நோய் மூலம்: பவுத்திரம் நோய் திர

மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது.

மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது.

மூலம்
Hemorrhoids
நோய் மூலம்: உள் மூலம், வெளி மூலம், பவுத்திர மூலம் (FISTULA)
வரைபடம் மூலம் ஏற்பட்டுள்ள உள் மற்றும் வெளி குத அமைப்புக்களைக் காட்டுகின்றது
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புgeneral surgery
ஐ.சி.டி.-10I84.
ஐ.சி.டி.-9455
நோய்களின் தரவுத்தளம்10036
மெரிசின்பிளசு000292
ஈமெடிசின்med/2821 emerg/242
பேசியண்ட் ஐ.இமூலம் (நோய்)
ம.பா.தD006484
நோய் மூலம்: உள் மூலம், வெளி மூலம், பவுத்திர மூலம் (FISTULA)
வெளி மூலம்

மூல நோயை உள்மூலம், ( Internal piles ), வெளிமூலம் ( External piles ), பவுத்திர மூலம் ( Fistula ) மூன்று வகைகள் உள்ளது. அறுவை சிகிச்சையால் மட்டுமே மூல நோய்கள்களைக் குணப்படுத்த இயலும்.

உள் மூலம்

மலத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து, மலம் கழிக்கும்போது மலக் குழாயின் உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீண்டு வரும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும்.

வெளி மூலம்

மலத்துளையின் அருகில் சிறிது சதை வளர்ந்து தொங்கும். இப்பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதுடன், மலம் வெளியேறும்போது இரத்தமும் சிந்தும்.

பவுத்திர மூலம் (FISTULA)

உள் மூலம் முதிர்வதால் பவுத்திரம் தோன்றுகிறது. பவுத்திர நோய் தோன்றுகையில் மலத்துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு துளைகள் தோன்றி அதனின்று தூய்மையற்ற சீழ் வெளிவரும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

நோய் மூலம்: உள் மூலம், வெளி மூலம், பவுத்திர மூலம் (FISTULA) 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hemorrhoids
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

நோய் மூலம் உள் மூலம்நோய் மூலம் வெளி மூலம்நோய் மூலம் பவுத்திர மூலம் (FISTULA)நோய் மூலம் மேற்கோள்கள்நோய் மூலம் வெளியிணைப்புநோய் மூலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆத்திசூடிடி. என். ஏ.ஐக்கிய நாடுகள் அவைஇனியவை நாற்பதுகிராம நத்தம் (நிலம்)தொல்லியல்விராட் கோலிவெண்குருதியணுபாடாண் திணைதிருவண்ணாமலைவாதுமைக் கொட்டைசுயமரியாதை இயக்கம்நன்னன்சாத்துகுடிஆங்கிலம்பாரிமருதமலை முருகன் கோயில்சூரியக் குடும்பம்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்ருதுராஜ் கெயிக்வாட்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அறுபடைவீடுகள்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தொலைக்காட்சிதிருநாவுக்கரசு நாயனார்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஆய்த எழுத்துவிழுமியம்நவரத்தினங்கள்நம்ம வீட்டு பிள்ளைமனோன்மணீயம்தமிழ் தேசம் (திரைப்படம்)ஏப்ரல் 26வளைகாப்புவீரமாமுனிவர்லிங்டின்கரிசலாங்கண்ணிஜோக்கர்குடும்பம்தனிப்பாடல் திரட்டுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்நீதி இலக்கியம்தமிழக வெற்றிக் கழகம்ஆளி (செடி)வயாகராபூக்கள் பட்டியல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பொதுவுடைமைகடையெழு வள்ளல்கள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கல்லணைசிவனின் தமிழ்ப் பெயர்கள்திருப்பாவைபொன்னுக்கு வீங்கிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்நான்மணிக்கடிகைகருப்பசாமிசீறாப் புராணம்திருத்தணி முருகன் கோயில்தனுசு (சோதிடம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மதுரை வீரன்ராஜா ராணி (1956 திரைப்படம்)உத்தரகோசமங்கைபாரத ரத்னாதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நெடுநல்வாடைசினேகாதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கருத்துமீனம்இரண்டாம் உலகப் போர்பழமொழி நானூறுஅழகிய தமிழ்மகன்புலி🡆 More