இயற்பியல்

தொகு  

இயற்பியல் வலைவாசல்

இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்φύσις physis "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல் குறித்து மேலும்...
சிறப்புக் கட்டுரை
இயற்பியல்

இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்φύσις physis "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல் பகுப்புகள்
உங்களுக்குத் தெரியுமா?

வலைவாசல்:இயற்பியல்/உங்களுக்குத் தெரியுமா/சனி


நீங்களும் பங்களிக்கலாம்
இயற்பியல்
  • இயற்பியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • இயற்பியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • இயற்பியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • இயற்பியல் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
சிறப்புப் படங்கள்

எக்சு-கதிர்க் குழாய்

எக்சு-கதிர்க் குழாய் (X-ray tube) என்பது எக்சு-கதிர்களைத் தோற்றுவிக்கும் ஒரு வெற்றிடக் குழாய் ஆகும். இவை எக்சு-கதிர்க் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின்காந்த நிழற்பட்டையின் ஒரு பகுதியான எக்சு-கதிர்கள், புற ஊதாக் கதிர் ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. எக்சு-கதிர்க் குழாய்கள் வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவிகள், வானூர்தி நிலையங்களில் உள்ள பொதி வருடிகள், எக்சு-கதிர்ப் படிகவியல், மற்றும் தொழிற்துறைப் பொருள் கண்காணிப்பு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன.
இயற்பியல்
1917 இல் உருவாக்கப்பட்ட கூலிட்சு எக்சு-கதிர்க் குழாய்.
இயற்பியல்
சுழலும் நேர்முனை எக்சு கதிர் குழாய்
இயற்பியல்
வில்ஹம் ராண்ட்கனால் எடுக்கப்பட்ட x-கதிர்ப் படம். மோதிர விரலில் மோதிரம் காணப்படுகின்றது.
இயற்பியல்
நெஞ்சுப் பகுதியின் X-கதிர்ப் படம்.

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

      
கணிதம்கணிதம்
கணிதம்
அறிவியல்அறிவியல்
அறிவியல்
புவியியல்புவியியல்
புவியியல்
கணினியியல்கணினியியல்
கணினியியல்
உயிரியல்உயிரியல்
உயிரியல்
கணிதம் அறிவியல் புவியியல் கணினியியல் உயிரியல்

Tags:

அணு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அமைச்சரவைஇராமலிங்க அடிகள்தமிழ் மன்னர்களின் பட்டியல்கிராம்புவிசயகாந்துகண்ணகிபாண்டியர்கூகுள்சூரியக் குடும்பம்மொழிபெயர்ப்புஇந்திய அரசியலமைப்புபோக்குவரத்துகமல்ஹாசன்மீனா (நடிகை)பயில்வான் ரங்கநாதன்வெள்ளியங்கிரி மலைசீரகம்இந்திய அரசியல் கட்சிகள்உணவுதிரிகடுகம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பொருளாதாரம்குறுந்தொகைபனைதமிழ்நாடு சட்டப் பேரவைநுரையீரல்இந்திய தேசியக் கொடிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மழைநீர் சேகரிப்புசெக் மொழிகிறிஸ்தவம்திருமலை (திரைப்படம்)நன்னன்வெட்சித் திணைஅனுஷம் (பஞ்சாங்கம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நற்கருணைபெண்ணியம்ரெட் (2002 திரைப்படம்)திருப்பாவைபரிவர்த்தனை (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுகூலி (1995 திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைருதுராஜ் கெயிக்வாட்பூப்புனித நீராட்டு விழாபூரான்முகுந்த் வரதராஜன்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தேவநேயப் பாவாணர்அத்தி (தாவரம்)தங்கராசு நடராசன்பள்ளுபெண் தமிழ்ப் பெயர்கள்நன்னூல்திருவண்ணாமலைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நந்திக் கலம்பகம்சிறுபாணாற்றுப்படைஇராசாராம் மோகன் ராய்திருக்குறள்மட்பாண்டம்உவமையணிவிலங்குஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தினமலர்அகரவரிசைமாதவிடாய்குணங்குடி மஸ்தான் சாகிபுவினோஜ் பி. செல்வம்பெரியாழ்வார்முள்ளம்பன்றிர. பிரக்ஞானந்தாதமிழில் சிற்றிலக்கியங்கள்கருப்பை நார்த்திசுக் கட்டிதெருக்கூத்துபெயர்ச்சொல்வனப்பு🡆 More