ரூகொல்லா கொமெய்னி

ஆயதுல்லா ரூகொல்லா மூசவி கொமெய்னி (Sayyid Ruhollah Mūsavi Khomeini, பாரசீக மொழி: سید روح‌الله موسوی خمینی‎, 24 செப்டம்பர் 1902 – 3 சூன் 1989) ஓர் ஈரானிய அறிஞரும், இசீயா முசுலிம் மதத் தலைவரும், மெய்யியலாளரும், புரட்சியாளரும், அரசியல்வாதியும், ஈரான் இசுலாமியக் குடியரசின் நிறுவனரும் ஆவார்.

1979இல் இவரால் துவங்கப்பட்ட ஈரானியப் புரட்சியை அடுத்து 2500-ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்து ஈரானின் கடைசி அரசர் (ஷா) முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவி இழந்தார். ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் இவர் ஈரானின் அதியுயர் தலைவராக 1979 முதல் 3 சூன் 1989 வரை இருந்தார். இவருக்குப் பின்னர் ஈரானின் அதியுயர் தலைவராக 1989 முதல் அலி காமெனி பதவியில் உள்ளார்.

ஆயதுல்லா
ரூகொல்லா மூசவி கொமெய்னி
ரூகொல்லா கொமெய்னி
1வது ஈரானிய உச்சத் தலைவர்
பதவியில்
3 திசம்பர் 1979 – 3 சூன் 1989
முன்னையவர்முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
பின்னவர்அலி காமெனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1902-09-24)24 செப்டம்பர் 1902
கொமெயின், ஈரான்
இறப்பு3 சூன் 1989(1989-06-03) (அகவை 86)
தெகுரான், ஈரான்
தேசியம்ஈரானியர்
அரசியல் கட்சிஇசுலாமியக் குடியரசுக் கட்சி
துணைவர்
கதிஜா சக்கஃபி (தி. 1929⁠–⁠1989)
பிள்ளைகள்முசுத்தபா
சாரா
சாதிக்
பரீதா
அகமது
கையெழுத்துரூகொல்லா கொமெய்னி
இணையத்தளம்www.imam-khomeini.ir

1979 டைம் ஆண்டு நபராக அமெரிக்க டைம் செய்தி இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இசுலாமின் மீட்கைக்கு வழிகோலியதாக சியா மற்றும் சுன்னி மக்களால் ஒருசேர மிகவும் விரும்பப்பட்ட கவர்ச்சி வாய்ந்த தலைவர் எனக் கருதப்பட்டார்..

இளமைப் பருவம்

இவர் 1903 -ல் தனது தந்தையாரின் மறைவிற்குப் பின் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார். தனது 6 வது வயதில் பாரசீக மொழியில் குரானைக் கற்க ஆரம்பித்தார். பின்னர் பள்ளியில் மதக்கல்வி பயின்றார். தனது இளமைப் பருவத்தில் பெரும்பாலும் மதக்கல்வி கற்றார். இஸ்லாமிய சட்டக்கல்வியைக் கற்றறிந்தார். கவிதையிலும், தத்துவத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அவரது ஆசிரியர் 'மிர்ஸா முகம்மது அலி ஸஹஹபாடியின் தாக்கம் அவரிடம் இருந்தது. கொமேனி கிரேக்கத் தத்துவத்தைக் கற்றார். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. 'அவிஸென்னா 'மற்றும் 'முல்லா ஸாட்ரா' ஆகிய இஸ்லாமிய தத்துவ ஞானிகளின் கருத்துகளே கொமேனியை அதிகளவு கவர்ந்தன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

அலி காமெனிஈரானின் அதியுயர் தலைவர்ஈரானியப் புரட்சிஈரான்சியா இசுலாம்பாரசீக மொழிபாரசீகப் பேரரசுமுகம்மத் ரிசா ஷா பஹ்லவிமுஸ்லிம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மெய்க்கீர்த்திதிருமந்திரம்ஜன கண மனநான் அவனில்லை (2007 திரைப்படம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழர் அணிகலன்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பரதநாட்டியம்குலுக்கல் பரிசுச் சீட்டுபிரியா பவானி சங்கர்விவேகானந்தர்கைப்பந்தாட்டம்மதீச பத்திரனஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சிந்துவெளி நாகரிகம்எலான் மசுக்இந்தியக் குடியரசுத் தலைவர்சுற்றுச்சூழல்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பர்வத மலைஅன்னி பெசண்ட்தீரன் சின்னமலைகலித்தொகைஅம்மனின் பெயர்களின் பட்டியல்மட்பாண்டம்மதுரைக் காஞ்சிஇந்திய நாடாளுமன்றம்மு. க. ஸ்டாலின்ஹரி (இயக்குநர்)வசுதைவ குடும்பகம்மருது பாண்டியர்நாளந்தா பல்கலைக்கழகம்குலசேகர ஆழ்வார்வே. செந்தில்பாலாஜிபிரசாந்த்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மஞ்சள் காமாலைவிஜய் (நடிகர்)அண்ணாமலையார் கோயில்சீவகன்அயோத்தி தாசர்தனுசு (சோதிடம்)ஔரங்கசீப்ருதுராஜ் கெயிக்வாட்பேகன்கலைசூரியக் குடும்பம்மயில்பொன்னகரம் (சிறுகதை)பிள்ளைத்தமிழ்அதியமான்ஆத்திசூடிரஜினி முருகன்திரிசாதுயரம்கா. ந. அண்ணாதுரைமுதலாம் உலகப் போர்நீதிமன்றம்விந்திய மலைத்தொடர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மழைநீர் சேகரிப்புகேரளம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மு. வரதராசன்திரிகடுகம்நாயன்மார்வேதநாயகம் பிள்ளைபுறாபழந்தமிழ் இசைஇயற்கை வளம்மணிமேகலை (காப்பியம்)நாயன்மார் பட்டியல்ஆற்றுப்படைம. கோ. இராமச்சந்திரன்வட்டார வளர்ச்சி அலுவலகம்மருதம் (திணை)சப்ஜா விதைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்🡆 More