மேற்கு திரிப்புரா மாவட்டம்

மேற்கு திரிப்புரா மாவட்டம், இந்திய மாநிலமாகிய திரிப்புராவில் உள்ளது..

முற்காலத்தில் இது அரசப் பகுதியாக இருந்தது. இது மலைப்பிரதேசம் ஆகும். இங்கு காபி விளைவிக்கின்றனர். இது சதர், பெலோனியா, பிஷால்கர், சோனாமுரா, கோவாய், தெலியமுரா ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு அதிகளவிலான இந்துக்கள் வாழ்கின்றனர். தேசிய கல்வியறிவு சராசரியை விடவும் இங்குள்ள மக்களின் சராசரி அதிகம். இந்த மாவட்டத்தின் கோவாய் வட்டம், தெலியமுரா வட்டம் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கோவாய் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, சிபாகிஜாலா மாவட்டம் உருவாக்கப்பட்டது.

North Tripura
উত্তর ত্রিপুরা জেলা
மாவட்டம்
மாவட்டத்தில் உள்ள ஆறு
மாவட்டத்தில் உள்ள ஆறு
மாநிலம்திரிப்புரா
நாடுஇந்தியா
தொகுதிதர்மநகர்
பரப்பளவு
 • மொத்தம்2,821 km2 (1,089 sq mi)
ஏற்றம்29 m (95 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்5,90,655
 • அடர்த்தி210/km2 (540/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-TR-NT
இணையதளம்http://westtripura.nic.in/

அரசியல்

இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சான்றுகள்

இணைப்புகள்

மேற்கு திரிப்புரா மாவட்டம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
West Tripura
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



Tags:

கோவாய்கோவாய் மாவட்டம்சிபாகிஜாலா மாவட்டம்சோனாமுராதிரிப்புராதெலியமுராபெலோனியாமேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வங்காளதேசம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)அமலாக்க இயக்குனரகம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்திய தேசிய காங்கிரசுகபிலர் (சங்ககாலம்)நயன்தாராகாரைக்கால் அம்மையார்உத்தரகோசமங்கைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நருடோதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்செக் மொழிநன்னூல்மக்களாட்சிபசுபதி பாண்டியன்பீப்பாய்வால்ட் டிஸ்னிபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்உமறு இப்னு அல்-கத்தாப்சென்னை சூப்பர் கிங்ஸ்இந்து சமயம்பெண்நவதானியம்ஆ. ராசாதிரிகடுகம்இரவு விடுதிமுல்லை (திணை)தைராய்டு சுரப்புக் குறைதிராவிடர்அகமுடையார்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அப்துல் ரகுமான்கான்கோர்டுஐராவதேசுவரர் கோயில்மயங்கொலிச் சொற்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்விஷ்ணுமார்ச்சு 292024 இந்தியப் பொதுத் தேர்தல்முக்கூடற் பள்ளுசிங்கப்பூர்பூக்கள் பட்டியல்ஸ்ரீலீலாமஞ்சும்மல் பாய்ஸ்தேனி மக்களவைத் தொகுதிவிவேக் (நடிகர்)தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்ஆடுஜீவிதம் (திரைப்படம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்சப்தகன்னியர்பாஸ்காகடலூர் மக்களவைத் தொகுதிதிருவிளையாடல் புராணம்சைவத் திருமுறைகள்சென்னைமுருகன்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)பணவீக்கம்பௌத்தம்எங்கேயும் காதல்நீதிக் கட்சிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிதிராவிட மொழிக் குடும்பம்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்பித்தப்பைபிரெஞ்சுப் புரட்சிவேலுப்பிள்ளை பிரபாகரன்வியாழன் (கோள்)சனீஸ்வரன்பெரும் இன அழிப்புதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சிலம்பரசன்ஊராட்சி ஒன்றியம்தேர்தல்குற்றாலக் குறவஞ்சிகரூர் மக்களவைத் தொகுதிசுரதா🡆 More