யெற் லீ

ஜெட் லீ (Jet Li, பிறப்பு: ஏப்ரல் 26, 1963; சீனா) ஒரு சீன தற்காப்புக்கலை வீரர், நடிகர், வா சூ வெற்றி வீரர்.

இன்று உலகில் மிகவும் அறியப்பட்ட சீனர்களில் இவரும் ஒருவர். சிறு வயதில் இருந்து வா சூ பயின்ற இவர், தேசிய அளவில் வெற்றிகள் பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 1982 இல் வெளிவந்த சாவ்லின் கோயில் இவரது முதல் திரைப்படம் ஆகும். இவரது பல படங்கள் அமெரிக்கா உட்பட உலகெங்கும் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. 2006 இவர் நடித்த "அச்சமற்ற" திரைப்படம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது.

ஜெட் லீ
Jet Li
யெற் லீ
ஃபியர்லெஸ் திரைப்பட அறிமுகவிழாவில் ஜெட் லீ.
Pinyin லி லியாஞ்சி (மாண்டரின்)
பிறப்பு ஏப்ரல் 26, 1963 (1963-04-26) (அகவை 60)
பெய்ஜிங், சீனா
வேறு பெயர்(கள்) லீ யுங் சுங்/லி யாங்சொங்
பணி நடிகர்
தற்காப்புக்கலை வீரர்
Years active 1982–இன்று வரை
வாழ்க்கைத் துணை(கள்) ஹுவாங் கியான் (1987–1990)
னீனா லி சி (1999–)
இணையத்தளம் www.jetli.com

Tags:

19631982ஏப்ரல் 26சீனா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண்ணியம்குதிரைவிந்துவிஜயநகரப் பேரரசுஇந்தியாபட்டினப் பாலைஐஞ்சிறு காப்பியங்கள்இறைமறுப்புஇந்திய வரலாறுசிவபெருமானின் பெயர் பட்டியல்மருது பாண்டியர்பண்ணாரி மாரியம்மன் கோயில்சிவன்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)செண்டிமீட்டர்விபுலாநந்தர்வே. தங்கபாண்டியன்இந்திய நாடாளுமன்றம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்கம்பராமாயணத்தின் அமைப்புதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிகர்ணன் (மகாபாரதம்)தமிழ்இந்தியன் பிரீமியர் லீக்கர்மாஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஆடு ஜீவிதம்தமிழர் பருவ காலங்கள்இசைஜவகர்லால் நேருபரிபாடல்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தென்காசி மக்களவைத் தொகுதிமுக்குலத்தோர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ஜெ. ஜெயலலிதாஆபிரகாம் லிங்கன்பழனி பாபாதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்மலக்குகள்சிதம்பரம் நடராசர் கோயில்இலங்கைதமிழ் எண் கணித சோதிடம்நிதி ஆயோக்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019செக் மொழிதிருவாசகம்புணர்ச்சி (இலக்கணம்)இலங்கையின் மாகாணங்கள்அரவிந்த் கெஜ்ரிவால்சித்தார்த்கருப்பை நார்த்திசுக் கட்டிஉயர் இரத்த அழுத்தம்அபினிஅருந்ததியர்புனித வெள்ளிமலையாளம்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஆழ்வார்கள்சங்கம் மருவிய காலம்இந்தியத் தேர்தல்கள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகுறிஞ்சி (திணை)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மாடுமுதுமொழிக்காஞ்சி (நூல்)கட்டுரைபிரேமலுரமலான்கொங்கு வேளாளர்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமின்னஞ்சல்நரேந்திர மோதிசனீஸ்வரன்தமிழிசை சௌந்தரராஜன்முருகன்தமிழில் கணிதச் சொற்கள்இயற்கை வளம்🡆 More