விகிதத் தொடர்பு

விகிதத்தொடர்பு (ஆங்கிலம்: proportionality) என்பது ஒரு பொருளின் அளவை மற்றொரு பொருளின் அளவோடு ஒப்பிட்டுக் கூறுவதாகும்.

எடுத்துக்காட்டாக, அரிசியும் மிளகுச் சாறும் பயன்படுத்தப்படும் விகிதமானது, "4 படி அரிசிக்கு, 3 குவளை மிளகுச் சாறு" என்றால், இத்தொடர்பு அரிசிக்கும் மிளகுச் சாற்றுக்கும் உள்ள சார்பு நிலையைக் (சார்ந்து இருக்கும் தன்மை) குறிக்கின்றது; அதாவது, எடுத்துக்கொள்ளப்படும் அரிசியின் அளவு அதிகமாக அதிகமாக மிளகுச் சாறின் அளவும் அதிகமாகும்; மாறாக எடுத்துக்கொள்ளப்படும் அரிசியின் அளவு குறையக்குறைய மிளகுச் சாறின் அளவும் குறையும்.

விகிதத் தொடர்பு
மாறி y ஆனது மாறி x உடன் நேர்விகிதத் தொடர்பு கொண்டுள்ளது..

பொதுவாக கணிதத்தில், ஒன்றையொன்று சார்ந்துள்ள இரு மாறிகளின் சார்புநிலையின் தன்மையையும் அளவையும் விகிதத்தொடர்பு தருகிறது. இரு மாறிகளில் ஒன்றில் ஏற்படும் மாற்றம் மற்றொரு மாறியிலும் மாற்றத்தை விளைவித்து, அவற்றில் ஏற்படும் மாற்றங்களின் அளவுகளில் ஒன்று மற்றதன் மாறிலிமடங்காக அமையுமானால் அவ்விரு மாறிகளும் "விகிதத்தொடர்பு " கொண்டவை எனப்படுகின்றன. அம் மாறிலியானது விகிதத்தொடர்பு மாறிலி (proportionality constant) என அழைக்கப்படுகிறது.

நேர்விகிதத் தொடர்பு

நேர்விகிதத் தொடர்பு நிலையை, மாறிகளை வைத்துக் கூறுவதென்றால், அரிசி விகிதத் தொடர்பு  படிகள் என்றும், சாறு விகிதத் தொடர்பு  குவளைகள் என்றும் கொண்டு, கீழ்க் கண்டவாறு கூறலாம்:

    விகிதத் தொடர்பு 

அதாவது, விகிதத் தொடர்பு  அதிகமாக, விகிதத் தொடர்பு -உம் அதிகமாகும்.

இதை,

    விகிதத் தொடர்பு 

அல்லது

    விகிதத் தொடர்பு 

என்றும் எழுதுவர். இதில், k என்பது நேர்விகிதத் தொடர்பு எண் என்று சொல்லப்படும். ஐரோப்பாவில், 14-ஆம் நூற்றாண்டு அளவில் நேர்விகிதத் தொடர்பு என்ற கருத்து மக்களிடையே புழங்கி வந்ததாகத் தெரிகின்றது.

எதிர்விகிதத் தொடர்பு

எதிர்விகிதத் தொடர்பு என்பதில், விகிதத் தொடர்பு  அளவு அதிகமாக விகிதத் தொடர்பு  அளவு குறையும். இதைக் கீழ்க் கண்டவாறு குறிக்கலாம்.

    விகிதத் தொடர்பு 

அதாவது,

    விகிதத் தொடர்பு 

இதில், விகிதத் தொடர்பு  என்பது எதிர்விகிதத் தொடர்பு மாறிலி என்று சொல்லப்படும்.

பன்மடி விகிதத் தொடர்பு

பன்மடி விகிதத் தொடர்பு என்பதில், விகிதத் தொடர்பு  அளவு அதிகமாக விகிதத் தொடர்பு  அளவு பன்மடி விகிதத் தொடர்பு -ஆக அதிகரிக்கும். அதாவது,

    விகிதத் தொடர்பு 

இதை, விகிதத் தொடர்பு  என்ற பன்மடி விகிதத் தொடர்பு எண்ணைப் பயன்படுத்தி,

    விகிதத் தொடர்பு 

என்று எழுதலாம்.

மடக்கை விகிதத் தொடர்பு

மடக்கை விகிதத் தொடர்பு என்பதில், விகிதத் தொடர்பு  அளவு அதிகமாக விகிதத் தொடர்பு  அளவு விகிதத் தொடர்பு -இன் மடக்கையாக அதிகரிக்கும். அதாவது,

    விகிதத் தொடர்பு 

இதை, விகிதத் தொடர்பு  என்ற மடக்கை விகிதத் தொடர்பு மாறிலியைப் பயன்படுத்தி,

    விகிதத் தொடர்பு 

என்று எழுதலாம்.

உசாத்துணை

Tags:

விகிதத் தொடர்பு நேர்விகிதத் தொடர்பு எதிர்விகிதத் தொடர்பு பன்மடி விகிதத் தொடர்பு மடக்கை விகிதத் தொடர்பு உசாத்துணைவிகிதத் தொடர்புவிகிதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேஜஸ்வி சூர்யாசெக் மொழிகொன்றைரோசுமேரிமத கஜ ராஜாநல்லெண்ணெய்தனிப்பாடல் திரட்டுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்தங்கம்தன்யா இரவிச்சந்திரன்தைராய்டு சுரப்புக் குறைகூகுள்ஆசாரக்கோவைஇடமகல் கருப்பை அகப்படலம்வாணிதாசன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மழைநீர் சேகரிப்புபுலிமுருகன்தமிழர் பண்பாடுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)நிணநீர்க்கணுஇந்திய நாடாளுமன்றம்இட்லர்கூர்ம அவதாரம்ஆபுத்திரன்சினைப்பை நோய்க்குறிசைவ சமயம்விருமாண்டிஉன்ன மரம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நீர்ப்பறவை (திரைப்படம்)பரிதிமாற் கலைஞர்அஸ்ஸலாமு அலைக்கும்காமராசர்சிவன்ஜோக்கர்வெ. இறையன்புஆடை (திரைப்படம்)திருமணம்மலைபடுகடாம்நாலடியார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மேற்குத் தொடர்ச்சி மலைநிதிச் சேவைகள்வல்லினம் மிகும் இடங்கள்இணையம்பிரசாந்த்பாரதிதாசன்அன்னை தெரேசாதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கணினிதமிழ்நாட்டின் நகராட்சிகள்கேரளம்ஆண்டு வட்டம் அட்டவணைஉ. வே. சாமிநாதையர்மயக்கம் என்னபல்லவர்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பஞ்சதந்திரம் (திரைப்படம்)வினைச்சொல்மதீச பத்திரனதேம்பாவணிஇந்திய வரலாறுஆனந்தம் (திரைப்படம்)அறுபடைவீடுகள்முகலாயப் பேரரசுஆண் தமிழ்ப் பெயர்கள்முல்லைப்பாட்டுகலாநிதி மாறன்நயினார் நாகேந்திரன்அழகர் கோவில்பாளையத்து அம்மன்அறுபது ஆண்டுகள்மலேசியாசெயற்கை நுண்ணறிவுஉயிர்ச்சத்து டிதமிழ்த்தாய் வாழ்த்து🡆 More