லுண்ட்

லுண்ட் (Lund) சுவீடன் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும்.

2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இங்கு 82,800 பேர் வாழ்கிறார்கள். 990 ஆம் ஆண்டு இப்பகுதி டென்மார்க்குடன் இணைந்திருந்தபோது இந்நகரம் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குதான் 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எசுக்காண்டினாவியாவின் மிகப்பெரிய கல்வி மற்றும் ஆய்வு மையங்களில் ஒன்றான லுண்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. லுண்ட் நகரம் மிதிவண்டி ஓடுபாதை உள்கட்டமைப்பிற்காகப் புகழ் பெற்றது. நகர மையத்தில், 1090–1145 - ஆண்டுகளில் கட்டப்பட்ட லுண்ட் தேவாலயம் உள்ளது.

லுண்ட்
குறிக்கோளுரை: யோசனைகள் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்25.75 km2 (9.94 sq mi)
மக்கள்தொகை (2010-12-31)
 • மொத்தம்82,800
 • அடர்த்தி3,215/km2 (8,330/sq mi)
நேர வலயம்மைய ஐரோப்பிய நேரவலையம் (CET) (ஒசநே+1)
 • கோடை (பசேநே)மைய ஐரோப்பிய கோடை நேரம் (CEST) (ஒசநே+2)
லுண்ட்
லுண்ட்தேவாலயம்
லுண்ட்
லுண்ட் வரைபடம்
லுண்ட்
லுண்ட் நகர நூலகம்
லுண்ட்
லுண்ட் இரயில் நிலையம்

வானிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், லுண்ட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 3
(37)
3
(37)
6
(43)
12
(54)
17
(63)
19
(66)
22
(72)
22
(72)
18
(64)
12
(54)
8
(46)
4
(39)
12.2
(53.9)
தாழ் சராசரி °C (°F) -1
(30)
-1
(30)
0
(32)
3
(37)
8
(46)
11
(52)
13
(55)
14
(57)
10
(50)
6
(43)
4
(39)
1
(34)
5.7
(42.2)
பொழிவு mm (inches) 54
(2.13)
48
(1.89)
37
(1.46)
34
(1.34)
41
(1.61)
58
(2.28)
62
(2.44)
50
(1.97)
45
(1.77)
60
(2.36)
51
(2.01)
61
(2.4)
601
(23.66)
ஆதாரம்: World Weather Information Service

இணைய தளங்கள்

மேற்கோள்கள்

Tags:

ஆய்வுஎசுக்காண்டினாவியாகல்விசுவீடன்டென்மார்க்குதெற்குதேவாலயம்நகரம்பல்கலைக்கழகம்மிதிவண்டிலுண்ட் பல்கலைக்கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பாவைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பதினெண்மேற்கணக்குமழைஆறுமுக நாவலர்உள்ளீடு/வெளியீடுசெம்மொழிஇராமர்இலங்கைமியா காலிஃபாபெருமாள் திருமொழிவிஸ்வகர்மா (சாதி)புவிஇயேசு காவியம்சூரைகலித்தொகைஞானபீட விருதுசமணம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஆதிமந்திஅமெரிக்க ஐக்கிய நாடுகள்மஞ்சள் காமாலைகாமராசர்மண்ணீரல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சீரடி சாயி பாபாகல்லணைகாடுவெட்டி குருஜவகர்லால் நேருவினோஜ் பி. செல்வம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்பூனைசுரதாவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்அகமுடையார்பெ. சுந்தரம் பிள்ளைமருதநாயகம்இராமானுசர்குறுந்தொகைமலேரியாதங்கம்தேவாங்குகாதல் தேசம்நீரிழிவு நோய்பட்டினத்தார் (புலவர்)திருவிழாமுன்னின்பம்உடுமலை நாராயணகவிநாயன்மார்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இசைஇரட்டைமலை சீனிவாசன்தேவேந்திரகுல வேளாளர்கற்றாழைகன்னியாகுமரி மாவட்டம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சுந்தரமூர்த்தி நாயனார்ரோகிணி (நட்சத்திரம்)சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தனுசு (சோதிடம்)காளை (திரைப்படம்)விளம்பரம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகாச நோய்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குப்தப் பேரரசுஅறுபடைவீடுகள்ஹரி (இயக்குநர்)யாழ்மீராபாய்தேவயானி (நடிகை)போதைப்பொருள்இரட்டைக்கிளவிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தேவாரம்அஜித் குமார்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்முதல் மரியாதை🡆 More