ரானியா அல்-அப்துல்லா (Rania Al Abdullah, அரபு மொழி: رانيا العبد الله, பிறப்பு : ஆகஸ்ட் 31, 1970) ஜோர்தான் மன்னர் அப்துல்லாவின் மனைவி மற்றும் ஜோர்தானின் தற்போதைய ராணி.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரானியா பலஸ்தீனப் பெற்றோருக்குக் குவைத்தில் பிறந்தார்
ரானியா அல்-அப்துல்லா | |
---|---|
மாட்சிமை தங்கிய யோர்தான் அரசி HRH The Princess Consort of Jordan HRH Princess Rania al Abdullah Miss Rania Al Yassin | |
அதிகாரப்பூர்வமாக தெரிவித்தல் | 22 மார்ச் 1999 |
பிறப்பு | 31 ஆகத்து 1970 குவைத் (நகரம்), குவைத் |
துணைவர் | யோர்தானின் இரண்டாம் அப்துல்லாஹ் |
குழந்தைகளின் பெயர்கள் | ஹுசைன், யோர்தானின் முடிக்குரிய இளங்கோ இளவரசி ஈமான் இளவரசி சல்மா இளங்கோ ஹாசிம் |
மரபு | ஹாசிமீ |
தந்தை | பைசல் சித்கீ அல்-யாசீன் |
தாய் | இல்ஹாம் யாசீன் |
மதம் | இசுலாம் |
This article uses material from the Wikipedia தமிழ் article யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.