லப்பிரச்கொப்பி

பையூடுருவி நோக்கி (laparoscopy, லாப்பரசுக்கொப்பி, பண்டைய கிரேக்கம்: λαπάρα, லப்பாரா) என்பது ஒரு நவீன தொழில்நுட்ப அறுவைச் சிகிச்சை முறையாகும்.

இந்த லப்பிரசுக்கொப்பி சத்திரசிகிச்சைச் சிக்கல்கல்கள் எதுவும் இல்லாது எல்லோராலும் விரும்பப்படுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான சிகிச்சை வகையாகும். ஏனெனில் இவ்வகை சத்திரசிகிச்சையின் போது வயிற்றில் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படுவதில்லை. அதேபோல் வைத்தியசாலையில் நாட்கணக்கில் தங்க வேண்டியதுமில்லை. குறிப்பாக இந்த சிகிச்சை முறையில் பெண்நோயியலில் உள்ள நோய்கள் எல்லாவற்றிற்கும் தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் பெரிய காய தழும்புகைளை ஏற்படுத்தும் திறந்து செய்யப்படும் பாரம்பரிய சத்திரசிகிச்சைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

பையூடுருவிநோக்கி
இடையீடு
ICD-9-CM54.21
MeSHD010535
OPS-301 code:1-694

லப்பிரசுக்கொப்பி சத்திரசிகிச்சை முறை

இந்த முறை சத்திரசிகிச்சையின் போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் நோயாளியை முழுமையாக மயக்கமடையச் செய்ய வேண்டும். பின்னர் அவரது தொப்புல் பகுதியை சிறியதொரு துளை போட்டு அதற்கூடாக ஒரு சிறிய குளாய் போன்ற புகைப்படக்கருவியை உட்செலுத்தி பின்னர் அதிலிருந்து இணைப்புகள் எற்படுத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் வயிற்றின் நிலவரத்தை பார்க்க முடியும். தொலைக்காட்சியில் வயிற்றுள் தெரியும் படத்தை மையமாக வைத்து, உருவப்படமும் ஏனைய உபகரணங்களையும் உட்செலுத்தி மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகளை செய்யக்கோடியதாக உள்ளது. இதற்கான நேரம் சத்திரசிகிச்சை வகையை பொறுத்து 15 நிமிடத்திலிருந்து 45 வரை வேறுபடும். சிகிச்சை முடிவடைந்து உணர்வு திரும்பிய பின் கூடுதலானவர்கள் அதே நாளில் வீடு திரும்பக்கூடியதாக உள்ளது.

Tags:

அறுவைச் சிகிச்சைபண்டைய கிரேக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொழிபெயர்ப்புநாயக்கர்இனியவை நாற்பதுபயில்வான் ரங்கநாதன்மகாபாரதம்அறம்விட்டலர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்நுரையீரல் அழற்சிவிடுதலை பகுதி 1பங்குனி உத்தரம்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்புங்கைபுதுமைப்பித்தன்இசுலாம்சுற்றுலாபிரம்மம்இந்தியக் குடியரசுத் தலைவர்அதிமதுரம்வெற்றிமாறன்ஆய்த எழுத்துகண்டேன் காதலைசெவ்வாய் (கோள்)ஆதம் (இசுலாம்)கல்பனா சாவ்லாபதிற்றுப்பத்துகம்பராமாயணம்சேரர்ஆந்திரப் பிரதேசம்பெண்முகம்மது நபியின் இறுதிப் பேருரைவாதுமைக் கொட்டைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழ் நீதி நூல்கள்சமணம்அம்லோடிபின்வெண்பாமுன்னின்பம்ஜி. யு. போப்தற்குறிப்பேற்ற அணிமரபுச்சொற்கள்தெருக்கூத்துசூரரைப் போற்று (திரைப்படம்)கரிகால் சோழன்ஜெயம் ரவிமரகத நாணயம் (திரைப்படம்)தமிழர் கலைகள்ஐந்து எஸ்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்பாக்யராஜ்இந்திமுதலாம் கர்நாடகப் போர்முப்பரிமாணத் திரைப்படம்பாக்டீரியாஇலங்கைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)புஷ்பலதாவல்லினம் மிகும் இடங்கள்ஐயப்பன்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்ஒரு காதலன் ஒரு காதலிஇமாம் ஷாஃபிஈமண்ணீரல்கார்ல் மார்க்சுஇரட்டைக்கிளவிஉமறுப் புலவர்தமிழ் இலக்கியம்சுற்றுச்சூழல்முதலுதவிகரிசலாங்கண்ணிபக்கவாதம்சிலம்பம்சங்கம் (முச்சங்கம்)ராம் சரண்வன்னியர்அகமுடையார்கயிலை மலைகுடலிறக்கம்சிறுபாணாற்றுப்படை🡆 More