யூவால் நுவா அராரி

யூவால் நுவா அராரி (Yuval Noah Harari ; பிற.

24 பிப்ரவரி 1976) என்பவர் ஒரு இசுரேலிய வரலாற்றாசிரியர் ஆவார். இவர் செருசலேம் எபிரேய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவருடைய வரலாற்று நூல்கள் அண்மையக் காலத்தில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

யூவால் நுவா அராரி
யூவால் நுவா அராரி
2017-இல் ஹராரி
பிறப்பு24 பெப்ரவரி 1976 (1976-02-24) (அகவை 48)
கீரியத் அடா, கைஃபா மாவட்டம், இஸ்ரேல்
குடியுரிமைஇசுரேலியர்
துறைபெரும் வரலாறு, சமூகத் தத்துவம்
பணியிடங்கள்எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் (இளங்கலை
இயேசு கல்லூரி, ஆக்சுபோர்டு (முனைவர்)
ஆய்வேடுவரலாறும் நானும்: மறுமலர்ச்சி இராணுவ நினைவுகளில் வரலாறு மற்றும் தனிப்பட்ட அடையாளங்களுக்கு இடையிலான போரும் உறவுகளும், அண் . 1450–1600 (2002)
ஆய்வு நெறியாளர்ஸ்டீவன் ஜே. கன்
அறியப்படுவதுசேபியன்ஸ்--மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
ஹோமோ டியூஸ்: நாளையைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சுருக்கம்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்'
தடுக்கமுடியாத நாம்: தொகுதி 1
துணைவர்இட்சிக் யாஹவ்
கையொப்பம்
[[File:யூவால் நுவா அராரி|128px|alt=|யூவால் நுவா அராரி-இன் கையொப்பம்]]

வாழ்க்கைக்குறிப்புகள்

இசுரேலின் கைஃபா மாவட்டத்தைச் ந்சேர்ந்த ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த யூவால் நுவா அராரி, செருசலம் எபிரேய பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தார். ஆக்சுபோர்ட்டில் ஆய்வுப் பட்டம் பெற்றார். இவர் ஒரு தீவிர காய்கறி உணவினர். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் தியானம் செய்கிறார். விபசான்னா முறை தியானம் இவர் வாழ்க்கையை மாற்றியது என்று கூறியிருக்கிறார். இவர் ஒரு ஒருபாலினச் சேர்க்கையர் ஆவார்.

நூல்கள்

சேபியன்ஸ்--மனிதகுல வரலாறு என்ற நூல் 2014 இல் இவர் எழுதி வெளிவந்த நூல் ஆகும். ஹோமோ டியூஸ்--நாளைய வரலாறு என்ற மற்றொரு நூல் 2015 இல் இவர் எழுதி எபிரேய மொழியில் வெளிவந்தது. பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பெற்றது. இந்த இரண்டு நூல்களும் உலக அளவில் அதிகளவு விற்பனை ஆகி உள்ளன. மனித குல வரலாறு குறித்து யூ டியூபில் இவர் ஆற்றிய பேச்சை பல்லாயிரம் இசுரேலியர்கள் காணவும் கேட்கவும் செய்தனர்.

கருத்துகள்

மனித இனத்தின் இற்றைக் கால வளர்ச்சி, இனி வரும் காலத்தில் மனிதர்களின் நிலை, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்களா போன்றவற்றை எழுதி வருகிறார். செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் தளம் விரிவடைந்து வருவதால் 2050 ஆம் ஆண்டு வாக்கில் எதற்கும் பயன்படாத ஒரு வகையான மனிதர்கள் இருப்பார்கள் என்பது இவரது கணிப்பு.

வேலையில்லாதவர்கள் தொகையை விட எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாமல் இருப்பவர்கள் மிகுதியாக இருப்பார்கள் என்று கருத்துக் கொண்டுள்ளார்.

அளவுக்கு அதிகமாக உண்பதாலும் உடல் பருமனாக இருப்பதாலும் மக்கள் இறப்பது அதிகமாக உள்ளது. இந்த வகையில் செத்துப் போகிறவர்கள் பயங்கரவாத வன்முறைகளில் இறப்பவர்களைவிட மிகுதி.

விலங்குகளைப் பாதுகாக்கவேண்டும்; விவசாயத்தைப் பேணவேண்டும் என்று கருதுகிறார்.

மேற்கோள்

Tags:

யூவால் நுவா அராரி வாழ்க்கைக்குறிப்புகள்யூவால் நுவா அராரி நூல்கள்யூவால் நுவா அராரி கருத்துகள்யூவால் நுவா அராரி மேற்கோள்யூவால் நுவா அராரிஇசுரேலியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வ. உ. சிதம்பரம்பிள்ளையாழ்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சிவாஜி (பேரரசர்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சீனாமங்கலதேவி கண்ணகி கோவில்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமாரியம்மன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அபிராமி பட்டர்முதல் மரியாதைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அகத்திணைசிறுநீர்ப்பாதைத் தொற்றுதனுசு (சோதிடம்)உமறுப் புலவர்ஆதலால் காதல் செய்வீர்கேரளம்இலங்கை தேசிய காங்கிரஸ்காற்றுகோயம்புத்தூர்காடுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சதுரங்க விதிமுறைகள்ஆழ்வார்கள்வெப்பநிலைசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)கர்மாமேலாண்மைதிருநாள் (திரைப்படம்)லால் சலாம் (2024 திரைப்படம்)பெருஞ்சீரகம்எண்சுற்றுச்சூழல் பாதுகாப்புமதீச பத்திரனஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருவோணம் (பஞ்சாங்கம்)சதுப்புநிலம்இந்திய தேசிய காங்கிரசுதிருநாவுக்கரசு நாயனார்நெருப்புஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தமிழிசை சௌந்தரராஜன்கிளைமொழிகள்யானைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இங்கிலீஷ் பிரீமியர் லீக்அகரவரிசைகொங்கு வேளாளர்சிவனின் 108 திருநாமங்கள்கூர்ம அவதாரம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)அருணகிரிநாதர்பஞ்சாப் கிங்ஸ்சிறுதானியம்ஜன கண மனபாளையத்து அம்மன்ஜவகர்லால் நேருவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மறைமலை அடிகள்சிலப்பதிகாரம்கருக்காலம்ஆந்திரப் பிரதேசம்நயன்தாராஉயர் இரத்த அழுத்தம்மறவர் (இனக் குழுமம்)கருத்தரிப்புஇயேசுமாதவிடாய்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மொழிபெயர்ப்புகா. ந. அண்ணாதுரைகலிங்கத்துப்பரணிஇராமர்அவதாரம்கம்பராமாயணத்தின் அமைப்பு🡆 More