முரளி தியோரா: இந்திய அரசியல்வாதி

முரளி தியோரா (Murli Deora, பிறப்பு : சனவரி 10, 1937 – இறப்பு : நவம்பர் 24, 2014) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சரும், அரசியல்வாதியும் ஆவார்.

முரளி தியோரா
Murli Deora
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
முன்னையவர்மணி சங்கர் ஐயர்
பின்னவர்ஜெய்பால் ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1937
மும்பை, மகாராட்டிரம்
இறப்புநவம்பர் 24, 2014 (அகவை 76–77)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்மும்பை
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்

பிறப்பு

முரளி தியோரா மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்கை

ஐ. மு கூட்டணி அரசில் பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்பு கம்பெனி விவகார துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இறப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 24 நவம்பர் 2014 ல் தனது 77 வது வயதில் மும்பையில் காலமானார்.

மேற்கோள்கள்

Tags:

முரளி தியோரா பிறப்புமுரளி தியோரா அரசியல் வாழ்கைமுரளி தியோரா இறப்புமுரளி தியோரா மேற்கோள்கள்முரளி தியோரா19372014இந்திய தேசிய காங்கிரசுசனவரி 10நவம்பர் 24

🔥 Trending searches on Wiki தமிழ்:

கரிகால் சோழன்ஐஞ்சிறு காப்பியங்கள்இந்திய புவிசார் குறியீடுகருப்பைஅமலாக்க இயக்குனரகம்முத்துராஜாமுத்தரையர்கொன்றைகண்ணாடி விரியன்பாரதிய ஜனதா கட்சிஇராமலிங்க அடிகள்அணி இலக்கணம்நெடுஞ்சாலை (திரைப்படம்)மஞ்சும்மல் பாய்ஸ்சென்னைதிருமூலர்அனைத்துலக நாட்கள்பரிவர்த்தனை (திரைப்படம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புஅளபெடைகாயத்ரி மந்திரம்சிங்கம் (திரைப்படம்)காரைக்கால் அம்மையார்கள்ளுரோகிணி (நட்சத்திரம்)கருத்துசீனிவாச இராமானுசன்சிவனின் 108 திருநாமங்கள்சத்திமுத்தப் புலவர்ஜோக்கர்சித்திரைத் திருவிழாதொல்லியல்மண் பானைசினேகாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)திருச்சிராப்பள்ளிவிளக்கெண்ணெய்தமிழ் மன்னர்களின் பட்டியல்முன்மார்பு குத்தல்கோத்திரம்கிராம சபைக் கூட்டம்பனிக்குட நீர்புரோஜெஸ்டிரோன்மேலாண்மைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்முதலாம் இராஜராஜ சோழன்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பிரேமலுஇன்னா நாற்பதுநரேந்திர மோதிபஞ்சதந்திரம் (திரைப்படம்)ஆற்றுப்படைதெலுங்கு மொழிஇமயமலைதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்பயில்வான் ரங்கநாதன்கன்னியாகுமரி மாவட்டம்இராமர்புறப்பொருள் வெண்பாமாலைபாண்டவர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)கீர்த்தி சுரேஷ்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பாண்டி கோயில்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதேம்பாவணிம. கோ. இராமச்சந்திரன்ஜன கண மனஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)புவிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இராசேந்திர சோழன்கார்லசு புச்திமோன்சொல்திட்டக் குழு (இந்தியா)நாலடியார்🡆 More