பதிப்பகம்

பொதுமக்களுக்குத் தகவல்களைக் கிடைக்கச் செய்யும் ஒரு நடவடிக்கையாக, நூல்களையும், வேறு தகவல்களையும் பதிப்பித்து வெளியிடும் நிறுவனங்கள் பதிப்பகங்கள் எனப்படுகின்றன.

முன்னர் நூல்கள், செய்திப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்ற அச்சிடப்படுவனவற்றை வெளியிடுவதே பதிப்பகங்களின் பணியாக இருந்தது. இன்று கணினித் தொழில்நுட்பத்தினதும், தகவல் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சியோடு, பதிப்பகங்களினது ஈடுபாட்டு எல்லை விரிவடைந்து வருகின்றது. ஒலிப்பேழைகள், மின்நூல்கள் என்பன மேலதிகமாக இன்று பதிப்பு நடவடிக்கைகளில் இடம்பிடித்துள்ளன. அத்துடன் பல பதிப்பகங்கள் இணையப் பதிப்புக்களையும் வெளியிட்டு வருகின்றன.

Tags:

ஒலிப்பேழைசஞ்சிகைதகவல்தகவல் தொழில்நுட்பம்நூல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசத்திமுத்தப் புலவர்வரலாறுபொருநராற்றுப்படைதிரிகடுகம்உவமையணிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கணையம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பாசிப் பயறுசதுப்புநிலம்திருவோணம் (பஞ்சாங்கம்)குறிஞ்சிப் பாட்டுமீன் வகைகள் பட்டியல்தொல்காப்பியர்ஆனந்தம் (திரைப்படம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)காவிரி ஆறுசுற்றுச்சூழல் மாசுபாடுஜோதிகாமே நாள்இந்தியத் தலைமை நீதிபதிமயக்கம் என்னஹரி (இயக்குநர்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சிறுகதைசேமிப்புக் கணக்குமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்புலிசெண்டிமீட்டர்ஆகு பெயர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தங்கராசு நடராசன்நவக்கிரகம்தேவயானி (நடிகை)சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்அகமுடையார்தமிழ் இலக்கணம்அரசியல் கட்சிநெடுநல்வாடைதேர்தல்வானிலைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)ஆந்தைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கபிலர் (சங்ககாலம்)இடமகல் கருப்பை அகப்படலம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமுக்கூடற் பள்ளுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிநெசவுத் தொழில்நுட்பம்கருத்தரிப்புபோயர்உமறுப் புலவர்இலட்சம்வேலு நாச்சியார்ரத்னம் (திரைப்படம்)பிரியா பவானி சங்கர்மதுரைக் காஞ்சிபதினெண் கீழ்க்கணக்குபத்து தலசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)இரட்சணிய யாத்திரிகம்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇரண்டாம் உலகப் போர்இராமாயணம்நவரத்தினங்கள்மதுரை வீரன்பறவைதிருவள்ளுவர்காம சூத்திரம்சென்னையில் போக்குவரத்துசிந்துவெளி நாகரிகம்இரசினிகாந்துபெ. சுந்தரம் பிள்ளை🡆 More