லைமன்

லைமன் (Lyman), உக்ரைன் நாட்டின் தூரக்கிழக்கில் உள்ள தோனெஸ்க் மாகாணத்தில் உள்ள கிராமடோர்ஸ்க் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.லைமன் நகரம் 16.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

லைமன்
Лиман
நகரம்
லைமன் தொடருந்து நிலையம்
லைமன்-இன் கொடி
கொடி
லைமன்-இன் சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 48°59′7″N 37°48′40″E / 48.98528°N 37.81111°E / 48.98528; 37.81111
நாடுலைமன் உக்ரைன்
மாகாணம்தோனெஸ்க்
மாவட்டம்லைமன் கிராமடோர்ஸ்க்
நகரம்லைமன் நகர்புரம்
பரப்பளவு
 • மொத்தம்16.51 km2 (6.37 sq mi)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்20,469

மக்கள் தொகை

2001-இல் இதன் மக்கள் தொகை 28,172 ஆக இருந்தது. இம்மாகாணத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 20,469 ஆக குறைந்துவிட்டது. 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பிற்குப் பின் அக்டோபர் 2022-இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 5,000 ஆக குறைந்துவிட்டது.

உக்ரைன் மீதான் உருசியாவின் படையெடுப்பு

உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது இந்நகரத்தை உருசியப் படைகள் கைப்பற்றியது. மீண்டும் இந்நகரை அக்டோபர் 2022-இல் உருசியப் படைகளிடமிருந்து உக்ரைன் படைகள் மீட்டது. அப்போது லைமன் நகரத்தில் இரண்டு திரள் இடுகாடுகளில் 200 மனித சடலங்கள் கொண்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கிடைத்த சடலங்களின் எண்ணிக்கை இது வரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

லைமன் மக்கள் தொகைலைமன் உக்ரைன் மீதான் உருசியாவின் படையெடுப்புலைமன் இதனையும் காண்கலைமன் மேற்கோள்கள்லைமன் வெளி இணைப்புகள்லைமன்உக்ரைன்சதுர கிலோ மீட்டர்தோனெத்ஸ்க் மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்புதுமைப்பித்தன்திரிகடுகம்கருத்தரிப்புசோல்பரி அரசியல் யாப்புஇரட்டைக்கிளவிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்எல் நீனோ-தெற்கத்திய அலைவுபஞ்சாங்கம்லால் சலாம் (2024 திரைப்படம்)முடியரசன்பெண்ணியம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்குதிரைமலை (இலங்கை)முத்துராமலிங்கத் தேவர்பெரியாழ்வார்சிவவாக்கியர்ஆனைக்கொய்யாபிரப்சிம்ரன் சிங்மழைபிரேமலுவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)ஏப்ரல் 27பதினெண்மேற்கணக்குபட்டினப் பாலைஇராமலிங்க அடிகள்தமிழ் படம் 2 (திரைப்படம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்இங்கிலீஷ் பிரீமியர் லீக்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்தியத் தேர்தல் ஆணையம்வாணிதாசன்ஜி. யு. போப்அம்பேத்கர்கல்லீரல்கள்ளர் (இனக் குழுமம்)குறிஞ்சி (திணை)உவமையணிஆதலால் காதல் செய்வீர்சப்ஜா விதைபெ. சுந்தரம் பிள்ளைதமிழ் இலக்கணம்திருநங்கைவேலு நாச்சியார்வேதாத்திரி மகரிசிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்செயற்கை நுண்ணறிவுஅக்கிஅழகிய தமிழ்மகன்காடுஉத்தரகோசமங்கைமருது பாண்டியர்திட்டக் குழு (இந்தியா)பொன்னுக்கு வீங்கிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இலங்கைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்எண்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பறவைவாற்கோதுமைபெரும்பாணாற்றுப்படைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அறிவுசார் சொத்துரிமை நாள்மழைநீர் சேகரிப்புஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்கல்லீரல் இழைநார் வளர்ச்சிபறம்பு மலைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கண்ணதாசன்மூலம் (நோய்)சடுகுடுதிருவருட்பாரோசுமேரி🡆 More