முஸ்தாங் மாவட்டம்

முஸ்தாங் மாவட்டம் (Mustang District) (நேபாளி: मुस्ताङ जिल्लाⓘ), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 4-இல் அமைந்துள்ளது.

முஸ்தாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜோம்சோம் நகரம் ஆகும்.

முஸ்தாங் மாவட்டம்
நேபாளத்தில் முஸ்தாங் மாவட்டத்தின் அமைவிடம்
முஸ்தாங் மாவட்டம்
மலைசாரலில் விளைநிலங்கள், கீழ் முஸ்தாங் மாவட்டம்
முஸ்தாங் மாவட்டம்
காக்பெனி கிராமம், முஸ்தாங் மாவட்டம், ஆண்டு 1999

தவளகிரி மண்டலத்தில் அமைந்த முஸ்தாங் மாவட்டத்தின் பரப்பளவு 3,573 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முஸ்தாங் மாவட்ட மக்கள் தொகை 13,452 ஆக உள்ளது.இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடாமான ஜோம்சோம் நகரத்தில் வானூர்தி நிலையம் உள்ளது.

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம் வடக்கில் திபெத் மேட்டு நிலத்தைத் தொட்டுத்தொடா நிலையில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித தலமான முக்திநாத் கோவில் இம்மாவட்டத்தில் உள்ளது. மேலும் அன்னபூர்ணா கொடுமுடியும் இங்கு அமைந்துள்ளது.

ஆப்பிள், மார்பா எனும் மதுபானம் இம்மாவட்டத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உள்ளாட்சி நிர்வாகம்

முஸ்தாங் மாவட்டம் 
முஸ்தாங் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

இம்மாவட்டத்தில் பதினாறு கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இம்மாவட்டம், இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள், டிரான்ஸ் இமயமலை காலநிலை என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது.

முஸ்தாங் மாவட்டம் 
முஸ்தாங் மாவட்டத்தின் பனிபாலை வன தட்ப வெப்பம்
முஸ்தாங் மாவட்டம் 
முஸ்தாங் மாவட்டத்தின் ஒரு கிராமம்
முஸ்தாங் மாவட்டம் 
ஜோம்சோம் வானூர்தி நிலையம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

முஸ்தாங் மாவட்டம் உள்ளாட்சி நிர்வாகம்முஸ்தாங் மாவட்டம் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்முஸ்தாங் மாவட்டம் இதனையும் காண்கமுஸ்தாங் மாவட்டம் மேற்கோள்கள்முஸ்தாங் மாவட்டம் வெளி இணைப்புகள்முஸ்தாங் மாவட்டம்ne:मुस्ताङ जिल्लाநேபாள மாநில எண் 4நேபாளம்நேபாளிபடிமம்:Mustang district.oggமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் நிலத்திணைகள்பாரத ரத்னாமருதமலைதாஜ் மகால்விந்துஆசாரக்கோவைதிருக்குர்ஆன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபள்ளுவானிலைமருதமலை முருகன் கோயில்ந. மு. வேங்கடசாமி நாட்டார்கிரியாட்டினைன்ஆந்திரப் பிரதேசம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சிலப்பதிகாரம்திருநெல்வேலிபௌத்தம்தமிழ்க் கல்வெட்டுகள்பதினெண்மேற்கணக்குகுறுந்தொகைஅயோத்தி இராமர் கோயில்கலம்பகம் (இலக்கியம்)மே நாள்இராபர்ட்டு கால்டுவெல்நாழிகைஆதலால் காதல் செய்வீர்கவின் (நடிகர்)சோல்பரி அரசியல் யாப்புதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்முருகன்தமிழ் விக்கிப்பீடியாசுற்றுச்சூழல் கல்விஔரங்கசீப்மழைரோசுமேரிமுத்துலட்சுமி ரெட்டிஅக்னி நட்சத்திரம் (திரைப்படம்)69சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்வாட்சப்கிருட்டிணன்தேம்பாவணிசிவனின் தமிழ்ப் பெயர்கள்நல்லெண்ணெய்சின்னத்தாயிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மட்பாண்டம்இராவண காவியம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)கவிதைவேற்றுமையுருபுகுல்தீப் யாதவ்கம்பர்மெஹந்தி சர்க்கஸ்ஆண் தமிழ்ப் பெயர்கள்திருநங்கைந. பிச்சமூர்த்திநெசவுத் தொழில்நுட்பம்சங்க இலக்கியம்இன்னா நாற்பதுஇலங்கை தேசிய காங்கிரஸ்நான்மணிக்கடிகைபெயரெச்சம்பாண்டியர்தொகைநிலைத் தொடர்சேரன் செங்குட்டுவன்மரங்களின் பட்டியல்குதிரைதமிழ் எழுத்து முறைபாலை (திணை)எட்டுத்தொகைசார்பெழுத்துநந்திக் கலம்பகம்பொன்னுக்கு வீங்கிதிருமூலர்விஷ்ணுவடிவேலு (நடிகர்)🡆 More