. சிவஞானம்கரும்புற்றுநோய்யோவான் (திருத்தூதர்)தூத்துக்குடி மக்களவைத் தொகுதிதைப்பொங்கல்கமல்ஹாசன்அக்பர்உ. வே. சாமிநாதையர்பஞ்சபூதத் தலங்கள்பல்லவர்புணர்ச்சி (இலக்கணம்)நாயக்கர்ஜவகர்லால் நேருவி.ஐ.பி (திரைப்படம்)காம சூத்திரம்நற்றிணைகரூர் மக்களவைத் தொகுதிநாளந்தா பல்கலைக்கழகம்அகத்தியர்சிவனின் 108 திருநாமங்கள்சி. விஜயதரணிஇரட்சணிய யாத்திரிகம்கல்லீரல் இழைநார் வளர்ச்சிகம்பராமாயணம்இராவணன்சிலம்பம்நாயன்மார் பட்டியல்அலீபத்துப்பாட்டுமஞ்சும்மல் பாய்ஸ்ஆடு ஜீவிதம்இன்னா நாற்பதுஇரசினிகாந்துமரகத நாணயம் (திரைப்படம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)கட்டபொம்மன்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சஞ்சு சாம்சன்திருமணம்கண்ணாடி விரியன்சடுகுடுமட்பாண்டம்சுப்பிரமணிய பாரதிஎடப்பாடி க. பழனிசாமிஆனைக்கொய்யாசிலம்பரசன்ராதாரவிவாய்மொழி இலக்கியம்புலிடி. எம். செல்வகணபதிகேழ்வரகுஇலிங்கம்விநாயகர் அகவல்தமிழக மக்களவைத் தொகுதிகள்முரசொலி மாறன்அமலாக்க இயக்குனரகம்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்சவ்வாது மலைவாணிதாசன்சுபாஷ் சந்திர போஸ்குலுக்கல் பரிசுச் சீட்டுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)ஆ. ராசாஉமாபதி சிவாசாரியர்புகாரி (நூல்)மதீனாசைலன்ஸ் (2016 திரைப்படம்)வன்னியர்முதலாம் உலகப் போர்மாணிக்கம் தாகூர்தேவநேயப் பாவாணர்இயேசு காவியம்ரோபோ சங்கர்யுகம்கள்ளுஆங்கிலம்🡆 More