மெய்சி காலம்

மெய்சி காலம் (Meiji period,, 明治時代?, Meiji-jidai), Meiji era) என்பது 1868 அக்டோபர் 23 முதல் 1912 சூலை 30 வரை அமைந்திருந்த சப்பானியப் பேரரசின் முதல் அரைக்காலப் பகுதியைக் குறிக்கிறது.

இக்காலப்பகுதியை சப்பானியப் பேரரசை ஆண்டவர் பேரரசர் மெய்சி ஆவார். இக்காலத்தில் சப்பானில் நடந்த சமுக, பொருளாதார, கல்வி போன்ற துறைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றமே மெய்சி மறுமீள்வு அழைக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட நிலமானிய சமூகம் மேற்கத்தைய சமூகமாக மாற்றமடைந்தது. இக்காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை மாற்றங்கள் சப்பானின் சமூக அமைப்பு, உள்ளூர் அரசியல், பொருளாதாரம், இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சப்பானியப் பேரரசுநில மானிய முறைமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்முதற் பக்கம்கள்ளர் (இனக் குழுமம்)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)வேதாத்திரி மகரிசியுகம்அறுபது ஆண்டுகள்கடையெழு வள்ளல்கள்திருத்தணி முருகன் கோயில்நெல்பயில்வான் ரங்கநாதன்கிழவனும் கடலும்எண்இயோசிநாடிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பால கங்காதர திலகர்புறாஇங்கிலீஷ் பிரீமியர் லீக்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்மண்ணீரல்சங்குகனடாவிஷ்ணுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்அருணகிரிநாதர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நான்மணிக்கடிகைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)இந்து சமயம்தொல்லியல்நற்றிணைஜன கண மனஅறுவகைப் பெயர்ச்சொற்கள்குகேஷ்பறவைபரிவர்த்தனை (திரைப்படம்)கருப்பைதமிழர் நிலத்திணைகள்குடும்பம்முன்மார்பு குத்தல்சிவனின் 108 திருநாமங்கள்அம்பேத்கர்உன்னை நினைத்துஜன்னிய இராகம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பறம்பு மலைகீழடி அகழாய்வு மையம்ரோகிணி (நட்சத்திரம்)மதுரைமுடியரசன்குற்றியலுகரம்தேர்தல்திருமணம்குணங்குடி மஸ்தான் சாகிபுமூலிகைகள் பட்டியல்ஸ்ரீலீலாமதீச பத்திரனமீனா (நடிகை)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கண்ணப்ப நாயனார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திட்டம் இரண்டுவேதம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)அகத்தியர்வசுதைவ குடும்பகம்புதினம் (இலக்கியம்)பதினெண் கீழ்க்கணக்குமே நாள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005நீர்ப்பறவை (திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்நெசவுத் தொழில்நுட்பம்சித்திரைத் திருவிழாஇந்தியத் தலைமை நீதிபதிசொல்இந்திய புவிசார் குறியீடுகணம் (கணிதம்)🡆 More