மெலிண்டா கேட்ஸ்

மெலிண்டா கேட்ஸ் (ஆங்கிலம்:Melinda French Gates) 1964ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி பிறந்தவர்.

இவர் ஒரு பெண்தொழிலதிபராகவும், இரக்க குணம் உள்ள பெண்ணாகவும் உள்ளார். இவர் பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவராகவும் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் மனைவியாவார். மைக்ரோசாப்ட் பாப், (Microsoft Bob), என்கார்ட்டா கலைக்களஞ்சியம், என்கார்டா(வலைத்தளம்) ((Encarta)Expedia) போன்றவற்றின் திட்ட மேலாளராகவும் உள்ளார்.

மெலிண்டா கேட்ஸ்
மெலிண்டா கேட்ஸ்
2011ம் ஆண்டு நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் மெலிண்டா கேட்ஸ்
பிறப்புமெலிண்டா ஆனா கேட்ஸ்
ஆகத்து 15, 1964 (1964-08-15) (அகவை 59)
டாலஸ், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
இருப்பிடம்மெடினா, வாஷிங்டன்WA, அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்டியூக் பல்கலைக்கழகம்
பணிபில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவர்
சமயம்ஆர்.சி
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்3
வலைத்தளம்
Bill and Melinda Gates Foundation Home Page

தனிப்பட்ட வாழ்க்கை

அமெரிக்க நாட்டின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டாலஸ் என்ற நகரில் 1964ம் ஆண்டு ஒரு கத்தோலிக்க கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார். வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். பிக்யூ வணிக பள்ளி நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ளார்.

பதவி

1987ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். 1996ம் ஆண்டு தனது நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்றார்.

மேற்கோள்

Tags:

ஆங்கிலம்என்கார்ட்டா கலைக்களஞ்சியம்பில் கேட்ஸ்மைக்ரோசாப்ட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜீனடின் ஜிதேன்காதல் மன்னன் (திரைப்படம்)முத்துராமலிங்கத் தேவர்சமணம்இந்திய தேசிய காங்கிரசுஏ. ஆர். ரகுமான்செயற்கை அறிவுத்திறன்ஜிமெயில்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கொன்றை வேந்தன்இராமாயணம்நுரையீரல்அறுபது ஆண்டுகள்ஊட்டச்சத்துசித்தர்ஏக்கர்தமிழர் பருவ காலங்கள்வே. செந்தில்பாலாஜிதமிழ் எழுத்து முறைவிடுதலை பகுதி 1பொன்னியின் செல்வன்இணையம்மொழிபெயர்ப்புபெரியபுராணம்முதுமொழிக்காஞ்சி (நூல்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருவாரூர் தியாகராஜர் கோயில்அமேசான் பிரைம் வீடியோதமிழ்நாட்டின் அடையாளங்கள்இராமலிங்க அடிகள்தேம்பாவணிமீன் சந்தைசுப்பிரமணிய பாரதிஇந்து சமய அறநிலையத் துறைபாரதிய ஜனதா கட்சிபுங்கைசட் யிபிடிபாலை (திணை)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கீழடி அகழாய்வு மையம்கற்றது தமிழ்பெண்ணியம்தமிழரசன்திதி, பஞ்சாங்கம்சாரைப்பாம்புசிவன்தொலைக்காட்சிஇசுலாமிய வரலாறுநாய்சிறுநீரகம்முகலாயப் பேரரசுஉயிர்ச்சத்து டிதமிழர் சிற்பக்கலைசப்ஜா விதைபதுருப் போர்அலீமரகத நாணயம் (திரைப்படம்)தபூக் போர்கன்னி (சோதிடம்)அமீதா ஒசைன்ராதிகா சரத்குமார்இரத்தப் புற்றுநோய்தீரன் சின்னமலைதாஜ் மகால்சுயமரியாதை இயக்கம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சட்டவியல்நாம் தமிழர் கட்சிமருந்துப்போலிஅதிமதுரம்மதராசபட்டினம் (திரைப்படம்)இந்தியாஅரிப்புத் தோலழற்சிஉரைநடைசமுதாய சேவை பதிவேடுசமையலறைமுக்கூடற் பள்ளுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்🡆 More