வார்னர் புரோஸ். டிஸ்கவரி

வார்னர் புரோஸ்.

டிஸ்கவரி (ஆங்கில மொழி: Warner Bros. Discovery) என்பது அமெரிக்க நாட்டு பன்னாட்டு மக்கள் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழும நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஏ டி அன்ட் டி ஆல் வார்னர் மீடியாவில் இருந்து விலகி, ஏப்ரல் 8, 2022 அன்று டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

வார்னர் புரோஸ். டிஸ்கவரி
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைஏப்ரல் 8, 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-04-08)
தலைமையகம்நியூயார்க்கு நகரம், நியூ யோர்க்
ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
தொழில்துறை
உற்பத்திகள்
சேவைகள்
பிரிவுகள்வார்னர் புரோஸ். டிஸ்கவரி நெட்வொர்க்குகள்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி குளோபல் ஸ்ட்ரீமிங் & இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி இன்டர்நேஷனல்
துணை நிறுவனங்கள்

இந்த நிறுவனத்தின் மூலம் கேளிக்கைப் பூங்கா, வரைகதை புத்தகம், திரைப்படம், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம், இணைய தளம் போன்ற பல பொழுதுபோக்கு உற்பத்திகளை உருவாக்குகின்றது. இது வரைகதை புத்தக வெளியீட்டாளரான டிசி காமிக்ஸின் உரிமையாளராகவும் உள்ளது.

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிஏ டி அன்ட் டிஐக்கிய அமெரிக்காகுழுமம் (நிறுவனம்)டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சுமக்கள் ஊடகம்வார்னர் மீடியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தேசிக விநாயகம் பிள்ளைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருமுருகாற்றுப்படைஅறுபடைவீடுகள்எலுமிச்சைமயில்மதயானைக் கூட்டம்திருக்குறள்பாரிகருக்கலைப்புகர்ணன் (மகாபாரதம்)சூரியக் குடும்பம்இலட்சம்சுலைமான் நபிநாடாளுமன்ற உறுப்பினர்நரேந்திர மோதிமுதுமொழிக்காஞ்சி (நூல்)மக்களவை (இந்தியா)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வங்காளதேசம்உத்தரகோசமங்கைதிருப்பாவைசரண்யா துராடி சுந்தர்ராஜ்பதினெண் கீழ்க்கணக்குகொன்றைஆண் தமிழ்ப் பெயர்கள்பணவீக்கம்பாரத ரத்னாவேலு நாச்சியார்சென்னை சூப்பர் கிங்ஸ்பாண்டவர்சிற்பி பாலசுப்ரமணியம்ஆரணி மக்களவைத் தொகுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்பிள்ளைத்தமிழ்பிரெஞ்சுப் புரட்சிமு. கருணாநிதிமதீனாஉமாபதி சிவாசாரியர்சோழர்யானைரயத்துவாரி நிலவரி முறைஇயேசுவின் இறுதி இராவுணவுமணிமேகலை (காப்பியம்)கபிலர் (சங்ககாலம்)பதினெண்மேற்கணக்குநற்கருணைஉயிர்ப்பு ஞாயிறுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தேர்தல் பத்திரம் (இந்தியா)பயண அலைக் குழல்லியோஅகநானூறுஆடுஜீவிதம் (திரைப்படம்)இட்லர்பெண்முத்துராமலிங்கத் தேவர்புகாரி (நூல்)திருவண்ணாமலைகருத்தரிப்புதமிழக வெற்றிக் கழகம்பாசிப் பயறுதமிழ்ப் புத்தாண்டுவிஷ்ணுயுகம்வன்னியர்கிறிஸ்தவச் சிலுவைபிரேசில்சின்னம்மைஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஜி. யு. போப்மேற்குத் தொடர்ச்சி மலைமருதமலை முருகன் கோயில்பிள்ளையார்🡆 More