லுண்ட் பல்கலைக்கழகம் (Lund University), சுவீடன் நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள லுண்ட் என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது.
இப்பல்கலைக்கழகமானது, வடஅய்ரோப்பாவின் புகழ் பெற்ற மற்றும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள இரண்டாவது பழமையான பல்கலைகழகமாகும். லுண்ட் பல்கலைக்கழகம், பின்வரும் எட்டு உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.
குறிக்கோளுரை | Ad utrumque (எதற்கும் தயாராக) |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1666 |
நிருவாகப் பணியாளர் | 5,300 மொத்தம் (அனைவரையும் கணக்கில் கொண்டால்) |
மாணவர்கள் | 28 554 (FTE, 2009) |
2 855 | |
அமைவிடம் | லுண்ட் , |
வளாகம் | மாநகரம் |
இணையதளம் | http://www.lunduniversity.lu.se |
This article uses material from the Wikipedia தமிழ் article லுண்ட் பல்கலைக்கழகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.