யுனிவர்சல் ஸ்டுடியோஸ்

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் (ஆங்கில மொழி: Universal Studios) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படப் படப்பிடிப்பு நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் ஏப்ரல் 30, 1912ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் முக்கிய 6 திரைப்படப்பிடிப்பு நிறுவனத்தில் இதுவும் ஒன்றாகும். யுனிவர்சல் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட மூன்று முக்கியத் திரைப்படங்கள்: ஜவஸ் (1975), ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரிய (1982), ஜுராசிக் பார்க் (1993). இந்த மூன்று திரைப்படங்களை ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கியுள்ளார்.

யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
நிறுவுகைஏப்ரல் 30, 1912 (1912-04-30) (யூனிவர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்)
தலைமையகம்யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்டோனா லங்கலே
(Chairman)
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
வருமானம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ் US$4.239 பில்லியன் (2011)
இயக்க வருமானம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ் US$27 மில்லியன் (2011)
தாய் நிறுவனம்என்பிசி யுனிவர்சல்
(காம்கேஸ்ட்)
துணை நிறுவனங்கள்யுனிவர்சல் அனிமேஷன் ஸ்டுடியோஸ்
ஃபோகஸ் ஃபீச்சர்ஸ்
இல்லியூமினேஷன் எண்டர்டெயின்மெண்ட்
வோர்கிங் டைட்டில் பிலிம்ஸ்
யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹோம் என்டர்டைன்மென்ட்
ஐக்கிய சர்வதேச பிக்சர்ஸ்(50%)
இணையத்தளம்www.universalstudios.com

யுனிவர்சல் பிக்சர்ஸ்

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்து மற்றும் விநியோகம் செய்த சில திரைப்படங்கள்:

வெளி இணைப்புகள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுஆங்கில மொழிஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்)கலிபோர்னியாஜுராசிக் பார்க் (திரைப்படம்)ஸ்டீவன் ஸ்பில்பேர்க்ஹாலிவுட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

லால் சலாம் (2024 திரைப்படம்)ஆய்வுசிவாஜி (பேரரசர்)நீதிக் கட்சிநாளந்தா பல்கலைக்கழகம்கேட்டை (பஞ்சாங்கம்)ஜெ. ஜெயலலிதாதிருவோணம் (பஞ்சாங்கம்)தமிழ் எண்கள்சபரி (இராமாயணம்)கல்லீரல்பிரப்சிம்ரன் சிங்இந்திய தேசிய காங்கிரசுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மாலைத்தீவுகள்மூவேந்தர்கடவுள்காற்றுமதுரை வீரன்தாவரம்திருமந்திரம்செப்புகண்ணனின் 108 பெயர் பட்டியல்கண்டம்நாடார்கன்னியாகுமரி மாவட்டம்வில்லிபாரதம்மீன் வகைகள் பட்டியல்திருநெல்வேலிஅடல் ஓய்வூதியத் திட்டம்பகவத் கீதைமு. கருணாநிதிவெண்பாஅஜித் குமார்பறவைஉன்ன மரம்அக்கிஅறுபடைவீடுகள்பழமுதிர்சோலை முருகன் கோயில்நயினார் நாகேந்திரன்பட்டினத்தார் (புலவர்)முத்தொள்ளாயிரம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தேவாரம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)வேற்றுமையுருபுஅபினிவேலு நாச்சியார்தமிழ்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பெரும்பாணாற்றுப்படையாவரும் நலம்குண்டலகேசிமாசாணியம்மன் கோயில்மணிமேகலை (காப்பியம்)பஞ்சபூதத் தலங்கள்அக்கினி நட்சத்திரம்தங்கம்தைராய்டு சுரப்புக் குறைசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மெய்ப்பொருள் நாயனார்தேவாங்குஅருந்ததியர்திரு. வி. கலியாணசுந்தரனார்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்நயன்தாராரோசுமேரிகிரியாட்டினைன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தொல். திருமாவளவன்இட்லர்திதி, பஞ்சாங்கம்இதயம்சூரியக் குடும்பம்நஞ்சுக்கொடி தகர்வு🡆 More