ரையன் ரெனால்ட்சு

ரையன் ரோட்னி ரெனால்ட்சு (ஆங்கில மொழி: Ryan Rodney Reynolds) (பிறப்பு: அக்டோபர் 23, 1976) என்பவர் கனடிய நாட்டு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

இவர் கனேடிய நாட்டு விடலைப்பருவ தொலைக்காட்சி தொடரான 'பிப்டீன்' (1991-1993) என்ற தொடர் மூலம் நடிப்புத்திரையில் அறிமுகமானார். 1998 முதல் 2001 வரை 'டூ கைஸ் அண்ட் எ கேர்ள்' என்ற தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு சிறிய வேடங்களில் சில தொடர்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து பிளேடு 3 (2004), வோல்வரின் (2009), ஆர்.ஐ.பி.டி. (2013), வுமன் இன் கோல்ட் (2015), லைப் (2017), பிரீ காய் (2021), போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

ரையன் ரெனால்ட்சு
ரையன் ரெனால்ட்சு
பிறப்புரியான் ரோட்னி ரெனால்ட்ஸ்
அக்டோபர் 23, 1976 ( 1976 -10-23) (அகவை 47)
வான்கூவர், பிரித்தானிய கொலம்பியா, கனடா
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1991–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஸ்கார்லெட் ஜோஹான்சன் (செப்டம்பர் 27, 2008-ஜூலை 1, 2011)
பிளேக் லைவ்லி (செப்டம்பர் 9, 2012)
பிள்ளைகள்3

இவர் டெட்பூல் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை வைத்து வெளியான மிகப்பெரிய வணிக வெற்றி மீநாயகன் படங்களான டெட்பூல் (2016) மற்றும் டெட்பூல் 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவரது நடிப்பு திறனுக்காக விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் கோல்டன் குளோப் விருது போன்றவற்றிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் அக்டோபர் 23, 1976 அன்று பிரித்தானிய கொலம்பியாவின் வான்கூவரில் நான்கு மகன்களில் இளையவராக பிறந்தார். இவரது தந்தை, ஜேம்சு செஸ்டர் ரெனால்ட்ஸ் என்பவர் ராயல் கனடியன் மவுண்டட் காவல்அதிகாரியாக இருந்தார், அதற்கு முன்பு படையில் இருந்து ஓய்வு பெற்று உணவுப் பொருட்கள் மொத்த விற்பனையாளராக வேலைக்குச் சென்று இருந்தார். இவரது தாயார் தமரா லீ, சில்லறை விற்பனையில் பணிபுரிந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்)கனடாதிரைப்படத் தயாரிப்பாளர்நடிகர்பிளேடு 3வுமன் இன் கோல்ட்வோல்வரின் (திரைப்படம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

முலாம் பழம்திருப்பதிரஜினி முருகன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கரிகால் சோழன்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சித்தர்கள் பட்டியல்ரோகிணி (நட்சத்திரம்)பெயர்ச்சொல்குமரகுருபரர்சங்ககாலத் தமிழக நாணயவியல்குருதி வகைபூரான்பறவைக் காய்ச்சல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்நவக்கிரகம்ஆப்பிள்நீ வருவாய் எனமுத்தரையர்ரா. பி. சேதுப்பிள்ளைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசீறாப் புராணம்ஜோக்கர்தமிழர் விளையாட்டுகள்சாத்துகுடிகூலி (1995 திரைப்படம்)உத்தரகோசமங்கைபெரியபுராணம்மதுரைகாடுவெட்டி குருஆல்மதுரை வீரன்கள்ளர் (இனக் குழுமம்)மதீச பத்திரனஅறம்பி. காளியம்மாள்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்பாடாண் திணைஆண்டுநாட்டு நலப்பணித் திட்டம்எங்கேயும் காதல்விளம்பரம்கங்கைகொண்ட சோழபுரம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்த் தேசியம்பாலை (திணை)பூக்கள் பட்டியல்இந்தியத் தலைமை நீதிபதிநிதிச் சேவைகள்இந்திய தேசிய சின்னங்கள்பட்டினப் பாலைபாரத ரத்னாகார்த்திக் (தமிழ் நடிகர்)இந்திய உச்ச நீதிமன்றம்ஜெயகாந்தன்தமிழ் விக்கிப்பீடியாதமிழ்நாடு சட்டப் பேரவைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மீனம்பதினெண்மேற்கணக்குபுதுக்கவிதைமனித வள மேலாண்மைதீரன் சின்னமலைஅளபெடைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்கண் (உடல் உறுப்பு)தொழிலாளர் தினம்ஜவகர்லால் நேருசுற்றுச்சூழல்செயங்கொண்டார்கண்ணகிஆளுமைதேவிகாபுதுச்சேரிஇந்தியக் குடியரசுத் தலைவர்கபிலர்கோயம்புத்தூர்குடும்பம்மயங்கொலிச் சொற்கள்🡆 More