யூரோலீக்

யூரோலீக் (Euroleague) ஐரோப்பாவில் மிக உயர்ந்த கூடைப்பந்தாட்டச் சங்கமாகும்.

யூரோலீகில் 13 ஐரோப்பிய நாடுகளிலிருந்து மொத்தத்தில் 24 அணிகள் உள்ளன.

யூரோலீக்
யூரோலீகின் சின்னம்

1958இல் ஃபீபாவால் உருவாக்கப்பட்ட இச்சங்கம் இன்று ஐரோப்பியக் கூடைப்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் என்ற அமைப்பின் ஆட்சியில் உள்ளது. ரியால் மட்ரிட், மக்கபி டெல் அவீவ், சிஸ்கா மாஸ்கோ இச்சங்கத்தின் வரலாற்றில் மிக வெற்றியார்ந்த சங்கங்கள் ஆகும்.

யூரோலீக் வரலாற்றில் ஆர்விடாஸ் சபோனிஸ், டெர்க் நொவிட்ச்கி, பேஜா ஸ்டொயாகொவிக் போன்ற பல உயர்ந்த வீரர்கள் என்.பி.ஏ.யுக்கு சென்று வெற்றி பெற்றுள்ளனர். அண்மைய ஆண்டுகளில் சில ஆட்டக்காரர்கள் என்.பி.ஏ.யிலிருந்து யூரோலீகுக்கும் சென்றுள்ளனர்.

Tags:

ஐரோப்பாகூடைப்பந்தாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ் இலக்கண நூல்கள்பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்ஆழ்வார்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திட்டக் குழு (இந்தியா)கண்ணாடி விரியன்ஆபிரகாம் லிங்கன்புற்றுநோய்கலைசமணம்மனித உரிமைவட்டார வளர்ச்சி அலுவலகம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்ஆபுத்திரன்உருவக அணிதமிழ்நாடுஔரங்கசீப்தினமலர்பட்டினப் பாலைஅயோத்தி இராமர் கோயில்வியாழன் (கோள்)திருப்பாவைதேவ கௌடாஅசை (ஒலியியல்)வீரமாமுனிவர்போயர்சின்னம்மைதிருமங்கையாழ்வார்69தாயுமானவர்மரவள்ளிஔவையார்நாயக்கர்பெண்ணியம்அன்னை தெரேசாகருட புராணம்இந்திய அரசியல் கட்சிகள்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்உரிப்பொருள் (இலக்கணம்)மேற்குத் தொடர்ச்சி மலைகவிதைதொகைநிலைத் தொடர்இணையம்திரிகடுகம்மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்சமந்தா ருத் பிரபுபணவியல் கொள்கைவாட்சப்ஆறுமுக நாவலர்செப்பேடுசெம்மொழிசுந்தரமூர்த்தி நாயனார்முதுமொழிக்காஞ்சி (நூல்)தனுசு (சோதிடம்)குக்கு வித் கோமாளிஎழுத்து (இலக்கணம்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஈரோடு தமிழன்பன்திருமலை (திரைப்படம்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்தொலெமிசைவ சித்தாந்தம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்திருத்தணி முருகன் கோயில்சீமான் (அரசியல்வாதி)நன்னன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்ஓம்கலாநிதி மாறன்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்உவமையணிபூரான்வெ. இராமலிங்கம் பிள்ளைமெய்க்கீர்த்தி🡆 More