வளைதடிப்பந்தாட்டம் வரீந்தர் சிங்

வரீந்தர் சிங் (Varinder Singh)(16 மே 1947 - 28 ஜூன் 2022) ஒரு இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்.

1972 ஆம் ஆண்டு முனிச்சில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 1976 கோடைகால ஒலிம்பிக்கிலும் போட்டியிட்டார். அவர் அப்போதைய பிரித்தானிய இந்தியப் பேரரசின் ஜலந்தரில் பிறந்தார்.

வரீந்தர் சிங்
பதக்கப் பட்டியல்
ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
வளைதடிப்பந்தாட்டம் வரீந்தர் சிங் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஒலிம்பிக்கு விளையாட்டுகள்
1972 முனிச் அணி
வளைதடிப் பந்தாட்ட உலகக்கோப்பை
1973 ஆம்ஸ்டர்டாம் அணி
1975 கோலாலம்பூர் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
1974 டெஹ்ரான் Team
1978 பாங்காக் அணி
வளைதடிப்பந்தாட்டம் வரீந்தர் சிங்
ஜனாதிபதி, ஸ்ரீமதி. பிரதீபா பாட்டீல் ஆகஸ்ட் 29, 2007 அன்று புதுதில்லியில் நடந்த ஒரு வண்ணமிகு விழாவில், வளைத்தடிப் பந்தாட்டத்தில் சிறப்பான பங்களிப்பிற்காக ஸ்ரீ வரீந்தர் சிங்கிற்கு தியான் சந்த் விருது -2007 ஐ வழங்கினார்.

சிங் 28 ஜூன் 2022 அன்று ஜலந்தரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது 75வது வயதில் இறந்தார் .

மேற்கோள்கள்

Tags:

1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்ஜலந்தர்பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுமியூனிக்வளைதடிப் பந்தாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சினைப்பை நோய்க்குறிபெண்ஆண் தமிழ்ப் பெயர்கள்தங்கம் (திரைப்படம்)இடலை எண்ணெய்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கலிங்கத்துப்பரணிபுதுமைப்பித்தன்மெய்யெழுத்துஇராமலிங்க அடிகள்ஆசிரியர்இராபர்ட்டு கால்டுவெல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)சுந்தர காண்டம்கோயம்புத்தூர் மாவட்டம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பிரித்விராஜ் சுகுமாரன்பீப்பாய்ஹிஜ்ரத்இலிங்கம்தமிழ் இலக்கணம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்உவமையணிஇனியவை நாற்பதுஉ. வே. சாமிநாதையர்எடப்பாடி க. பழனிசாமிஇந்தியன் பிரீமியர் லீக்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இந்தியன் (1996 திரைப்படம்)சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)திருவாசகம்திருமுருகாற்றுப்படைவல்லினம் மிகும் இடங்கள்நவக்கிரகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழிசை சௌந்தரராஜன்ஜவகர்லால் நேருஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சப்தகன்னியர்கூகுள்கர்மாதிருமணம்தற்கொலை முறைகள்சிதம்பரம் நடராசர் கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கௌதம புத்தர்கல்லீரல்அபூபக்கர்தென் சென்னை மக்களவைத் தொகுதிகலாநிதி வீராசாமிமாணிக்கவாசகர்பாசிசம்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்நிர்மலா சீதாராமன்பரிவர்த்தனை (திரைப்படம்)கல்விகம்பர்கொங்கு வேளாளர்உன்னாலே உன்னாலேஎம். கே. விஷ்ணு பிரசாத்ஹஜ்மேற்குத் தொடர்ச்சி மலைதமிழ்ப் பருவப்பெயர்கள்பேரிடர் மேலாண்மைசின்னம்மைவயாகராசுரதாவி.ஐ.பி (திரைப்படம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ஹாலே பெர்ரிபசுபதி பாண்டியன்டார்வினியவாதம்ஆற்றுப்படைஇஸ்ரேல்சித்தர்🡆 More