ரஃப்வேல் கோர்ரியா டெல்காடோ (Rafael Correa Delgado) (பிறப்பு 6 ஏப்ரல் 1963) ஈக்குடோர் நாட்டின் ஜனதிபதியாக தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
இவர் பொருளியல் துறையில் முதுமானி பட்டம் பெற்றுவர். முன்னர் ஈக்குடோர் நாட்டின் நிதி அமைச்சராக கடைமையாற்றியவர்.
ரஃப்வேல் கோர்ரியா | |
---|---|
ஈக்குடோரின் 45 வது சனாதிபதி | |
Vice President | லென் மொறேனோ |
முன்னையவர் | அல்பிறேடோ பளாசியோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 6, 1963 கயாகுயில், ஈக்குடோர் |
அரசியல் கட்சி | அலியன்சா பாயிஸ் |
துணைவர் | ஆன் மல்ஹேர்ப் |
இவர் தன்னை humanist கிறிஸ்தவ இடது சாரி என்று அடையாளப்படுத்தி கொள்கின்றார். இவரது வெற்றி தென் அமெரிக்காவின் இடதுசாரிச் சாய்வுக்கு ஒத்தானதாகவும் பலம் சேர்ப்பதாகவும் அமைகின்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article ராஃபாயெல் கொறேயா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.