முதலாவது பிலிப்பீன் குடியரசு

பிலிப்பீனியக் குடியரசு (Philippine Republic, எசுப்பானியம்: República Filipina), பொதுவாக முதலாவது பிலிப்பைன் குடியரசு அல்லது மாலோலோசு குடியரசு பிலிப்பீன்சு நாட்டில் சிறிது காலமே ஆட்சி செய்த புரட்சிகர அரசு ஆகும்.

சனவரி 23, 1899 இல் மாலோலோசு அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து இக்குடியரசு முறையாக நிறுவப்பட்டது. மார்ச்சு 23, 1901 இல் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எமிலியோ அகுய்னல்டோவை சிறைபிடித்து சரணடையச் செய்யும்வரை நீடித்திருந்தது; அகுய்னல்டோவின் சரணுடன் குடியரசு கலைக்கப்பட்டது.

பிலிப்பீனியக் குடியரசு
ரிபப்ளிகா ங்கு பிலிபினாசு
ரிபப்ளிகா பிலிப்பினா
1899–1901
கொடி of பிலிப்பைன் குடியரசு
கொடி
சின்னம் of பிலிப்பைன் குடியரசு
சின்னம்
நாட்டுப்பண்: லுபங் ஹினிரங்
ஆசியாவில் பிலிப்பீனியக் குடியரசு உரிமை கொண்டாடிய நிலப்பகுதி
ஆசியாவில் பிலிப்பீனியக் குடியரசு உரிமை கொண்டாடிய நிலப்பகுதி
தலைநகரம்
  • மாலோலோசு, புலகன் (அலுவல்முறை) சனவரி 23, 1899 – மார்ச்சு 29, 1899
  • மற்ற தற்காலிக தலைநகரங்கள்
பேசப்படும் மொழிகள்எசுப்பானியம், தகலாகு மொழி
அரசாங்கம்நாடாளுமன்ற அரசியலமைப்புக் குடியரசு
குடியரசுத் தலைவர் 
• 1898–1901
எமிலியோ அகுனல்டோ
• 1901-1902
மிகுவல் மால்வர் (அலுவல்முறையல்லாத)
பிரதமர் 
• 1898–1899
அபோலினாரியோ மாபினி
• 1899
பெத்ரோ ஏ. பேடெர்னோ
சட்டமன்றம்லா அசெம்பிளி நேசியோனல்
வரலாற்று சகாப்தம்பிலிப்பீனியப் புரட்சி
• தொடக்கம்
சனவரி 23 1899
• கலைக்கப்பட்டது ¹
மார்ச்சு 23 1901
பரப்பு
1898298,182 km2 (115,129 sq mi)
மக்கள் தொகை
• 1898
7832719
நாணயம்பெசோ
முந்தையது
பின்னையது
முதலாவது பிலிப்பீன் குடியரசு எசுப்பானிய கிழக்கிந்தியா
முதலாவது பிலிப்பீன் குடியரசு பியாக்-ன-பாதோ குடியரசு
பிலிப்பீனியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்க இராணுவ அரசு முதலாவது பிலிப்பீன் குடியரசு
தகலாகு குடியரசு#சகாய் முதலாவது பிலிப்பீன் குடியரசு
¹ கலைப்புக் குறித்த மேல்விவரங்களுக்கு, காண்க எமிலியோ அகுய்னல்டோவின் கைப்பற்றுகை.
² மக்கள்தொகை, பரப்பளவு தகவல்களுக்கு, காண்க "CENSUS OF CUBA, PUERTO RICO, THE PHILIPPINES AND SPAIN. STUDY OF THEIR RELATIONSHIP". Voz de Galicia, January 1, 1898. mforos.com. August 22, 2010, 1898. ; ;

குறிப்புகள்

Tags:

எசுப்பானியம்எமிலியோ அகுய்னல்டோஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்பிலிப்பீனியப் புரட்சிபிலிப்பீன்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்உ. வே. சாமிநாதையர்வாட்சப்உத்தரகோசமங்கைஅனுமன்தமிழக வெற்றிக் கழகம்செஞ்சிக் கோட்டைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கூலி (1995 திரைப்படம்)விவேகானந்தர்பரணி (இலக்கியம்)ஜே பேபிதமிழர் நிலத்திணைகள்தமிழ் விக்கிப்பீடியாவிளம்பரம்பாரத ரத்னாஉலக சுகாதார அமைப்புசித்திரைத் திருவிழாஆண்டு வட்டம் அட்டவணைகிளைமொழிகள்சதுரங்க விதிமுறைகள்சத்திமுத்தப் புலவர்சிறுபஞ்சமூலம்பெ. சுந்தரம் பிள்ளைஇந்திய ரிசர்வ் வங்கிஇன்ஸ்ட்டாகிராம்பாரதி பாஸ்கர்குற்றியலுகரம்பிரபஞ்சன்மு. க. ஸ்டாலின்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கருப்பை நார்த்திசுக் கட்டிவிஷ்ணுகழுகுசுரதாமலையாளம்கண்ணப்ப நாயனார்குற்றாலக் குறவஞ்சிதஞ்சைப் பெருவுடையார் கோயில்இரண்டாம் உலகப் போர்தமிழ் மன்னர்களின் பட்டியல்அம்மனின் பெயர்களின் பட்டியல்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதமிழர் விளையாட்டுகள்வாகைத் திணைமொழிபெயர்ப்புதொல்லியல்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஏப்ரல் 26புதிய ஏழு உலக அதிசயங்கள்திரைப்படம்பாண்டவர்ஐங்குறுநூறுமாணிக்கவாசகர்தங்கராசு நடராசன்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்காடழிப்புவெ. இராமலிங்கம் பிள்ளைமஞ்சும்மல் பாய்ஸ்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமருதமலை முருகன் கோயில்சின்ன வீடுசப்தகன்னியர்சார்பெழுத்துமுடக்கு வாதம்சீறாப் புராணம்கூர்ம அவதாரம்நிதி ஆயோக்அருந்ததியர்நாழிகைசூல்பை நீர்க்கட்டிதிருவள்ளுவர் ஆண்டுகன்னத்தில் முத்தமிட்டால்கவிதை🡆 More